Tuesday, May 19, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
neeya naana gopinath

neeya naana gopinath

அந்த படம் பார்த்துட்டுதான் என் பெண்ணை கபடிக்கு அனுப்பலை!.. நீயா நானா கோபிநாத்தை கடுப்பேற்றிய பெண்!.. இப்படி பண்றீங்களே மா!..

by Raj
January 11, 2024
in News, Tamil Cinema News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

Neeya Naana Gopinath : விஜய் டிவியின் நீயா நானா நிகழ்ச்சி மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமானவர் கோபிநாத். பொதுவாக இந்த மாதிரியான நிகழ்ச்சிகள் எல்லாம் வெகு நாட்களுக்கு ஓடுவதே கடினம் என்று கூறலாம்.

ஏனெனில் எப்போதும் சர்ச்சையான தலைப்புகளில் நிகழ்ச்சிகள் நடப்பதால் அது சில சமயங்களில் பிரச்சனையை ஏற்படுத்தி நிகழ்ச்சி முடிந்துவிட காரணமாகிவிடும். கோபிநாத் இவற்றை சரியாக கையாள கூடியவர் என்பதால் அவரது நீயா நானா நிகழ்ச்சிக்கு வரவேற்பு என்பது எப்போதுமே இருந்து வருகிறது.

Read More:  Karuppu movie: வேட்டை கருப்பாக சூர்யா… எப்படி இருக்கு கருப்பு படம்.. திரைப்பட விமர்சனம்

பல வருடங்களாக கோபிநாத் நீயா நானா நிகழ்ச்சியை நடத்தி வருகிறார் கோபிநாத்திற்கு பிறகு நீயா நானா நிகழ்ச்சி நடைபெறுமா என்பதே ஒரு கேள்விதான் என்று கூற வேண்டும். அந்த அளவிற்கு அந்த நிகழ்ச்சியை புகழடைய செய்திருக்கிறார். அதேபோல மிகவும் தற்குறித்தனமாக யாராவது ஒருவர் பேசினால் அதற்கு கோபிநாத் கொடுக்கும் பதிலடி மிகவும் பிரபலமானவை.

விழாக்காலங்களை முன்னிட்டு சிறப்பு தலைப்புகளின் கீழ் நீயா நானாவில் நிகழ்ச்சிகள் நடைபெறுவதுண்டு. அப்படியாக பொங்கலை முன்னிட்டு சாமர்த்தியம் பெற்றோர்களுக்கு குறைவாக உள்ளதா பிள்ளைகளுக்கு குறைவாக உள்ளதா என்கிற தலைப்பில் ஒரு நிகழ்ச்சியை நடத்தி இருக்கின்றனர்.

Read More:  Karuppu movie: வேட்டை கருப்பாக சூர்யா… எப்படி இருக்கு கருப்பு படம்.. திரைப்பட விமர்சனம்

அந்த நிகழ்ச்சியில் ஒரு பெண் பேசும் பொழுது கபடி விளையாட்டால் மாரடைப்பு வந்து இறந்து விடுவர் என்று கூறி எனது தாய் என்னை கபடி விளையாட அனுமதிக்கவில்லை ஆனால் எனக்கு கபடி பிடிக்கும் என்று கூறி இருக்கிறார். இதற்கு பதில் அளிக்கும்படி அந்த தாயிடம் கேட்டபொழுது நிறைய பேர் கபடி விளையாடும்போது மாரடைப்பால் இறக்கின்றனர் வெண்ணிலா கபடி குழு திரைப்படத்தில் கூட நீங்கள் பார்த்து இருப்பீர்கள் என்று அந்த படத்தை உதாரணமாக கூறியிருக்கிறார் அந்த பெண்.

Read More:  Karuppu movie: வேட்டை கருப்பாக சூர்யா… எப்படி இருக்கு கருப்பு படம்.. திரைப்பட விமர்சனம்

இதனால் கோபமடைந்த கோபிநாத் அது வெறும் படம் தானே என்று கேட்டிருக்கிறார் இந்த ப்ரோமோ தற்சமயம் ட்ரெண்டாகி வருகிறது வருகிற 14-ஆம் தேதி இந்த நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பாகிறது.

Tags: Gopinathneeya naanatamil cinemaகோபிநாத்தமிழ் சினிமாநீயா நானா
Previous Post

கமல்ஹாசன் வாய் வார்த்தையாதான் சொன்னாரு!.. விஜயகாந்த் நேர்ல போய் நின்னாரு!.. அவர்கிட்ட கத்துக்கணும்..

Next Post

விஜயகாந்த் பையனோட சேர்ந்து நடிக்க போறேன்!.. அந்த ஒரு வார்த்தைதான் காரணம்!.. அப்டேட் கொடுத்த ராகவா லாரன்ஸ்!..

Related Posts

Ghost Girl: ஆவியாக வந்து குற்றத்தை வெளிகாட்டிய பெண்.. குஜராத்தில் வினோதம்..

Ghost Girl: ஆவியாக வந்து குற்றத்தை வெளிகாட்டிய பெண்.. குஜராத்தில் வினோதம்..

May 1, 2026
ilayaraja chinna thambi

Ilayaraja vijay: விஜய்க்கு ஆதரவு தெரிவித்த இளையராஜா… யூ ட்யூபில் வெளியான பாடல்

May 1, 2026

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

February 19, 2026

அதுக்குள்ள இவ்வளவு சம்பளமா? தயாரிப்பாளர்களை அலறவிடும் பிரதீப் ரங்கநாதன்.!

February 16, 2026

Nayanthara: தன் கணவனுக்கு காதல் வாழ்த்து சொன்ன நயன்தாரா

February 14, 2026

அதை பண்ணது டூப் இல்ல.. நான்தான்! ரசிகர்கள் ஷாக்? வீடியோவை வெளியிட்ட மாளவிகா மோகனன்!

February 14, 2026
Next Post
lawarance shanmuga pandiyan

விஜயகாந்த் பையனோட சேர்ந்து நடிக்க போறேன்!.. அந்த ஒரு வார்த்தைதான் காரணம்!.. அப்டேட் கொடுத்த ராகவா லாரன்ஸ்!..

Recent Updates

Karuppu movie: வேட்டை கருப்பாக சூர்யா… எப்படி இருக்கு கருப்பு படம்.. திரைப்பட விமர்சனம்

Karuppu movie: வேட்டை கருப்பாக சூர்யா… எப்படி இருக்கு கருப்பு படம்.. திரைப்பட விமர்சனம்

May 15, 2026
lik movie: எல்.ஐ.கே திரைப்படம் ஓ.டி.டி விமர்சனம்.. விக்னேஷ் அண்ணா பண்ணுன வேலை..!

lik movie: எல்.ஐ.கே திரைப்படம் ஓ.டி.டி விமர்சனம்.. விக்னேஷ் அண்ணா பண்ணுன வேலை..!

May 15, 2026
உலக அளவில் புகழ்பெற்ற One piece Anime வின் சுருக்க கதை…

உலக அளவில் புகழ்பெற்ற One piece Anime வின் சுருக்க கதை…

May 15, 2026
உலகை காப்பாற்ற ஏலியனின் உதவி நாடிய வீரன் – project hail mary Movie Review

உலகை காப்பாற்ற ஏலியனின் உதவி நாடிய வீரன் – project hail mary Movie Review

May 15, 2026
புதிதாக வரும் Spiderman Noir… ரெண்டு வகையில் பார்க்கலாம்.

புதிதாக வரும் Spiderman Noir… ரெண்டு வகையில் பார்க்கலாம்.

May 1, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved