இளையராஜாவுக்கு பிறகு அதே பெருமையை பெற்ற அனிரூத்..!

தற்சமயம் தென்னிந்திய சினிமாவில் அதிக மதிப்பு பெற்ற ஒரு இசையமைப்பாளராக இருந்து இருப்பவர் இசையமைப்பாளர் அனிருத். அனிருத் இசையமைக்கும் படங்களில் பெரும்பாலும் ஒரு சில பாடல்களாவது வெற்றி பாடல்களாக அமைந்திருந்தன. இந்த நிலையில் நிறைய மற்ற மொழி நடிகர்கள் அனைவரும் தங்களது திரைப்படங்களுக்கு அனிரூத் இசையமைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் அனிரூத் மீது அதிகம் மரியாதை வைத்த ஒரு நடிகராக விஜய் தேவரகொண்டா இருந்து வருகிறார். முன்பே அவர் ஒரு பேட்டியில் கூறும் […]

Continue Reading

அப்படி ஒரு சாதனை பண்ணியிருக்காரு.. வேற என்ன வேணும்.. அனிரூத் குறித்து பேசிய லோகேஷ் கனகராஜ்…

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தற்சமயம் தமிழில் மிக முக்கியமான ஒரு இயக்குனராக மாறியிருக்கிறார். தோல்வி முகம் காணாத இயக்குனர் என்று பெயர் வாங்கி இருக்கும் லோகேஷ் கனகராஜ் மிக குறுகிய காலகட்டத்திலேயே பெரும் இயக்குனர்கள் கூட தொட முடியாத ஒரு உயரத்தை தொட்டு இருக்கிறார் என்று கூறலாம். இயக்குனர் ஷங்கர் மாதிரியான இயக்குனர்கள் எல்லாம் இந்த மாதிரியான உயரத்தை தொடுவதற்கு நிறைய காலங்கள் தேவைப்பட்டது. ஆனால் லோகேஷ் கனகராஜ் இப்பொழுது மிக முக்கியமான ஒரு இயக்குனராகிவிட்டார். அவர் […]

Continue Reading

அரை மணி நேரத்தில் விற்று தீர்ந்த டிக்கெட்டுகள்..! மாஸ் காட்டிய அனிரூத்..!

தமிழ்நாட்டில் ஏ.ஆர் ரகுமான், யுவன் சங்கர் ராஜாவை விடவுமே அதிக வரவேற்பை பெற்ற இசையமைப்பாளராக அனிரூத் இருந்து வருகிறார். இந்த நிலையில் தொடர்ந்து அனிருத்தின் மார்க்கெட் என்பதும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. கடந்த சில வருடங்களாகவே தொடர்ந்து அதிக சம்பளம் வாங்கும் ஒரு இசையமைப்பாளராகவே அனிருத் இருந்து வருகிறார். அதேபோல இசையமைக்கும் படங்களில் பெரும்பான்மையான பாடல்கள் அதிக வெற்றியை கொடுத்து வருகின்றன. இந்த நிலையில் அனிருத் வேறு வகையிலும் அதிகம் சம்பாதித்து வருகிறார். இசை கச்சேரிகளை அதிகமாக […]

Continue Reading

ஜூலை மாசத்துக்குள்ள முடிக்கணும்.. பெரும் நெருக்கடியில் சிக்கிய அனிரூத்..!

தென்னிந்திய சினிமாவிலேயே அதிக பிசியாக இருக்கும் ஒரு இசையமைப்பாளராக அனிருத் இருந்து வருகிறார். பெரும்பாலும் அனிருத் இசையமைக்கிறார் என்றாலே அந்த படங்களில் பெரும்பான்மையான பாடல்கள் வெற்றியை கொடுத்து விடும் என்று கூறலாம். அதனால்தான் தமிழ் சினிமாவில் மட்டுமின்றி தெலுங்கு சினிமாவிலும் அவருக்கு வரவேற்பு அதிகமாக இருந்து வருகிறது. தொடர்ந்து பாலிவுட்டிலும் இசையமைக்க இருக்கிறார் அனிருத். இந்த நிலையில் தற்சமயம் கூலி திரைப்படத்திற்கான இசையில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார் அனிருத். ஏனெனில் பெரும்பாலும் ரஜினிக்கு அனிருத் இசையமைக்கும் […]

Continue Reading

டி.ஆர், அனிரூத் கூட்டணியில் உருவாகும் அடுத்த பாடல்.. வெளியான அப்டேட்.!

தமிழ் சினிமாவில் தற்சமயம் பெரும் இசையமைப்பாளர்கள் என்று வரிசைப்படுத்தினால் அதில் முதல் இடத்தில் அனிரூத் தான் இருப்பார். அந்த அளவிற்கு பெரும் நடிகர்கள் படத்திற்கு எல்லாம் அனிரூத் தான் இசையமைத்து வருகிறார். தொடர்ந்து ரஜினிகாந்த் கமல்ஹாசன் மாதிரியான நடிகர்கள் படங்களுக்கு இவர்தான் இசையமைத்து வருகிறார். இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் தற்சமயம் இயக்கி வரும் திரைப்படம் கூலி. மாஸ்டர் திரைப்படத்தில் இருந்தே லோகேஷ் கனகராஜ் படங்களுக்கு அனிரூத் தான் இசையமைத்து வருகிறார். இந்த நிலையில் கூலி திரைப்படத்தில் […]

Continue Reading

உச்ச பட்ச கவர்ச்சியில் மேடையேறிய அனிரூத் ரீல் காதலி.. ஆடிப்போன ரசிகர்கள்.!

அனிரூத் தமிழ் சினிமாவில் பிரபலமான இசையமைப்பாளராக இருந்து வருகிறார். அவர் அமைக்கும் இசைகள் எல்லாம் தற்கால தலைமுறையினருக்கு பிடித்த வகையில் இருக்கின்றன. இதனாலேயே பெரும்பாலும் அனிரூத்தின் இசையில் வரும் பாடல்கள் எல்லாம் பெரும் வெற்றியை கொடுத்துவிடுகின்றன. இதனால் பெரிய பெரிய நடிகர்கள் கூட தொடர்ந்து தங்களது திரைப்படங்களில் அனிரூத் தான் இசையமைக்க வேண்டும் என ஆசைப்படுகின்றனர். இந்த நிலையில் அனிரூத் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் பாடகி ஜொனிட்டா காந்தி. பொதுவாக கதாநாயகிகளுக்கு இருப்பது போன்ற ரசிகர்கள் […]

Continue Reading
anirudh rajini

ஜெயிலர் 2வுக்கு அனிரூத் கேட்ட சம்பளம்..! ஆடிப்போன தயாரிப்பாளர்..!

தமிழ் சினிமாவில் பெரிய ஹீரோக்கள் திரைப்படங்கள் என்றாலே அதற்கு அனிரூத் தான் இசையமைக்க வேண்டும் என கேட்க துவங்கிவிட்டனர். அந்த அளவிற்கு அனிரூத்தின் இசைக்கு மார்க்கெட் உருவாகி இருக்கிறது. இதனால் அனிரூத்தும் சின்ன படங்களுக்கு எல்லாம் இசையமைப்பதில்லை என்கிற முடிவுக்கு வந்துவிட்டார். பெரிய ஹீரோக்கள் திரைப்படங்களுக்கு மட்டுமே அவர் இசையமைத்து வருகிறார். மேலும் அனிரூத்தின் இசை என்பது அந்த திரைப்படங்களின் வெற்றியில் முக்கிய பங்கு வகிக்கிறது. எப்படியும் குறைந்தது ஒரு பாட்டாவது அனிரூத் இசையில் பிரபலமடைந்துவிடுகிறது.வேட்டையன் தேவரா […]

Continue Reading
anirudh vijay devarakonda

தமிழ் சினிமாவில் திறமையான இயக்குனர்களை கூட விட்டுடுவேன்.. ஆனா அனிரூத்தை தூக்கிடுவேன்.. ஓப்பனாக கூறிய விஜய் தேவரக்கொண்டா..!

தெலுங்கு தெலுங்கில் பிரபல நடிகரான விஜய் தேவரகொண்டா தமிழில் படங்களில் நடிக்காமலேயே மக்கள் மத்தியில் பிரபலமான ஒரு நடிகர் என்று கூறலாம். இவர் தமிழில் பெரிதாக படங்களில் நடிக்கவில்லை என்றாலும் இவர் நடித்த நிறைய திரைப்படங்கள் தமிழில் டப்பிங் செய்யப்பட்டு வெளிவந்திருக்கின்றன. இவர் நடித்த கீதா கோவிந்தம் டியர் காம்ரேட் அர்ஜுன் ரெட்டி மாதிரியான திரைப்படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் பிரபலமான திரைப்படங்களாகும். சமீபத்தில் கூட ஃபேமிலி ஸ்டார் என்கிற ஒரு திரைப்படத்தில் நடித்திருந்தார் விஜய் தேவரகொண்டா […]

Continue Reading
gv prakash anirudh

ஜிவி பிரகாஷை அவமானப்படுத்திய அனிரூத்?.. திட்டமிட்டு செய்யப்பட்டதா?.

தமிழில் பெரிய ஹீரோக்கள் திரைப்படம் என்றாலே அதற்கு இசையமைக்கும் இசையமைப்பாளராக அனிருத் மாறி இருக்கிறார் பெரும்பாலும் இப்பொழுது மற்ற இசையமைப்பாளர்களுக்கு அவ்வளவாக வாய்ப்புகள் கிடைப்பது கிடையாது. அதற்கு முக்கிய காரணம் அனிருத் இசையமைத்தார். கண்டிப்பாக அந்த திரைப்படத்தில் இரண்டிலிருந்து மூன்று பாடல்கள் பெரிய ஹிட் கொடுத்துவிடும். அந்த பாடல்களை படத்திற்கு பெரிய விளம்பரத்தை பெற்று கொடுத்துவிடும். உதாரணத்திற்கு வேட்டையன் திரைப்படம் வெளியாவதற்கு முன்பே அதிலிருந்து வெளியான மனசிலாயோ பாடல் அதிக வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. அதுவே அந்த […]

Continue Reading
kavin anirudh

ஐயா சாமி தர்மம் பண்ணுங்கையா… கவின் படக்குழுவை கதறவிட்ட அனிரூத்.. இதுதான் காரணம்!..

தற்சமயம் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராகவும் தமிழ் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற நடிகராகவும் நடிகர் கவின் இருந்து வருகிறார். ஒரு சில திரைப்படங்களில் நடித்த பிறகு ஒரு நடிகருக்கு இவ்வளவு வரவேற்பு கிடைப்பது பெரிய விஷயம் என்று கூறப்படுகிறது. அந்த அளவிற்கு பட்டி தொட்டி எங்கும் பிரபலமான ஒரு நடிகராக கவின் இருக்கிறார். முதன்முதலாக அவர் நடித்த லிப்ட் என்கிற திரைப்படம் அவ்வளவாக வரவேற்பை பெறவில்லை. அந்த திரைப்படமும் திரையரங்குகளில் வெளியாகவில்லை. நேரடியாக ஓடிடியில்தான் […]

Continue Reading
anirudh

அனிரூத்திற்கு பிக்பாஸ் பிரபலம் வைத்த இரவு விருந்து.. ட்ரெண்டாகும் போட்டோஸ்..

இளம் வயதிலேயே தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் அனிருத் ரவிச்சந்திரன். சிறு பிள்ளையாக இருக்கும் பொழுதே அவருக்கு இசையின் மீது அதிகமான ஆர்வம் இருந்த காரணத்தினால் தொடர்ந்து இசை தொடர்பான அனைத்து விஷயங்களையும் கற்றுக் கொண்டு வந்தார். இதனை தொடர்ந்து அனிருத்திற்கு தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக வாய்ப்பு கிடைத்தது. முதன்முதலாக தனுஷ் நடித்த தெறி திரைப்படத்தில்தான் இசையமைப்பாளராக அறிமுகமானார் அனிருத். அனிருத் சினிமாவிற்கு வந்தது முதலே அவர் குறித்து நிறைய சர்ச்சைகள் இருந்து வருகின்றன. இதற்கு நடுவே […]

Continue Reading
rajinikanth vettaiyan

லியோவ காபியடிச்ச மாதிரி இருக்கே?.. லீக் ஆன வேட்டையன் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல்!..

70 வயதை கடந்த பிறகும் கூட தொடர்ந்து தமிழ் சினிமாவில் மார்க்கெட் குறையாமல் படம் நடித்து வருகிறார் ரஜினிகாந்த். ஜெயிலர் திரைப்படத்திற்கு பிறகு அவர் தற்சமயம் நடித்து வரும் திரைப்படம் வேட்டையன். இந்த திரைப்படத்தை பொறுத்தவரை இதற்கு பெரிதாக விளம்பரங்கள் கூட எதுவும் இல்லை என்றுதான் கூற வேண்டும். ஏனெனில் வேட்டையன் என்கிற ஒரு திரைப்படத்தில் ரஜினிகாந்த் நடிக்கிறார் என்பதே இன்னமும் பலருக்கு தெரியாமல் இருக்கிறது. ஆனால் அந்த படத்தின் படப்பிடிப்பே இன்னும் கொஞ்ச நாட்களில் முடிய […]

Continue Reading