கமல்ஹாசன் செய்த இழுபறியால் கும்புடு போட்டுவிட்டு பெட்டியை கட்டிய ஹெச்.வினோத், அடுத்த டார்கெட் இந்த நடிகர்தானாம், யாரா இருக்கும்?
“விக்ரம்” திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு கமல்ஹாசன் தனது வழக்கமான டிராக்கையே மாற்றிக்கொண்டார். அடுத்தடுத்த பல முன்னணி இயக்குனர்களின் திரைப்படங்களின் கமிட் ஆனது மட்டுமல்லாது சிவகார்த்திகேயன், சிம்பு ஆகியோரை வைத்து திரைப்படங்களையும் தயாரித்து வருகிறார். “விக்ரம்” திரைப்படத்தை தொடர்ந்து தற்போது கமல்ஹாசன் ஷங்கரின் “இந்தியன் 2” திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம் ஏப்ரல் மாதம் வெளிவரும் என கூறப்பட்ட நிலையில் இதன் வெளியீடு தள்ளிப்போவதாக தகவல்கள் வருகின்றன. “இந்தியன் 2” திரைப்படத்தை தொடர்ந்து கமல்ஹாசன் மணிரத்னம் இயக்கி வரும்…
