Sunday, July 19, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
anirudh nayanthara

anirudh nayanthara

அனிரூத்தின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? நயன்தாராவை விட கம்மிதான்!..

by Raj
October 16, 2023
in Cinema History, News, Tamil Cinema News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

Aniruth Total Asset value: தமிழ் சினிமாவில் தற்சமயம் உள்ள இசையமைப்பாளர்களில் டாப் லெவல் இசையமைப்பாளர் என்றால் அது அனிருத் அவர்கள்தான். அனிருத் இசையமைக்கும் திரைப்பட பாடல்கள் எல்லாம் இளம் தலைமுறையினர் மத்தியில் அதிக வரவேற்பை பெருவதால் தொடர்ந்து தயாரிப்பு நிறுவனங்களும் கூட அவருக்கே வாய்ப்பளித்து வருகின்றன.

இந்த நிலையில் பெரிய ஹீரோக்கள் திரைப்படங்களில் எல்லாம் அனிருத்தே இசையமைத்து வருகிறார். அனிருத்தின் மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு என பார்க்கும்போது ஒப்பீட்டளவில் மற்ற பிரபலங்களை விடவும் குறைவாகவே இருக்கிறது.

Read More:  தொடர்ந்து விலை ஏறும் மொபைல் போன்..! மக்களுக்கு ஆப்பு அடிக்கும் ஏ.ஐ- களத்தில் இறங்கிய டாடா

அனிரூத்தின் மொத்த சொத்து மதிப்பு 50 கோடி என கூறப்படுகிறது. எவ்வளவோ திரைப்படங்களுக்கு இசையமைத்த பிறகும் கூட இவ்வளவுதான் அனிருத்தின் சொத்து மதிப்பா என்கிற கேள்வி பலருக்கும் இருக்கும்.

ஆனால் திரைத்துறையில் இசையமைப்பாளர்கள் குறைவான அளவிலேயே சம்பளம் வாங்குகின்றனர். அதிகப்பட்சமாக நான்கு கோடிதான் ஒரு படத்திற்கு அனிரூத் வாங்கும் சம்பளம் என கூறப்படுகிறது.

ஆனால் நடிகை நயன் தாராவே ஒரு படத்திற்கு 10 கோடி சம்பளம் வாங்குவதால் அனிரூத்தின் சொத்து மதிப்பு நயன் தாராவை விட குறைவாக உள்ளது என கூறப்படுகிறது.

Read More:  தொடர்ந்து விலை ஏறும் மொபைல் போன்..! மக்களுக்கு ஆப்பு அடிக்கும் ஏ.ஐ- களத்தில் இறங்கிய டாடா
Tags: AnirudhNayantharatamil cinemaஅனிரூத்தமிழ் சினிமாநயன்தாரா
Previous Post

முதல் படத்திலேயே வாய்ப்பை கெடுக்க இருந்த இயக்குனர்!.. கமலுக்காக இயக்குனரையே மாற்றிய ஏ.வி.எம் செட்டியார்!..

Next Post

பொதுமக்களுக்கு பிரச்சனைனா சொந்த கட்சிக்காரன்னு கூட பார்க்க மாட்டேன்… கன்னத்துலயே ஒன்னு கொடுத்த எம்.ஜி.ஆர்…

Related Posts

தொடர்ந்து விலை ஏறும் மொபைல் போன்..! மக்களுக்கு ஆப்பு அடிக்கும் ஏ.ஐ- களத்தில் இறங்கிய டாடா

தொடர்ந்து விலை ஏறும் மொபைல் போன்..! மக்களுக்கு ஆப்பு அடிக்கும் ஏ.ஐ- களத்தில் இறங்கிய டாடா

July 17, 2026
குருவோடு சேர்ந்து சீடரும் சென்றார்.. காலமானார் இயக்குனர் பாக்கியராஜ்

குருவோடு சேர்ந்து சீடரும் சென்றார்.. காலமானார் இயக்குனர் பாக்கியராஜ்

June 27, 2026

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

June 7, 2026

2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

June 5, 2026

கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

June 5, 2026

விஜய் சேதுபதி நடிக்க இருந்த 24 ஆம் புலிகேசி… பாதியில் நின்னு போனதுக்கு வடிவேலு காரணமா?

May 29, 2026
Next Post
MGR

பொதுமக்களுக்கு பிரச்சனைனா சொந்த கட்சிக்காரன்னு கூட பார்க்க மாட்டேன்… கன்னத்துலயே ஒன்னு கொடுத்த எம்.ஜி.ஆர்…

Recent Updates

தொடர்ந்து விலை ஏறும் மொபைல் போன்..! மக்களுக்கு ஆப்பு அடிக்கும் ஏ.ஐ- களத்தில் இறங்கிய டாடா

தொடர்ந்து விலை ஏறும் மொபைல் போன்..! மக்களுக்கு ஆப்பு அடிக்கும் ஏ.ஐ- களத்தில் இறங்கிய டாடா

July 17, 2026
குருவோடு சேர்ந்து சீடரும் சென்றார்.. காலமானார் இயக்குனர் பாக்கியராஜ்

குருவோடு சேர்ந்து சீடரும் சென்றார்.. காலமானார் இயக்குனர் பாக்கியராஜ்

June 27, 2026
10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

June 7, 2026
Peddi Movie Box Office: 3 நாட்களில் 200 கோடி.. வசூல் குவிக்கும் ராம்சரண் பெத்தி திரைப்படம்

Peddi Movie Box Office: 3 நாட்களில் 200 கோடி.. வசூல் குவிக்கும் ராம்சரண் பெத்தி திரைப்படம்

June 7, 2026
2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

June 5, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved