anirudh nayanthara

அனிரூத்தின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? நயன்தாராவை விட கம்மிதான்!..

Aniruth Total Asset value: தமிழ் சினிமாவில் தற்சமயம் உள்ள இசையமைப்பாளர்களில் டாப் லெவல் இசையமைப்பாளர் என்றால் அது அனிருத் அவர்கள்தான். அனிருத் இசையமைக்கும் திரைப்பட பாடல்கள் எல்லாம் இளம் தலைமுறையினர் மத்தியில் அதிக வரவேற்பை பெருவதால் தொடர்ந்து தயாரிப்பு நிறுவனங்களும் கூட அவருக்கே வாய்ப்பளித்து வருகின்றன. இந்த நிலையில் பெரிய ஹீரோக்கள் திரைப்படங்களில் எல்லாம் அனிருத்தே இசையமைத்து வருகிறார். அனிருத்தின் மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு என பார்க்கும்போது ஒப்பீட்டளவில் மற்ற பிரபலங்களை விடவும் குறைவாகவே […]

Continue Reading

அனிரூத்தை விட 9 கோடி அதிகம்!.. இன்னமும் யுவன் மார்க்கெட் குறையல போல…

காலம் காலமாக தமிழ் சினிமாவில் இசையமைப்பாளர்களுக்கு சிறப்பான ஒரு மார்க்கெட் இருந்து வந்துள்ளது. ஒவ்வொரு தலைமுறையிலும் ஒரு இசையமைப்பாளர் இளைஞர்கள் மத்தியில் அதிக பிரபலமாக இருப்பார். ஒரு காலத்தில் இளையராஜா அப்படியான ஒரு இடத்தை பிடித்திருந்தார். அதற்கு பிறகு ஏ. ஆர் ரகுமான், யுவன் சங்கர் ராஜா என ஒவ்வொரு நபர்களாக அந்த இடத்தை பிடித்தனர். தற்சமயம் இசையமைப்பாளர் அனிரூத்தான் இளைஞர்கள் மத்தியில் பிரபலமான இசையமைப்பளாராக இருக்கிறார். தொடர்ந்து வெளியாகி வரும் தமிழ் சினிமா படங்களில் அதிகமாக […]

Continue Reading

எவ்வளவு கெஞ்சினாலும் அந்த பாட்டுக்கு மியுசிக் போட முடியாது… ஸ்ட்ரிக்டாக மறுத்த அனிரூத்..!

தமிழ் சினிமாவில் உள்ள டாப் இசையமைப்பாளர்களில் முக்கியமானவர் இசையமைப்பாளர் அனிரூத். அனிரூத் இசையமைக்கும் பாடல்கள் முக்கால்வாசி டாப் ஹிட் கொடுக்கக்கூடியவை. இதனாலேயே ரஜினிகாந்த், கமல் உட்பட பலரும் அனிரூத் தனது திரைப்படத்திற்கு இசையமைக்க வேண்டும் என ஆசைப்படுகின்றனர். அதிலும் கமல் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படத்திற்கு அனிரூத்தின் இசை அதிரி புதிரி ஹிட் கொடுத்தது. தற்சமயம் லியோ படத்திற்கும் அனிரூத்தான் இசையமைத்து வருகிறார். அடுத்து ரஜினிகாந்த் ஞானவேலுடன் நடிக்க இருக்கும் திரைப்படத்திற்கும் அனிரூத்தை இசையமைக்க வைக்க பேச்சு […]

Continue Reading

நம்ம அனிரூத்தா இது! அடையாளமே தெரியல! – சின்ன வயசு அனிரூத்தை பார்த்துள்ளீர்களா!

தற்சமயம் தமிழ் இசையமைப்பாளர்களில் இளைஞர்கள் மத்தியில் பிரபலமாக இருப்பவர் அனிரூத். அவருக்கு இருக்கும் ரசிக பட்டாளத்திற்கு இப்போது ஹீரோவாக படம் நடித்தால் கூட அவரது திரைப்படம் ஹிட் அடிக்கும். அந்த அளவிற்கு தமிழ் சினிமாவில் தனக்கென ரசிக பட்டாளத்தை கொண்டுள்ளார் அனிரூத். இதுவரை 60 க்கும் அதிகமான திரைப்படங்களுக்கு இசையமைத்திருக்கும் அனிரூத் 2012 ஆம் ஆண்டு முதன் முதலாக 3 திரைப்படம் மூலமாக அறிமுகமானார். 3 திரைப்படத்தில் அனைத்து பாடல்களுமே ஹிட் கொடுத்தன. அதையடுத்து வரிசையாக பட […]

Continue Reading

மனுசனுக்கு டச் விட்டு போயிருக்கும்னு நினைச்சேன்! வெறித்தனமான செஞ்சிட்டாப்ள! –  தேவா குறித்து கூறி அனிரூத்.

தமிழ் திரையுலகில் பிரபலமான பாடகர் மற்றும் இசையமைப்பாளர் என இருமுக தன்மை கொண்டவர் இசையமைப்பாளர் தேவா. இப்போதும் அரசு பேருந்துகளில் சென்றோம் என்றால் அதிகமாக தேவா பாடலை கேட்க முடியும். அவர் பாடிய பல பாடல்கள் மிகவும் பிரபலமானவை. ஆனால் இப்போதைய காலக்கட்டத்திற்கு தேவாவிற்கு பாடுவதற்கு அவ்வளவாக வாய்ப்புகள் கிடைப்பதில்லை. ஆனால் இசையமைப்பாளர் அனிரூத் தேவாவின் ரசிகர் என கூறலாம். எனவே தான் இசையமைக்கும் பாடலுக்கு தேவா பாடல் பாட வேண்டும் என ஆசைப்பட்டார் அனிரூத். எனவே […]

Continue Reading

ரஜினி படமா இருந்தாலும் சம்பளம் அதிகம் தந்தாதான் மியுசிக் போடுவேன் – சர்ச்சையை கிளப்பிய அனிரூத்

தற்சமயம் பிரபலமான இசையமைப்பாளர்களில் முக்கியமானவராக இயக்குனர் அனிரூத் இருக்கிறார். அனிரூத் இசையமைத்தாளே அந்த பாடல் ஹிட் அடிக்கும் என்கிற நம்பிக்கை பலருக்கும் இருக்கிறது. இந்நிலையில் லைக்கா நிறுவனம் தற்சமயம் தயாரிக்க இருக்கும் இரு படங்களுக்கு அனிரூத்தை இசையமைக்க அழைக்கலாம் என திட்டமிட்டிருந்ததாம். அதில் ஒரு படம் லால் சலாம் திரைப்படமாகும். இந்த திரைப்படத்தில் ரஜினிகாந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதுக்குறித்து லைக்கா நிறுவனம் அனிரூத்திடம் பேசிய பொழுது தற்சமயம் வாங்கும் சம்பளத்தை விடவும் அதிக சம்பளம் கேட்டாராம் […]

Continue Reading

30 பெயரை ரிஜக்ட் பண்ணிட்டாரு – 31 வது பேருதான் ஜெயிலர்..!

தலைவரின் 169 ஆவது படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கி வருகிறார். நெல்சனிற்கு ஏற்கனவே பீஸ்ட் திரைப்படம் பெரிய தோல்வியை ஏற்படுத்திய நிலையில் ரஜினிகாந்த் திரைப்படமாவது நல்ல வெற்றியை கொடுக்குமா? என பலரும் அஞ்சிய நிலையில், படத்தின் கதையை மேம்படுத்த கே.எஸ் ரவிக்குமாரையும் திரைக்கதை குழுவில் இணைத்துள்ளார் ரஜினிகாந்த். இந்நிலையில் படத்திற்கு என்ன பெயர் வைக்கலாம் என குழப்பம் வர ஒரு 30 படப்பெயரை கொடுத்துள்ளாராம் நெல்சன். ஆனால் ரஜினிக்கு அந்த பெயர்கள் எதுவும் அவ்வளவாக பிடிக்கவில்லை. ஏனெனில் […]

Continue Reading

விக்ரம் படத்திற்கு கமல் உங்களுக்கு என்ன கொடுத்தார்..? – அனிரூத் அளித்த சுவாரஸ்யமான பதில்

கடந்த ஜூன் 3 அன்று கமல் தயாரித்து, நடித்து வெளியான திரைப்படம் விக்ரம், இந்த படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார். இந்த படம் வெளியான முதல் நாளே மக்களிடையே அதிக வரவேற்பை பெற்றது.   இந்த படத்தில் பகத் ஃபாசில், விஜய் சேதுபதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். மேலும் இதன் அடுத்த பாகத்தில் சூர்யா முக்கிய வில்லனாக வருவதாக கூறியிருந்ததால் படத்திற்கு மக்களிடையே எதிர்ப்பார்ப்பு அதிகரித்தது. அந்த எதிர்ப்பார்ப்பை திரைப்படம் பூர்த்தி செய்திருந்தது. கமல் தயாரிப்பில் […]

Continue Reading

விக்ரம் ட்ரெய்லர் வர லேட் ஆகுமாம்.! – அனிருத் குடுத்த அப்டேட்!

பிரபல தமிழ் நடிகர் உலக நாயகன் கமல்ஹாசன் நடித்து லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள படம் விக்ரம். இந்த படத்தை கமலின் ராஜ்கமல் நிறுவனமே தயாரித்துள்ளது. இந்த படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில் உள்ளிட்ட பலர் நடித்துள்ள நிலையில் அனிருத் இசையமைத்துள்ளார். முதற்கட்டமாக விக்ரம் படத்தின் “பத்தல.. பத்தல” பாடல் சமீபத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்நிலையில் இன்று விக்ரம் படத்தின் ஆடியோ மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடந்து வருகிறது. படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்கள் பட்டியலை […]

Continue Reading