காலைல ஓ.கே சொன்ன படத்துக்கு ஈவ்னிங்கே நோ சொன்ன ரஜினி.. இன்னமும் வெளியாகாத திரைப்படம்.!

ரஜினிகாந்த் நடிக்கிறார் என்றாலே அந்த படம் ஹிட்டுதான். கிட்டத்தட்ட 40 வருடங்களுக்கும் மேலாக இப்படியான ஒரு பெயரை தமிழ் சினிமாவில் தக்க வைத்திருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். இப்போதும் ரஜினிகாந்துக்கு இருக்கும் மார்க்கெட் என்பது கொஞ்சம் கூட குறையவில்லை. இதனாலேயே நிறைய இயக்குனர்கள் ரஜினிகாந்தை வைத்து திரைப்படம் இயக்க வேண்டும் என்று ஆசைப்படுகின்றனர். ஆனால் ரஜினிகாந்த் எந்த இயக்குனரோடு படம் பண்ண ஆசைப்படுகிறாரோ அந்த இயக்குனர் படத்தில்தான் நடிப்பார் என்கிற நிலை இருக்கிறது. இப்போதெல்லாம் பெரும்பாலும் புதிய இயக்குனர்கள் […]

Continue Reading

கேரளாவில் சம்பவம் செய்ய நாங்க ரெடி! களமிறங்கும்  கௌதம் மேனன் !

கடந்த சில காலங்களாகவே தமிழ்நாட்டில் மலையாள சினிமாவின் ஹைப் அதிகமாகவே காணப்படுகிறது. கேரளாவில் கிடைக்கக்கூடிய வரவேற்பை விட தமிழ்நாட்டில் மலையாள படங்களுக்கு அதிகமாக கிடைத்து வருகிறது.  அந்த வகையில் சமீப காலங்களில் வெளியான காதல் தி கோர், பிரம்மயுகம், பிரேமாலு படங்களுக்கு தமிழ் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பு கிடைத்த நிலையில், தற்போது மஞ்சும்மல் பாய்ஸ் படம் தமிழர்களின் பேராதரவுடன் திரையங்குகளில் களைகட்டுகிறது.சொல்லப் போனால்,  கேரளாவைகாட்டிலும் தமிழ்நாட்டில் அதிக வசூல் செய்து வருகிறது இந்த மஞ்சும்மல் பாய்ஸ் […]

Continue Reading
gowtham menon vijay

தமிழே வரலையே!.. கெளதம் மேனன் சொன்ன கதையால் அதிர்ச்சியடைந்த விஜய்!..

சினிமாவில் திட்டமிடப்பட்டு படமாக்கப்படும் திரை கதைகள் கொஞ்சம்தான். ஆனால் எழுதப்பட்டு எடுக்கப்படாமல் போகும் திரைக்கதைகள் எக்கசக்கமாக சினிமாவில் உண்டு. அப்படி பல திரைப்படங்கள் தமிழில் வெளியாகாமலே போய் உள்ளன. இப்படி கௌதம் மேனன் விஜய்க்காக எழுதிய ஒரு கதையும் உண்டு. அந்தத் திரைப்படம் தற்சமயம் லோகேஷ் கனகராஜ் இயக்கிய லியோ திரைப்படத்தை விட சிறப்பாக வந்திருக்க வேண்டிய திரைப்படம் என்று கூறப்படுகிறது. கௌதம் மேனன் பிரபலமாக வளர்ந்து வந்து கொண்டிருந்த காலகட்டத்தில் விஜய்யை வைத்து ஒரு திரைப்படத்தை […]

Continue Reading
dhuruva natchatram

துருவ நட்சத்திரம் படம் முழுக்க கெட்ட வார்த்தை.. அதிர்ந்து போன சென்சார் போர்டு..தடை செய்யப்பட்ட வார்த்தைகள் லிஸ்ட்..

தமிழ் சினிமாவில் வெகு நாட்களாக நிலுவையில் உள்ள திரைப்படங்களில் நடிகர் விக்ரம் நடித்த துருவ நட்சத்திரம் திரைப்படமும் ஒன்றாகும். கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த திரைப்படம் வெகு காலங்களாக படமாக்கப்பட்டு வருகின்றது. இந்த படத்தை மொத்தம் இரண்டு படங்களாக எடுக்க திட்டமிட்டுள்ளார் கௌதம் மேனன் முதல் பாகத்தின் பெயர் யுத்த காண்டம் என்று வைக்கப்பட்டுள்ளது. ஒரு வழியாக இந்த படத்தின் அனைத்து படப்பிடிப்புகளு முடிந்த நிலையில் தற்சமயம் தணிக்கை குழுவிற்கு தணிக்கை சான்றிதழ் […]

Continue Reading

ஏது க்ளைமேக்ஸே எழுதலையா!.. இயக்குனரின் செயலால் கடுப்பான அஜித்!..

தமிழில் உள்ள டாப் திரை பிரபலங்களில் முக்கியமானவர் அஜித். அஜித் நடிக்கும் திரைப்படங்கள் யாவும் பெரும் வெற்றியை பெறுகின்றன. அதே போல அவருக்கென ஒரு பெரிய ரசிக பட்டாளமே இருந்து வருகிறது. பல இயக்குனர்கள் அஜித்தை வைத்து படம் இயக்க முடியாதா? என காத்துக்கொண்டுள்ளனர். அந்த அளவிற்கு பெரும் நடிகராக இருந்தாலும் அவரது மதிப்பை அறியாத இயக்குனர்களும் உண்டு. அப்படியான ஒரு சம்பவத்தை இயக்குனர் கெளதம் மேனன் செய்துள்ளார். 2015 ஆம் ஆண்டு கெளதம் மேனன் இயக்கத்தில் […]

Continue Reading

வெந்து தணிந்தது காடு பார்ட் 2 எடுக்கலையாம் – டிவிஸ்ட் அடித்த இயக்குனர்..!

நடிகர் சிம்புவிற்கு மாநாடு, வெந்து தணிந்தது காடு இரண்டு திரைப்படங்களுமே ஹிட் அடித்த படங்களாக உள்ளன. இதனால் அதிகமான பட வாய்ப்புகளை பெற்று வருகிறார் சிம்பு.  இரண்டாம் பாகத்திற்கான ஆரம்பத்தோடு வெந்து தணிந்தது காடு திரைப்படம் முடிந்தது. இரண்டாம் பாகத்தில் அவர் கேங்ஸ்டராக வருகிறார் என்பதால் ரசிகர்கள் இரண்டாம் பாகத்திற்காக எதிர்பார்ப்புடன் காத்துக்கொண்டுள்ளனர். தற்சமயம் இவர் பத்து தல ராவணன் என்கிற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் முக்கால்வாசி படப்பிடிப்பு வேலைகள் முடிந்துவிட்டதாக கூறப்படுகிறது. இந்த […]

Continue Reading

நயன்தாரா திருமணத்திற்கு வீடியோ எடுக்கப்போகும் பிரபல இயக்குனர்..! –  இவருக்கா இந்த நிலைமை?

இயக்குனர் விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் தமிழ் திரைத்துறையில் வெகுநாட்களாக காதல் ஜோடிகளாக இருந்து வருகின்றனர். வருகிற ஜூன் 9 ஆம் தேதியன்று இவர்கள் இருவருக்கும் திருமணம் ஆக இருக்கின்றது. இந்நிலையில் தமிழ் திரையுலகத்திற்கும், மக்களுக்கும் இதில் அதிக எதிர்ப்பார்ப்பு உள்ளது. எனவே இவர்களது திருமணத்தை ஒ.டி.டி வழியாக வெளியிடலாம். மக்கள் அதை விரும்பி பார்ப்பார்கள் என திட்டமிடப்பட்டது. எனவே நெட்ப்ளிக்ஸ் ஓ.டி.டி தளம் நயன்தாரா, விக்னேஷ் சிவன் திருமணத்தை ஒளிப்பரப்ப உள்ளது. இந்த திருமணத்தை ஒரு திரைப்படம் […]

Continue Reading