Connect with us

எங்களுக்கெல்லாம் ஒரு மாச சம்பளம் இது!.. பாக்கியலெட்சுமியில் நடிக்கிறவங்க ஒரு நாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

baghyalakshmi

Latest News

எங்களுக்கெல்லாம் ஒரு மாச சம்பளம் இது!.. பாக்கியலெட்சுமியில் நடிக்கிறவங்க ஒரு நாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

Social Media Bar

சின்னத்திரை சீரியல்களில் அதிக பிரபலமாக இருக்கும் ஒரு சில சீரியல்கள் மக்கள் மத்தியில் மிகுந்த பிரபலமாக எழுந்து வருகின்றன. அந்த வகையில் சிறகடிக்க ஆசை, பாண்டியன் ஸ்டோர்ஸ் இன்னும் முக்கியமான சீரியல்கள் வரிசையில் பாக்கியலட்சுமி முக்கியமானது என்று கூறலாம்.

பாக்கியலட்சுமி சீரியல் பல வருடங்களாகவே விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வருகிறது. விஜய் டிவியில் நடக்கும் மற்ற நிகழ்ச்சிகளிலேயே அந்த தொடர் கலாய்க்கு உள்ளாகும் அந்த அளவிற்கு பல தரப்பட்ட விமர்சனங்களை பெற்று வருகிறது பாக்கியலட்சுமி.

மார்க்கெட் குறையவில்லை:

ஆனால் இந்த சீரியலுக்கு இருக்கும் மார்க்கெட் என்பது குறையவில்லை அது அதிகரித்து கொண்டு தான் இருக்கிறது. இந்த நிலையில் பாக்கியலட்சுமி சீரியலில் நடிக்கும் நடிகைகள் வாங்கும் சம்பளம் எவ்வளவு என்று தெரிந்தால் அது பலருக்கு அதிர்ச்சி அளிக்கும் விஷயமாக இருக்கிறது.

பாக்கியலட்சுமியில் முக்கிய கதாபாத்திரமான பாக்யாவாக நடிக்கும் நடிகை சுசித்ரா ஒரு நாள் சம்பளமாக பதினைந்தாயிரம் ரூபாய் வாங்குகிறாராம் அதேபோல கோபியாக நடிக்கும் சதீஷ் 12000 சம்பளமாக வாங்குகிறார்.

அதிக சம்பளம்:

நடிகை ரேஷ்மா 12000 சம்பளமாக வாக்குகிறார். மேலும் செழியன் ரோலில் நடிக்கும் விஷால் பத்தாயிரமும் திவ்யா கணேஷ் பத்தாயிரம் சம்பளம் வாங்குகின்றனர்.  சினேகா மேனன் ஒரு நாளைக்கு 8000 சம்பளமாக வாங்குகிறாராம்.

ஆக மொத்தம் சில நபர்கள்  ஒரு மாதம் உழைத்து பெரும் சம்பளத்தை ஒரு சீரியல்களில் ஒரு நாள் நடிப்பதன் மூலம் இவர்கள் வாங்குகிறார்கள் என்று இது குறித்து ஆச்சரியப்பட்டு வருகின்றனர் ரசிகர்கள்.

Bigg Boss Update

rj anandhi soundarya
shruthika
To Top