Friday, June 12, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
kpy bala venkat raja

kpy bala venkat raja

மருத்துவ செலவுக்கு காசு இல்லாமல் கஷ்டப்பட்ட லொள்ளு சபா நடிகர்!.. வீட்டிற்கு போய் உதவிய பாலா!.

by Raj
November 11, 2023
in News, Tamil Cinema News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

Cook with comali Bala: விஜய் டிவியின் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமானவர் பாலா. அதன் பிறகு வந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சி அவருக்கு அதிக வரவேற்பை பெற்று தந்தது. அதனை தொடர்ந்து சினிமாவில் வாய்ப்புகளை பெற துவங்கினார் பாலா.

பாலா சினிமாவிற்கு வந்த ஆரம்பக்காலக்கட்டம் முதலே பல்வேறு மக்களுக்கு உதவி செய்து வருகிறார். அவருக்கு வரும் வருமானத்தில் எல்லாம் நலிவடைந்த ஏழை மக்களுக்கும் அநாதை குழந்தைகளுக்கும் நிறைய உதவிகளை செய்து வருகிறார்.

இவரது உதவும் மனபான்மையை பார்த்து நடிகர் லாரன்ஸ் கூட இவருக்கு நன்கொடை வழங்கியிருந்தார். எனவே நடிப்பு துறையில் உள்ள பலரும் கூட இவரிடம் உதவிகள் கேட்டு வருகின்றனர். விஜய் டிவி லொள்ளு சபா நிகழ்ச்சி பலரை தூக்கிவிட்டுள்ளது.

பலருக்கு சினிமா வாய்ப்பை பெற்று தந்துள்ளது. நடிகர் சந்தானம், மனோகர் போன்ற பலரும் லொள்ளு சபா நிகழ்ச்சியின் மூலமாக சினிமாவிற்கு வந்தவர்கள்தான். அதே லொள்ளு சபா நிகழ்ச்சியில் பிரபலமாக இருந்த மற்றொரு நடிகர் வெங்கட் ராஜ்.

மற்ற லொள்ளு சபா நடிகர்களை போல இவருக்கு சினிமாவில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனையடுத்து இவர் அதிகமாக பிரபலமாகமல் இருந்தார். அவர் பேசும்போது கடந்த சில காலங்களாக மூச்சு திணறல் காரணமாக கடும் அவதிகளை சந்தித்து வருகிறேன்.

மருந்து வாங்க கூட காசு இல்லை. யாராவது உதவினால் நன்றாக இருக்கும் என வீடியோ வெளியிட்டிருந்தார். இந்த நிலையில் இதை அறிந்த பாலா உடனடியாக அவரை சந்தித்து அவருக்கு 9000 ரூபாய் கொடுத்து உதவியுள்ளார். மேலும் உதவி தேவைப்பட்டால் தன்னை தொடர்புக்கொள்ளுமாறு கூறியுள்ளார்.

Tags: Balalollu sabhatamil cinemaதமிழ் சினிமாபாலாலொள்ளு சபா
Previous Post

நான் ஆசைப்பட்டு வந்தது ஒன்னு!.. ஆனா குடும்பமே என் கனவை கலைச்சிட்டாங்க!.. ஓப்பனாக கூறிய கார்த்தி..

Next Post

பத்திரிக்கையாளரிடம் கடன் வாங்கிய சிவக்குமார்!.. 100 ரூபாய் காசுக்கு பின்னாடி இப்படி ஒரு கதையா!..

Related Posts

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

June 7, 2026
2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

June 5, 2026

கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

June 5, 2026

விஜய் சேதுபதி நடிக்க இருந்த 24 ஆம் புலிகேசி… பாதியில் நின்னு போனதுக்கு வடிவேலு காரணமா?

May 29, 2026

வெற்றிமாறன் – தனுஷ் கூட்டணியில் ‘சூதாடி’ – வடசென்னைக்கு முன்பு துவங்கவிருந்த இந்த படம் ஏன் கைவிடப்பட்டது?

May 29, 2026

எஸ்.ஜே.சூர்யாவின் ‘இரவாகாலம்’ – டீசர் வெளியான பிறகும் கிடப்பில் போடப்பட்ட அந்தத் திரில்லர் காவியத்தின் கதை என்ன?

May 29, 2026
Next Post
sivakumar1

பத்திரிக்கையாளரிடம் கடன் வாங்கிய சிவக்குமார்!.. 100 ரூபாய் காசுக்கு பின்னாடி இப்படி ஒரு கதையா!..

Recent Updates

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

June 7, 2026
Peddi Movie Box Office: 3 நாட்களில் 200 கோடி.. வசூல் குவிக்கும் ராம்சரண் பெத்தி திரைப்படம்

Peddi Movie Box Office: 3 நாட்களில் 200 கோடி.. வசூல் குவிக்கும் ராம்சரண் பெத்தி திரைப்படம்

June 7, 2026
2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

June 5, 2026
கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

June 5, 2026
விஜய் சேதுபதி நடிக்க இருந்த 24 ஆம் புலிகேசி… பாதியில் நின்னு போனதுக்கு வடிவேலு காரணமா?

விஜய் சேதுபதி நடிக்க இருந்த 24 ஆம் புலிகேசி… பாதியில் நின்னு போனதுக்கு வடிவேலு காரணமா?

May 29, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved