Connect with us

எனக்கு அவன் செஞ்சதை திரும்ப அவனுக்கே செய்வேன்!.. நிக்சனை பழிவாங்க காத்திருக்கும் வினுஷா!..

vinusha nixen

Bigg Boss Tamil

எனக்கு அவன் செஞ்சதை திரும்ப அவனுக்கே செய்வேன்!.. நிக்சனை பழிவாங்க காத்திருக்கும் வினுஷா!..

Social Media Bar

Nixen and Vinusha : பிக்பாஸ் போட்டி துவங்குகிறது என்றாலே அதில் உரசல்கள் வன்மங்களுக்கு பஞ்சம் இருக்காது. பொதுவாகவே மக்களுக்கு சண்டை என்றாலே மிகவும் பிடிக்கும் என்பதால் பிக்பாஸ் ஒரு பிரபலமான நிகழ்ச்சியாக இருந்து வருகிறது.

இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருந்தப்போது தொடர்ந்து பெண்கள் விஷயத்தில் அதிகமாக விமர்சனத்திற்கு உள்ளானார் நிக்சன். முக்கியமாக வினுஷா குறித்து அவர் பேசிய விஷயங்களால் பொதுமக்கள் அவரை வெகுவாக விமர்சித்து வந்தனர்.

அதற்காக பிக்பாஸ் நிகழ்ச்சியிலேயே பலமுறை அவர் மன்னிப்பு கேட்டுவிட்ட போதும் கூட அவரை பிக்பாஸ் வீட்டில் உள்ளவர்களே அதை சொல்லி சொல்லி வம்பிழுத்து வந்தனர்.

இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி துவங்கி 100 நாட்கள் ஆனதை கொண்டாடும் வகையில் எலிமினேட் ஆன சில போட்டியாளர்கள் வீட்டிற்குள் சென்றனர். அதில் வினுஷாவும் சென்றார். அப்போது அங்கு வினுஷா கூறும்போது 70 கேமிராக்கள் முன்பு என்னை அவன் மோசமாக பேசினான்.

அதே 70 கேமிராக்கள் முன்பு அவனை நான் பேசுகிறேன் என கூறியிருக்கிறார்.

Articles

parle g
madampatty rangaraj
To Top