Saturday, June 13, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
archana cool suresh

archana cool suresh

யோவ் மூடுய்யா!.. உள்ள போட்டு இருக்குறதெல்லாம் தெரியுது!.. கூல் சுரேஷை பார்த்து விழுந்து விழுந்து சிரித்த அர்ச்சனா!..

by Raj
November 16, 2023
in Bigg Boss Tamil, Tamil Cinema News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

பிக்பாஸ் நிகழ்ச்சி துவங்கியப்போது பெரிதாக வரவேற்பை பெறாமல் இருந்தது. ஆனால் பிரதீப்பின் எலிமினேஷனுக்கு பிறகு தற்சமயம் அந்த நிகழ்ச்சி சூடு பிடித்து சென்றுக்கொண்டுள்ளது.

பிரதீப் எலிமினேஷன் நடந்த வாரத்தில்தான் அர்ச்சனா, தினேஷ், கானா  பாலா என புது போட்டியாளர்கள் பலரும் களத்தில் இறங்கினர். இந்த நிலையில் அர்ச்சனாவை கட்டம் கட்டி பிக் பாஸ் வீட்டிலேயே ஒரு கூட்டம் உருவானது. மாயா, பூர்ணிமா,நிக்சன், ஜோவிகா என கூட்டமாக கூடி அர்ச்சனாவை அழ வைத்து கொண்டிருந்தனர்.

இதனால் அர்ச்சனாவிற்கு மக்கள் மத்தியில் ரசிகர்கள் அதிகமானார்கள். இந்த வாரம் கூல் சுரேஷ் பண்ணின ஒரு வேலையால் புது டாஸ்க் ஒன்று அறிமுகமானது. கூல் சுரேஷ் மாதிரியே மணியும், ரவீனாவும் வேஷம் போட்டு ரகளை செய்ததை பார்த்து அனைவருக்கும் மாறு வேஷம் போடும் டாஸ்க்கை கொடுத்தார் பிக்பாஸ்.

இதனையடுத்து கூல் சுரேஷ் அர்ச்சனா வேஷம் போட வேண்டும் என்பதால் அர்ச்சனா மாதிரியே ஸ்கர்ட் மாதிரியான ஆடையை போட்டிருந்தார். அப்போது ஸ்கர்ட் வழியாக உள்ளாடை தெரிவதை பார்த்த அர்ச்சனா விழுந்து விழுந்து சிரிக்க துவங்கிவிட்டார்.

இதனை கண்ட கானா பாலா யோவ் ஸ்கர்ட்டை ஒழுங்கா போடுய்யா, ஜட்டியெல்லாம் தெரியுது என கூல் சுரேஷிற்கு அறிவுரை வழங்கியுள்ளார்.

Tags: archanaBiggboss tamilcool sureshtamil cinemaஅர்ச்சனாகூல் சுரேஷ்தமிழ் சினிமாபிக்பாஸ்
Previous Post

படம் எடுக்குறேன்னு ஜெயலலிதா எம்.ஜி.ஆரை போட்டு பொளக்குறது தப்பு.. ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் பற்றி பேசிய பத்திரிக்கையாளர்!.

Next Post

அவங்களுக்காக படம் எடுத்து உங்களையே நீங்க ஏமாத்திக்காதீங்க!.. 2கே கிட்ஸ்களை தாக்கிய அமீர்!..

Related Posts

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

June 7, 2026
கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

June 5, 2026

விஜய் சேதுபதி நடிக்க இருந்த 24 ஆம் புலிகேசி… பாதியில் நின்னு போனதுக்கு வடிவேலு காரணமா?

May 29, 2026

வெற்றிமாறன் – தனுஷ் கூட்டணியில் ‘சூதாடி’ – வடசென்னைக்கு முன்பு துவங்கவிருந்த இந்த படம் ஏன் கைவிடப்பட்டது?

May 29, 2026

எஸ்.ஜே.சூர்யாவின் ‘இரவாகாலம்’ – டீசர் வெளியான பிறகும் கிடப்பில் போடப்பட்ட அந்தத் திரில்லர் காவியத்தின் கதை என்ன?

May 29, 2026

சியான் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ – பல வருடங்களாகத் தாமதமாகும் கௌதம் மேனனின் ஸ்டைலிஷ் திரில்லர் எப்போது ரிலீஸ்?

May 25, 2026
Next Post
director ameer

அவங்களுக்காக படம் எடுத்து உங்களையே நீங்க ஏமாத்திக்காதீங்க!.. 2கே கிட்ஸ்களை தாக்கிய அமீர்!..

Recent Updates

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

June 7, 2026
Peddi Movie Box Office: 3 நாட்களில் 200 கோடி.. வசூல் குவிக்கும் ராம்சரண் பெத்தி திரைப்படம்

Peddi Movie Box Office: 3 நாட்களில் 200 கோடி.. வசூல் குவிக்கும் ராம்சரண் பெத்தி திரைப்படம்

June 7, 2026
2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

June 5, 2026
கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

June 5, 2026
விஜய் சேதுபதி நடிக்க இருந்த 24 ஆம் புலிகேசி… பாதியில் நின்னு போனதுக்கு வடிவேலு காரணமா?

விஜய் சேதுபதி நடிக்க இருந்த 24 ஆம் புலிகேசி… பாதியில் நின்னு போனதுக்கு வடிவேலு காரணமா?

May 29, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved