Saturday, March 14, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
tamana

tamana

எனக்கு அப்புறம்தான் சூப்பர் ஸ்டாரே!.. சம்பளத்தை உயர்த்திய நடிகை தமன்னா.. இதுதான் விஷயமா? 

by Esai
March 1, 2024
in Actress, News, Tamil Cinema News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து திரையுலகை கலக்கி வரும் தமனாவிற்கு, காவாலா பாடலுக்கு பிறகு மவுஸ் மேலும் கூடியுள்ளது.  தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, இந்தி மொழி படங்களிலும் நடித்து வரும் இவர்,  திலீப் படத்தின் மூலம்  கடந்த ஆண்டு மலையாள திரையுலகிலும் நுழைந்து விட்டார்.  

இப்படி, பல மொழி படங்களிலும் கமிட்டாகி பிசியாக நடித்து வரும் தமன்னா, தற்போது தனது சம்பளத்தை உயர்த்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தனது மெல்லிய  உடலை வளைத்து நெளித்து ஆடி ரசிகர்களின் மனதை கவரும் தமனா, கடந்தாண்டு வெளியான ரஜினியின் ‘ஜெயிலர்’ படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி பட்டித்தொட்டி எங்கும் ரசிகர்களை குத்தாட்டம் போட வைத்தார்.  

ஒரே ஒரு பாடலில் மட்டும் வந்தாலும் ‘ஜெயிலர்’ படத்தை விட, அப்படத்தில் வரும் இந்த காவாலா பாடல் சர்வதேச அளவில் டிரெண்ட் ஆனது. இதற்கு ரீல்ஸ் செய்யாத நெட்டிசன்களே இல்லை என்னும் அளவிற்கு இணையத்தையும் கலக்கியது இந்த காவாலா. 

இப்பாடலின் வாயிலாக அமோக வரவேற்பை பெற்றதால் தனது சம்பளத்தை தாறுமாறாக தமன்னா உயர்த்தியுள்ளதாக வலைப்பேச்சு பிஸ்மி தகவலை பகிர்ந்துள்ளார். ஒரு படத்திற்கு ரூ. 5 கோடி அளவிற்கு தனது சம்பளத்தை தமன்னா உயர்த்தியுள்ளதாக இவர் கூறியுள்ளார்.

மேலும் இதற்கு காரணம் என்னவென்று பார்க்கும்போது ஜெயிலர் திரைப்படத்தின் வெற்றிக்கே தனது பாடல்தான் காரணம் என்கிறாராம் தமன்னா. இது இணையத்தில் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

Tags: kavalarajinikanthTamannaahtamil cinemaதமிழ் சினிமாரஜினிகாந்த்
Previous Post

வாயை மூடிக் கொண்டு இருப்பது தான் எனக்கு நானே கொடுக்கும் தண்டனை – அஜித்தின் பாதையை தேர்ந்தெடுக்கிறாரா விஜய் தேவரக்கொண்டா..!

Next Post

கண்டவுடன் காதல்… அப்புறம் ரூமுக்குதான்!.. இந்த கால காதலை விவரிக்கும் இயக்குனர் கௌதம் மேனன்!..

Related Posts

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

February 19, 2026
pradeep ranganathan

அதுக்குள்ள இவ்வளவு சம்பளமா? தயாரிப்பாளர்களை அலறவிடும் பிரதீப் ரங்கநாதன்.!

February 16, 2026

Nayanthara: தன் கணவனுக்கு காதல் வாழ்த்து சொன்ன நயன்தாரா

February 14, 2026

அதை பண்ணது டூப் இல்ல.. நான்தான்! ரசிகர்கள் ஷாக்? வீடியோவை வெளியிட்ட மாளவிகா மோகனன்!

February 14, 2026

பாதி காசுதான் தருவோம்? கறார் காட்டும் ஓடிடி? –  ஜனநாயகனுக்கு வந்த புதிய சிக்கல்! 

February 14, 2026

இதையெல்லாம் கவனிக்க மாட்டீங்களா? விருதை மாற்றிக் கொடுத்த உதயநிதி! கடுப்பான சூர்யா ரசிகர்கள்!

February 14, 2026
Next Post
gautham menon

கண்டவுடன் காதல்… அப்புறம் ரூமுக்குதான்!.. இந்த கால காதலை விவரிக்கும் இயக்குனர் கௌதம் மேனன்!..

Recent Updates

IPL 2026: விஜய்யால் வந்த வினை? இப்படி பண்ணிட்டியேண்ணா?! – அதிர்ச்சியில் CSK ரசிகர்கள்!

IPL 2026: விஜய்யால் வந்த வினை? இப்படி பண்ணிட்டியேண்ணா?! – அதிர்ச்சியில் CSK ரசிகர்கள்!

March 14, 2026
ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

February 19, 2026
அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த எஸ்.கே… சேயோன் க்ளிம்ஸில் இதை கவனிச்சீங்களா?

அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த எஸ்.கே… சேயோன் க்ளிம்ஸில் இதை கவனிச்சீங்களா?

February 17, 2026
pradeep ranganathan

அதுக்குள்ள இவ்வளவு சம்பளமா? தயாரிப்பாளர்களை அலறவிடும் பிரதீப் ரங்கநாதன்.!

February 16, 2026
ethir neechal

Ethir neechal: எதிர்நீச்சல் ரசிகர்களுக்கு குட் நியூஸ்.. அறிவித்த சன் டிவி

February 14, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved