Saturday, May 2, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
கேரளாவில் சம்பவம் செய்ய நாங்க ரெடி! களமிறங்கும்  கௌதம் மேனன் !

கேரளாவில் சம்பவம் செய்ய நாங்க ரெடி! களமிறங்கும்  கௌதம் மேனன் !

by Esai
March 3, 2024
in News, Tamil Cinema News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

கடந்த சில காலங்களாகவே தமிழ்நாட்டில் மலையாள சினிமாவின் ஹைப் அதிகமாகவே காணப்படுகிறது. கேரளாவில் கிடைக்கக்கூடிய வரவேற்பை விட தமிழ்நாட்டில் மலையாள படங்களுக்கு அதிகமாக கிடைத்து வருகிறது.

 அந்த வகையில் சமீப காலங்களில் வெளியான காதல் தி கோர், பிரம்மயுகம், பிரேமாலு படங்களுக்கு தமிழ் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பு கிடைத்த நிலையில், தற்போது மஞ்சும்மல் பாய்ஸ் படம் தமிழர்களின் பேராதரவுடன் திரையங்குகளில் களைகட்டுகிறது.சொல்லப் போனால்,  கேரளாவைகாட்டிலும் தமிழ்நாட்டில் அதிக வசூல் செய்து வருகிறது இந்த மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம்.

Read More:  Ghost Girl: ஆவியாக வந்து குற்றத்தை வெளிகாட்டிய பெண்.. குஜராத்தில் வினோதம்..

இந்த நிலையில், தமிழ் நாட்டில் சம்பவம் செய்துவரும் மல்லு படங்களுக்கு, சற்றும் இளைத்ததல்ல தமிழ்படங்கள் என கேரளாவில்  சம்பவம் செய்ய தயாராக இருக்கிறது இந்த தமிழ்ப்  படம். 

இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்க, நடிகர் சிம்பு, திரிஷா உள்ளிட்டோர் நடிப்பில், கடந்த 2010-ல் வெளியானது  ‘விண்ணைத்தாண்டி வருவாயா’. முழுக்க முழுக்க காதல் ஜானரல் உருவாக்கப்பட்ட இந்த படத்திற்கு இன்றளவிலும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்புஅதிகம் தான்.அந்த வகையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு இந்த திரைப்படம் தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய அதிகப்படியான திரையரங்குகளில் ரீரிலீஸ் செய்யப்பட்டது. இன்றும் திரையரகுகளில் ரசிகர்கள் பட்டாளம் குறைந்த பாடில்லை. 

Read More:  Ilayaraja vijay: விஜய்க்கு ஆதரவு தெரிவித்த இளையராஜா… யூ ட்யூபில் வெளியான பாடல்

இந்த நிலையில், ‘விண்ணைத்தாண்டி வருவாயா’, ஸ்டேட் விட்டு ஸ்டேட் தாண்ட தயாராகி விட்டது. வருகின்ற மார்ச் 15ஆம் தேதி கேரளாவில் இருக்கும் திரையரங்குகளில் விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படத்தை ரீரிலீஸ் செய்ய திட்டமிட்டு இருக்கிறார்கள். இது குறித்த கூடிய விரைவில் அறிவிப்பு வெளியாகும் எனவும் கூறப்படுகிறது. 

தமிழ்நாட்டில் மலையாள படங்களுக்கு கிடைக்கும் வரவேற்ப்பு அமோகமாக இருக்க, கேரளாவில்  தமிழ் படத்தின் மவுசு எப்படி என பொருத்துருந்து பாத்துட்டா போச்சு.  

Tags: gowtham menonsimbutamil cinematrishaVinnaithandi Varuvayaதமிழ் சினிமா
Previous Post

கேப்டனையா தப்பா பேசுற!.. உதவி இயக்குனரை அடி நொறுக்கிய ஊழியர்!.. விக்ரம் பிரபு படத்தில் நடந்த சம்பவம்!.

Next Post

10 நிமிசத்துல கை, கால் நடுங்க ஆரம்பிச்சிடும்! ஆபாச படம் பார்த்து கெட்டுபோகும் 2k கிட்ஸ்! ஆதங்கப்பட்ட நடிகர் ரஞ்சித்!

Related Posts

Ghost Girl: ஆவியாக வந்து குற்றத்தை வெளிகாட்டிய பெண்.. குஜராத்தில் வினோதம்..

Ghost Girl: ஆவியாக வந்து குற்றத்தை வெளிகாட்டிய பெண்.. குஜராத்தில் வினோதம்..

May 1, 2026
ilayaraja chinna thambi

Ilayaraja vijay: விஜய்க்கு ஆதரவு தெரிவித்த இளையராஜா… யூ ட்யூபில் வெளியான பாடல்

May 1, 2026

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

February 19, 2026

அதுக்குள்ள இவ்வளவு சம்பளமா? தயாரிப்பாளர்களை அலறவிடும் பிரதீப் ரங்கநாதன்.!

February 16, 2026

Nayanthara: தன் கணவனுக்கு காதல் வாழ்த்து சொன்ன நயன்தாரா

February 14, 2026

அதை பண்ணது டூப் இல்ல.. நான்தான்! ரசிகர்கள் ஷாக்? வீடியோவை வெளியிட்ட மாளவிகா மோகனன்!

February 14, 2026
Next Post
10 நிமிசத்துல கை, கால் நடுங்க ஆரம்பிச்சிடும்! ஆபாச படம் பார்த்து கெட்டுபோகும் 2k கிட்ஸ்! ஆதங்கப்பட்ட நடிகர் ரஞ்சித்!

10 நிமிசத்துல கை, கால் நடுங்க ஆரம்பிச்சிடும்! ஆபாச படம் பார்த்து கெட்டுபோகும் 2k கிட்ஸ்! ஆதங்கப்பட்ட நடிகர் ரஞ்சித்!

Recent Updates

புதிதாக வரும் Spiderman Noir… ரெண்டு வகையில் பார்க்கலாம்.

புதிதாக வரும் Spiderman Noir… ரெண்டு வகையில் பார்க்கலாம்.

May 1, 2026
Ghost Girl: ஆவியாக வந்து குற்றத்தை வெளிகாட்டிய பெண்.. குஜராத்தில் வினோதம்..

Ghost Girl: ஆவியாக வந்து குற்றத்தை வெளிகாட்டிய பெண்.. குஜராத்தில் வினோதம்..

May 1, 2026
Rio raj: அதுக்குள்ள தயாரிப்பாளரா? ப்ரொடியசராக களம் இறங்கும் ரியோ ராஜ்

Rio raj: அதுக்குள்ள தயாரிப்பாளரா? ப்ரொடியசராக களம் இறங்கும் ரியோ ராஜ்

May 1, 2026
ilayaraja chinna thambi

Ilayaraja vijay: விஜய்க்கு ஆதரவு தெரிவித்த இளையராஜா… யூ ட்யூபில் வெளியான பாடல்

May 1, 2026
IPL 2026: விஜய்யால் வந்த வினை? இப்படி பண்ணிட்டியேண்ணா?! – அதிர்ச்சியில் CSK ரசிகர்கள்!

IPL 2026: விஜய்யால் வந்த வினை? இப்படி பண்ணிட்டியேண்ணா?! – அதிர்ச்சியில் CSK ரசிகர்கள்!

March 14, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved