Saturday, August 29, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
lokesh kanagaraj rio raj

lokesh kanagaraj rio raj

லோகேஷ் வாய்ப்பு தரலைன்னு வேற படத்துல நடிச்சேன்!.. ஆனா அங்கேயும் என்ன நடிக்க விடலை!.. உண்மையை கூறிய நடிகர் ரியோ ராஜ்!..

by Raj
January 20, 2024
in News, Tamil Cinema News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

Lokesh kanagaraj : தமிழ் சினிமாவில் வெகு வேகமாக வளர்ந்து வரும் ஒரு இயக்குனர் என்று லோகேஷ் கனகராஜை கூறலாம். முன்பெல்லாம் ஒரு இயக்குனர் மக்கள் மத்தியில் பிரபலமாவதற்கு அவர் 10 படங்களாவது இயக்கியிருக்க வேண்டும் என்கிற நிலை இருந்தது.

ஆனால் லோகேஷ் கனகராஜ் 5 படங்கள் இயக்கி முடிப்பதற்குள்ளையே இயக்குனர் சங்கரை விட அதிக சம்பளம் வாங்குகிறார். அந்த அளவிற்கு சமூக வலைத்தளங்கள் வளர்ந்து இருப்பதால் ஒரு இயக்குனர் சிறப்பான திரைப்படம் கொடுத்தாலே அவர் பெரிதாக வளர்ந்து விடுவதற்கான வாய்ப்புகள் தற்சமயம் அதிகரித்துள்ளது.

லோகேஷ் கனகராஜ் முதன்முதலாக இயக்கிய திரைப்படம் மாநகரம். இந்த திரைப்படத்தை இயக்கும் பொழுது லோகேஷ் கனகராஜ் கிட்டத்தட்ட 30 தயாரிப்பாளர்களிடம் இந்த திரைப்படத்தின் கதையை கூறினார். அப்போதெல்லாம் பலரும் அவரை உதாசீனப்படுத்தினர்.

lokesh-kanagaraj-pic
lokesh-kanagaraj-pic

இந்த படம் குறைந்த பட்ஜெட் திரைப்படம் என்பதால் அப்பொழுது அந்த திரைப்படத்தில்  நடிகர் ரியோ ராஜ்க்கு ஒரு வாய்ப்பு கொடுக்க இருந்தார் லோகேஷ் கனகராஜ். பிக் பாஸ் நிகழ்ச்சி மூலமாக மக்கள் மத்தியில் ஓரளவு அப்போது பிரபலமாக இருந்தார் ரியோ ராஜ்.

இந்த நிலையில் அப்பொழுது சன் மியூசிக் போன்ற நிகழ்ச்சிகளில் ரியோ ராஜின் நடிப்புகளை பார்த்த லோகேஷ் கனகராஜ் அவருக்கு மாநகரம் திரைப்படத்தில் வாய்ப்பு கொடுக்கவில்லை. இது குறித்து லோகேஷ் நாகராஜ் கூறும் பொழுது உங்களுக்கு சின்ன கதாபாத்திரம் கொடுக்க எனக்கு விருப்பம் இல்லை உங்களுக்கு கொஞ்சம் பெரிய கதாபாத்திரமாக கொடுக்க நினைக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.

அதன் பிறகு வேறு ஒரு திரைப்படத்தில் சின்ன கதாபாத்திரத்தில் ரியோ ராஜ் நடிக்க சென்று இருக்கிறார். இதனை அறிந்த லோகேஷ் கனகராஜ் அந்த படத்தின் படப்பிடிப்புக்கு வந்து உங்களுக்கு நடிக்க வரவில்லை என்று நினைத்து நான் உங்களுக்கு வாய்ப்புகளை தராமல் இல்லை. உங்களுக்கு கொடுத்தால் பெரிய கதாபாத்திரம் கொடுக்க வேண்டும் என்று நினைத்தேன் சினிமாவில் அறிமுகம் ஆகும் பொழுது பெரும் கதாபாத்திரத்தில் ஆறுமுகமாகுங்கள் அதுதான் உங்கள் சினிமா வாழ்க்கைக்கு நல்லது என்று அறிவுரை கூறியிருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.

Tags: Lokesh Kanagarajrio rajtamil cinemaதமிழ் சினிமாரியோ ராஜ்லோகேஷ் கனகராஜ்
Previous Post

ரஜினிகாந்த் பாட்டுக்கு விஜய் ஆடுனான்.. அப்பலாம் சுமாராதான் ஆடுவான்!.. வெளிப்படுத்திய பள்ளி நண்பன் சஞ்சீவ்!..

Next Post

பிரதீப் ரங்கநாதனின் அடுத்த படம் ஃப்ளாப்பு… ஆரம்பிக்கும் முன்பே எண்ட் கார்டா…

Related Posts

சான்றிதழ் பெற்ற ரியோ ராஜ் படம் Ram and Leela tamil movie மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரிப்பு!

சான்றிதழ் பெற்ற ரியோ ராஜ் படம் Ram and Leela tamil movie மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரிப்பு!

August 19, 2026
Extraction 3: கிறிஸ் ஹெம்ஸ்வொர்த்துடன் கைகோர்க்கும் ஜேம்ஸ் பாண்ட் நடிகர்!

Extraction 3: கிறிஸ் ஹெம்ஸ்வொர்த்துடன் கைகோர்க்கும் ஜேம்ஸ் பாண்ட் நடிகர்!

August 18, 2026

சூர்யாவின் Vishwanath And Sons வசூல் வேட்டை

August 18, 2026

மகுடம் பாக்ஸ் ஆபிஸ்: விஷாலுக்கு அதிர்ச்சி கொடுத்த வசூல்

August 18, 2026

பேச்சு வார்த்தைக்கு வந்த சிம்பு.. இன்னும் சமாதானத்திற்கு வராத தயாரிப்பாளர்.!

August 12, 2026

சட்டத்துக்கு முன்னாடியே தெய்வம்தான் இருக்கு.. காந்தாரா சாப்டர் 1 பட காட்சிக்கு விளக்கம் கொடுத்த இயக்குனர்.!

August 12, 2026
Next Post
pradeep ranganathan

பிரதீப் ரங்கநாதனின் அடுத்த படம் ஃப்ளாப்பு… ஆரம்பிக்கும் முன்பே எண்ட் கார்டா…

Recent Updates

சான்றிதழ் பெற்ற ரியோ ராஜ் படம் Ram and Leela tamil movie மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரிப்பு!

சான்றிதழ் பெற்ற ரியோ ராஜ் படம் Ram and Leela tamil movie மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரிப்பு!

August 19, 2026
bharathiraja bhakyaraj ஏன் தமிழ் சினிமாவின் மறக்க முடியாத ஜாம்பவான்கள்?

bharathiraja bhakyaraj ஏன் தமிழ் சினிமாவின் மறக்க முடியாத ஜாம்பவான்கள்?

August 18, 2026
One Piece vs Naruto: இரண்டு ரசிகர்களுக்கும் சண்டை வர காரணம் என்ன?

One Piece vs Naruto: இரண்டு ரசிகர்களுக்கும் சண்டை வர காரணம் என்ன?

August 18, 2026
Extraction 3: கிறிஸ் ஹெம்ஸ்வொர்த்துடன் கைகோர்க்கும் ஜேம்ஸ் பாண்ட் நடிகர்!

Extraction 3: கிறிஸ் ஹெம்ஸ்வொர்த்துடன் கைகோர்க்கும் ஜேம்ஸ் பாண்ட் நடிகர்!

August 18, 2026
சூர்யாவின் Vishwanath And Sons வசூல் வேட்டை

சூர்யாவின் Vishwanath And Sons வசூல் வேட்டை

August 18, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved