Monday, May 4, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
yuvan shankar raja

yuvan shankar raja

அந்த படத்துக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை! யுவன் சங்கர் ராஜாவையே பதற விட்டுட்டாங்க!..

by Esai
March 4, 2024
in News, Tamil Cinema News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக பல வெற்றிப் படங்களுக்கு இசையமைத்து வருபவர் யுவன் சங்கர் ராஜா. வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாக்கி வரும் தளபதி விஜய் நடிக்கும் GOAT படத்திற்கும் இவர் தான் இசையமைப்பாளர். 

அஜித்தின் நடித்து வெளியான  வலிமை படத்தின் போது ஏற்பட்ட பிரச்சனை காரணமாக இவர் விலகி விட,  மற்ற இசை பணிகளை ஜிப்ரான் தான் கவனித்து வந்தார். இந்த நிலையில், ஆர்.கே. சுரேஷ், தான்  எழுதி, இயக்கி நடிக்கப் போகும் தென் மாவட்டம் படத்தின் போஸ்டரை சமீபத்தில்  வெளியிட்டு இருந்தார். அந்த போஸ்டரில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா ‘தென் மாவட்டம்’ படத்திற்கு இசையமைக்கப் போவதாக குறிப்பிடப்பட்டு இருந்தது.

Read More:  Ghost Girl: ஆவியாக வந்து குற்றத்தை வெளிகாட்டிய பெண்.. குஜராத்தில் வினோதம்..

ஆருத்ரா மோசடி வழக்கில் ஆர்.கே. சுரேஷ் பெயர் அடிபட்ட நிலையில், அவரது இயக்கத்தில் சாதிய படமாக உருவாகும் தென் மாவட்டம் படத்தில்,  யுவன் சங்கர் ராஜா இசை என வந்த அறிவிப்பை பார்த்து ஷாக்கான அவர், உடனடியாக அந்த படத்திற்கும் தனக்கும் எந்தவொரு சம்பந்தமும் இல்லை என ட்வீட் போட்டுள்ளார்.

yuvan shakar raja tweet

யுவன் சங்கர் ராஜா தனது x பக்கத்தில், பத்திரிகை நண்பர்களுக்கும், எனது ரசிகர்களுக்கும் ஒரு விஷயத்தை க்ளியர் பண்ண விரும்புறேன். நான் இந்த படத்தில் பணியாற்றவில்லை. யாரும் இதுவரை பணியாற்ற வேண்டும் என அணுகவும் இல்லை என அதிரடியாக ட்வீட் ஒன்றை போட்டு ஆர்.கே. சுரேஷுக்கு ஆப்படித்தார்.  

Read More:  Ilayaraja vijay: விஜய்க்கு ஆதரவு தெரிவித்த இளையராஜா… யூ ட்யூபில் வெளியான பாடல்

இதை பார்த்த நெட்டிசங்கள்,  கோட் படத்தின் அந்த ஃபர்ஸ்ட் சிங்கிள் குறித்து ஏதாவது ஒரு அப்டேட்டை தட்டி விடுங்க பாஸ் என கோரிக்கை வைக்க ஆரம்பித்து விட்டனர்.

Tags: tamil cinemau1yuvanyuvan shankar rajaதமிழ் சினிமா
Previous Post

விஜய் டிவியில் இருந்து விலகிய குக் வித் கோமாளி தயாரிப்பு நிறுவனம்! காரணம் இதுதான்!

Next Post

கமல் படத்துல  நடிக்க போன என்னை நிராகரிசுட்டாங்க! நடிகர் விஜய் சேதுபதியின் வைரல் வீடியோ!

Related Posts

Ghost Girl: ஆவியாக வந்து குற்றத்தை வெளிகாட்டிய பெண்.. குஜராத்தில் வினோதம்..

Ghost Girl: ஆவியாக வந்து குற்றத்தை வெளிகாட்டிய பெண்.. குஜராத்தில் வினோதம்..

May 1, 2026
ilayaraja chinna thambi

Ilayaraja vijay: விஜய்க்கு ஆதரவு தெரிவித்த இளையராஜா… யூ ட்யூபில் வெளியான பாடல்

May 1, 2026

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

February 19, 2026

அதுக்குள்ள இவ்வளவு சம்பளமா? தயாரிப்பாளர்களை அலறவிடும் பிரதீப் ரங்கநாதன்.!

February 16, 2026

Nayanthara: தன் கணவனுக்கு காதல் வாழ்த்து சொன்ன நயன்தாரா

February 14, 2026

அதை பண்ணது டூப் இல்ல.. நான்தான்! ரசிகர்கள் ஷாக்? வீடியோவை வெளியிட்ட மாளவிகா மோகனன்!

February 14, 2026
Next Post
actor kamal and vijay sethupathi

கமல் படத்துல  நடிக்க போன என்னை நிராகரிசுட்டாங்க! நடிகர் விஜய் சேதுபதியின் வைரல் வீடியோ!

Recent Updates

புதிதாக வரும் Spiderman Noir… ரெண்டு வகையில் பார்க்கலாம்.

புதிதாக வரும் Spiderman Noir… ரெண்டு வகையில் பார்க்கலாம்.

May 1, 2026
Ghost Girl: ஆவியாக வந்து குற்றத்தை வெளிகாட்டிய பெண்.. குஜராத்தில் வினோதம்..

Ghost Girl: ஆவியாக வந்து குற்றத்தை வெளிகாட்டிய பெண்.. குஜராத்தில் வினோதம்..

May 1, 2026
Rio raj: அதுக்குள்ள தயாரிப்பாளரா? ப்ரொடியசராக களம் இறங்கும் ரியோ ராஜ்

Rio raj: அதுக்குள்ள தயாரிப்பாளரா? ப்ரொடியசராக களம் இறங்கும் ரியோ ராஜ்

May 1, 2026
ilayaraja chinna thambi

Ilayaraja vijay: விஜய்க்கு ஆதரவு தெரிவித்த இளையராஜா… யூ ட்யூபில் வெளியான பாடல்

May 1, 2026
IPL 2026: விஜய்யால் வந்த வினை? இப்படி பண்ணிட்டியேண்ணா?! – அதிர்ச்சியில் CSK ரசிகர்கள்!

IPL 2026: விஜய்யால் வந்த வினை? இப்படி பண்ணிட்டியேண்ணா?! – அதிர்ச்சியில் CSK ரசிகர்கள்!

March 14, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved