Connect with us

நெருக்கி 3 மணி நேரம்.. செம ஆக்‌ஷன் வெயிட்டிங்! – முன்கூட்டியே விக்ரம் ப்ரீமியர்!

Latest News

நெருக்கி 3 மணி நேரம்.. செம ஆக்‌ஷன் வெயிட்டிங்! – முன்கூட்டியே விக்ரம் ப்ரீமியர்!

cinepettai.com cinepettai.com

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள படம் விக்ரம். ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

கமல்ஹாசன், விஜய்சேதுபதி, சூர்யா, பகத் பாசில் என பலரும் நடித்துள்ளதால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு ஆரம்பம் முதலே அதிகமாக உள்ளது. சமீபத்தில் விக்ரம் படத்தின் ட்ரெய்லர் வெளியான நிலையில் அதுமுதலே புக்கிங்காக ரசிகர்கள் தீவிர காத்திருப்பில் உள்ளனர்.

தற்போது வெளியாகியுள்ள தகவலின்படி விக்ரம் படத்தின் மொத்த திரையிடல் நேரம் 173 நிமிடங்கள் (2 மணி நேரம் 53 நிமிடங்கள்) என கூறப்பட்டுள்ளது. மேலும் விக்ரம் படம் தனது முதல் ப்ரீமியரை அமெரிக்காவில் 2ம் தேதி நடத்துகிறது.

POPULAR POSTS

vairamuthu
top cook dup cook vadivelu
vijay ajith
actor karthik
aishwarya rajesh
vijay antony ajith
To Top