Saturday, March 14, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
vijay2

vijay2

சின்ன பிள்ளைகளை பாடாய் படுத்துறதில் ப்ரோயஜனம் இல்லை!.. தளபதி ஆக்கப்பூர்வமா சிந்திக்கணும்!.. அட்வைஸ் கொடுத்த பத்திரிக்கையாளர்!.

by Raj
November 8, 2023
in News, Tamil Cinema News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

அரசியலுக்கு வருவதற்கான முயற்சியை தளபதி விஜய் பல காலங்களாகவே எடுத்து வருகிறார். இவ்வளவு நாள் மறைமுகமாக கூறி வந்தவர் தற்சமயம் லியோ வெற்றி விழாவில் வெளிப்படையாகவே கூறிவிட்டார். அரசியலுக்கு வருவதற்கு முன்பு மக்கள் மத்தியில் இடம் பிடிப்பதற்கு பல விஷயங்களை விஜய் செய்து வருகிறார்.

இடையில் பள்ளியில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு பரிசு வழங்கி ஒரு விழாவை நடத்தினார் விஜய். இவர் தொடர்ந்து மாணவர்களின் கல்வி மீது தற்சமயம் அதிக கவனம் செலுத்தி வருகிறார். மாணவர்களுக்கான மாலை மற்றும் இரவு பள்ளிகளை சில இடங்களில் தளபதி விஜய் நிறுவியுள்ளார் என கூறப்படுகிறது.

அடுத்த சட்டமன்ற தேர்தலில் கண்டிப்பாக விஜய் போட்டியிடுவார் என்று ரசிகர்கள் நம்பி வருகின்றனர். இந்த நிலையில் இதுக்குறித்து பிரபல சினிமா பத்திரிக்கையாளர் அந்தனன் கூறும்போது விஜய் கல்விக்கு முக்கியத்துவம் கொடுப்பது நல்ல விஷயம்தான். ஆனால் ஏற்கனவே பள்ளியில் அசந்து படித்துவிட்டு வரும் குழந்தைகளுக்கு மீண்டும் கல்வி கொடுப்பது அவர்களுக்கு சோர்வைதான் ஏற்படுத்தும்.

Read More:  IPL 2026: விஜய்யால் வந்த வினை? இப்படி பண்ணிட்டியேண்ணா?! - அதிர்ச்சியில் CSK ரசிகர்கள்!

எனவே அதற்கு பதிலாக எதிர்காலத்தில் வரும் அரசு தேர்வுகள், போட்டி தேர்வுகளுக்கு மாணவர்களை தயார்ப்படுத்தும் வகையில் நீட்,டி.என்.பி.எஸ்.சி, போன்ற தேர்வுகள் தொடர்பாக பயிற்சி கொடுக்கும் பள்ளிகளை நிறுவலாம் என்று கருத்து தெரிவித்துள்ளார் அந்தணன்.

Tags: leoVijayலியோவிஜய்
Previous Post

என்ன பேச்சு பேசியிருக்கீங்க எல்லோரும்!.. போட்டியாளர்கள் உண்மை முகத்தை தோலுரித்த பிக்பாஸ்!..

Next Post

வடிவேலுவை அந்த மாதிரி பார்த்தப்போ கண் கலங்கிட்டேன்!.. மனதை திறந்த பிரபு தேவா!..

Related Posts

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

February 19, 2026
pradeep ranganathan

அதுக்குள்ள இவ்வளவு சம்பளமா? தயாரிப்பாளர்களை அலறவிடும் பிரதீப் ரங்கநாதன்.!

February 16, 2026

Nayanthara: தன் கணவனுக்கு காதல் வாழ்த்து சொன்ன நயன்தாரா

February 14, 2026

அதை பண்ணது டூப் இல்ல.. நான்தான்! ரசிகர்கள் ஷாக்? வீடியோவை வெளியிட்ட மாளவிகா மோகனன்!

February 14, 2026

பாதி காசுதான் தருவோம்? கறார் காட்டும் ஓடிடி? –  ஜனநாயகனுக்கு வந்த புதிய சிக்கல்! 

February 14, 2026

இதையெல்லாம் கவனிக்க மாட்டீங்களா? விருதை மாற்றிக் கொடுத்த உதயநிதி! கடுப்பான சூர்யா ரசிகர்கள்!

February 14, 2026
Next Post
vadivelu prabhu deva

வடிவேலுவை அந்த மாதிரி பார்த்தப்போ கண் கலங்கிட்டேன்!.. மனதை திறந்த பிரபு தேவா!..

Recent Updates

IPL 2026: விஜய்யால் வந்த வினை? இப்படி பண்ணிட்டியேண்ணா?! – அதிர்ச்சியில் CSK ரசிகர்கள்!

IPL 2026: விஜய்யால் வந்த வினை? இப்படி பண்ணிட்டியேண்ணா?! – அதிர்ச்சியில் CSK ரசிகர்கள்!

March 14, 2026
ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

February 19, 2026
அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த எஸ்.கே… சேயோன் க்ளிம்ஸில் இதை கவனிச்சீங்களா?

அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த எஸ்.கே… சேயோன் க்ளிம்ஸில் இதை கவனிச்சீங்களா?

February 17, 2026
pradeep ranganathan

அதுக்குள்ள இவ்வளவு சம்பளமா? தயாரிப்பாளர்களை அலறவிடும் பிரதீப் ரங்கநாதன்.!

February 16, 2026
ethir neechal

Ethir neechal: எதிர்நீச்சல் ரசிகர்களுக்கு குட் நியூஸ்.. அறிவித்த சன் டிவி

February 14, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved