Tuesday, April 28, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
Bigg Boss

Bigg Boss

இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் 2 எலிமினேஷன்..? பவாவுக்கு ஸ்கெட்ச் போட்ட ஹவுஸ்மேட்ஸ்!

by Raj
October 8, 2023
in Bigg Boss Tamil, News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாய் நிகழ்ச்சியின் ஏழாவது சீசனின் முதல் வாரம் வெற்றிகரமாக கடந்துள்ளது. தற்போது வார இறுதி என்பதால் நிகழ்ச்சி தொகுப்பாளர் கமல்ஹாசன் ஹவுஸ்மேட்ஸுடன் பேசி வருகிறார்.

பொதுவாக முதல் வாரத்தில் எலிமினேஷன் இருக்காது என்று ஹவுஸ்மேட்ஸ் அலட்சியமாக இருந்து வரும் நிலையில் எலிமிநேஷன் இருக்கிறது என்று சொல்லி அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளார் கமல்ஹாசன். அதுவும் இரண்டு வீடுகள் இருப்பதால் இரண்டு எலிமினேஷன் இருக்கலாம் என்று அவர்கள் இடையே பீதியை கிளப்பியுள்ளார். ஆனால் ஸ்மால் ஹவுஸில் உள்ளவர்கள் பெரிய அளவில் டாஸ்க்குகளில் விளையாடாத காரணத்தால் அவர்களில் எலிமினேஷன் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிக்பாஸ் வீட்டில் யார் எலிமினேஷன் செய்யப்படுவார்கள்? என்பது குறித்த யூகத்தை கமல்ஹாசன் ஹவுஸ்மேட்ஸிடம் கேட்டபோது பவா செல்லத்துரை சற்றும் யோசிக்காமல் ப்ரதீப் எலிமினேஷன் ஆவார் என்று கூறியுள்ளார். ஆனால் பிரதீப் பவாவை தனது குருவாக நினைப்பதாகவும் அவர் இந்த போட்டியை விட்டு சீக்கிரத்தில் சென்றுவிடக் கூடாது என்றும், அடிக்கடி பேசி வந்தவர். ஆனாலும் பவா பிரதீப்பிற்கு எதிராக பேசியுள்ளது அவரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இது ஒரு பக்கம் இருக்க மற்ற ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் யார் எலிமினேஷன் ஆவர்கள் என்ற கேள்விக்கு பவா செல்லதுரையையே கை காட்டியுள்ளனர். என்னதான் பவா அவர்களிடம் கதை சொல்லி பேசி வந்தாலும் அவர்களோடு அதிக அளவில் அட்டாச் ஆகாததால் அவர் வெளியேறவேண்டும் என்றே பலரும் நினைப்பதாக தெரிகிறது.

ஆனால் பவாவோ ”நான் அவ்வளவு சீக்கிரத்தில் வெளியேற மாட்டேன். இன்னும் சில நாட்களில் நான் இங்கே இருப்பேன் என்று நம்புகிறேன்” என்று கூறியுள்ளார். இன்று யார் எலிமினேஷன் என்று கார்டை பார்த்து கமல்ஹாசன் சொல்ல போகிறார். அதில் நிஜமாகவே யாருடைய பெயராவது இருக்கிறதா? அல்லது வெறும் கார்டை ஹவுஸ் மேட்ஸை பயமுறுத்துவதற்காக கமல்ஹாசன் காட்டுகிறாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Tags: bigg boss 7biggboss season 7 Tamilkamal haasan
Previous Post

அந்த பொண்ணு ஒழுங்கா நடிக்காது சார்!.. குறை சொன்ன ரஜினியை மிரள வைத்த ஜோதிகா!..

Next Post

என் வாழ்க்கையையே சீரிழிச்சாரு.. இருந்தாலும் அடுத்த பட வாய்ப்பு வாங்கி கொடுத்தேன்!.. மகிழ்திருமேனியால் காலியான தயாரிப்பாளர்!..

Related Posts

salem tvk

Salem TVK: சேலம் த.வெ.க கூட்டத்தில் ஒருவர் மரணம்.. பின்னணி என்ன?

February 13, 2026
Gold Price Update: ஒரு சவரன் நகை 2 லட்சத்தை தொடும்..! பொருளாதார நிபுணர் சொன்ன அதிர்ச்சி தகவல்..!

Gold Price Update: ஒரு சவரன் நகை 2 லட்சத்தை தொடும்..! பொருளாதார நிபுணர் சொன்ன அதிர்ச்சி தகவல்..!

October 24, 2025

வாட்டர்மெலனுக்கு நான் ஜோடியா? அவமானப்படுத்திய பாரு! விக்ரம் எடுத்த முடிவு! Rampwalk பிரச்சனையின் பின்னணி!

October 19, 2025

கத்தியை எடுத்த கானா வினோத்! கண்ணிமைக்கும் நேரத்தில் சபரிக்கு விழுந்த குத்து! – அதிர்ச்சியில் பிக்பாஸ் ஹவுஸ்!

October 18, 2025

Biggboss Tamil : கொஞ்ச நஞ்ச லூட்டியா அடிச்சீங்க! லவ் பேர்ட்ஸை பிரித்து விட்ட ஹவுஸ்மேட்ஸ்! – ஜெயில் பறவைகளான ஆதிரை, அரோரா!

October 17, 2025

விரைவில் கூட்டம் நடக்கும்.. விஜய் எடுத்த அடுத்த முடிவு..!

October 6, 2025
Next Post
makhil thirumeni

என் வாழ்க்கையையே சீரிழிச்சாரு.. இருந்தாலும் அடுத்த பட வாய்ப்பு வாங்கி கொடுத்தேன்!.. மகிழ்திருமேனியால் காலியான தயாரிப்பாளர்!..

Recent Updates

IPL 2026: விஜய்யால் வந்த வினை? இப்படி பண்ணிட்டியேண்ணா?! – அதிர்ச்சியில் CSK ரசிகர்கள்!

IPL 2026: விஜய்யால் வந்த வினை? இப்படி பண்ணிட்டியேண்ணா?! – அதிர்ச்சியில் CSK ரசிகர்கள்!

March 14, 2026
ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

February 19, 2026
அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த எஸ்.கே… சேயோன் க்ளிம்ஸில் இதை கவனிச்சீங்களா?

அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த எஸ்.கே… சேயோன் க்ளிம்ஸில் இதை கவனிச்சீங்களா?

February 17, 2026
pradeep ranganathan

அதுக்குள்ள இவ்வளவு சம்பளமா? தயாரிப்பாளர்களை அலறவிடும் பிரதீப் ரங்கநாதன்.!

February 16, 2026
ethir neechal

Ethir neechal: எதிர்நீச்சல் ரசிகர்களுக்கு குட் நியூஸ்.. அறிவித்த சன் டிவி

February 14, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved