Saturday, May 30, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
mirunaalini ravi

mirunaalini ravi

படப்பிடிப்பில் தனது பெயரை வைத்து இயக்குனர் கூப்பிடவே இல்லை… ‘ரோமியோ’ பட அனுபவம் குறித்து மிருணாளினி ரவி

by Esai
March 15, 2024
in News, Tamil Cinema News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

விநாயக் வைத்தியநாதன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ளது ரோமியோ திரைப்படம். இந்த படத்தில் விஜய் ஆண்டனியுடன் ஹீரோயின் ஆக மிருணாளினி ரவி நடித்துள்ளார். இவர்களுடன் யோகி பாபு, vtv கணேஷ், தலைவாசல் விஜய்,இளவரசு, சுதா ஸ்ரீஜா ரவி, மற்றும் பல நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

டப்ஸ்மாஷ் இணையதள பயன்பாட்டின் மூலம் பிரபலமாகி திரை உலகிற்குள் வந்தவர் நடிகை மிருணாளினி ரவி. 2016 ஆம் ஆண்டு சிமைல் சேட்டையின் சிறந்த பெண் டப்மேஷ் என்ற விருதுனை பெற்ற இவர், 2019 ஆம் ஆண்டு சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்தில் நடித்து தமிழ் திரை உலகிற்கு அறிமுகமானார். இவர் சுசீந்திர நீக்கிய சாம்பியன் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

Read More:  எஸ்.ஜே.சூர்யாவின் 'இரவாகாலம்' - டீசர் வெளியான பிறகும் கிடப்பில் போடப்பட்ட அந்தத் திரில்லர் காவியத்தின் கதை என்ன?

இவர் தற்போது நடித்து வெளியாக உள்ள திரைப்படம் ரோமியோ. இந்த படத்தின் பிரஸ்மீட் நிகழ்ச்சியில் பேசிய இவர், ரோமியோ படம் என் வாழ்வில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமையும் எனவும் பட வாய்ப்பு என்பதை விட இதை பொறுப்பாகவே பார்க்கிறேன் எனவும் கூறியுள்ளார். மறுநாளினி என இயக்குனர் தன்னை கூப்பிட்டதே இல்லை எனவும் லீலா என்றுதான் கூப்பிடுவார் எனவும் பகிர்ந்த இவர், அந்த அளவுக்கு கதையோடு ஒன்றி விட்டதாகவும் கூறியுள்ளார்.

விஜய் ஆண்டனி சார் மல்டி டாஸ்கிங் நபர் எனவும் அவரைப் பார்த்துதான் தன் பல விஷயங்களை கற்றுக் கொண்டதாகவும் கூறிய இவர், இந்த படத்தில் தான் முதன்முறையாக டப்பிங் செய்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

ஒரு பெண் எப்படி ஆணை கொடுமைப்படுத்துகிறாள், அதை ஆண் சமூகம் எப்படி பொறுத்துக் கொள்கிறது என்பதை கதைக்களமாகக் கொண்ட இந்த படத்தை குடும்பத்தோடு நிச்சயம் பார்க்கலாம் என இந்த படத்தின் கதாநாயகர் விஜய் ஆண்டனி கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Read More:  விஜய் சேதுபதி நடிக்க இருந்த 24 ஆம் புலிகேசி… பாதியில் நின்னு போனதுக்கு வடிவேலு காரணமா?
Tags: mirunalini raviromeo movietamil cinemavijay antonyதமிழ் சினிமா
Previous Post

விஜய் டிவியில் இருந்து வேறொரு தொலைக்காட்சிக்கு மாறும் கோபிநாத்? நீயா நானா-வின் நிலை என்ன? 

Next Post

விஜய் பாட்டை கொடுக்க முடியாதுன்னா 7 கோடி கம்மியாதாம் தருவோம்!.. சன் பிக்சர்ஸால் கோட் படத்துக்கு வந்த சோதனை!.

Related Posts

விஜய் சேதுபதி நடிக்க இருந்த 24 ஆம் புலிகேசி… பாதியில் நின்னு போனதுக்கு வடிவேலு காரணமா?

விஜய் சேதுபதி நடிக்க இருந்த 24 ஆம் புலிகேசி… பாதியில் நின்னு போனதுக்கு வடிவேலு காரணமா?

May 29, 2026
வெற்றிமாறன் – தனுஷ் கூட்டணியில் ‘சூதாடி’ – வடசென்னைக்கு முன்பு துவங்கவிருந்த இந்த படம் ஏன் கைவிடப்பட்டது?

வெற்றிமாறன் – தனுஷ் கூட்டணியில் ‘சூதாடி’ – வடசென்னைக்கு முன்பு துவங்கவிருந்த இந்த படம் ஏன் கைவிடப்பட்டது?

May 29, 2026

எஸ்.ஜே.சூர்யாவின் ‘இரவாகாலம்’ – டீசர் வெளியான பிறகும் கிடப்பில் போடப்பட்ட அந்தத் திரில்லர் காவியத்தின் கதை என்ன?

May 29, 2026

சியான் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ – பல வருடங்களாகத் தாமதமாகும் கௌதம் மேனனின் ஸ்டைலிஷ் திரில்லர் எப்போது ரிலீஸ்?

May 25, 2026

கமலஹாசனின் கனவுத் திரைப்படம் ‘மருதநாயகம்’ – 85% படப்பிடிப்பு முடிந்தும் ஏன் இன்னும் வெளியாகவில்லை தெரியுமா?

May 25, 2026

சக்திமான் படம் நின்னு போக காரணம் என்ன? – பாசில் ஜோசப்க்காக வெயிட் பண்ணும் ஹாலிவுட்

May 25, 2026
Next Post
vijay GOAT

விஜய் பாட்டை கொடுக்க முடியாதுன்னா 7 கோடி கம்மியாதாம் தருவோம்!.. சன் பிக்சர்ஸால் கோட் படத்துக்கு வந்த சோதனை!.

Recent Updates

விஜய் சேதுபதி நடிக்க இருந்த 24 ஆம் புலிகேசி… பாதியில் நின்னு போனதுக்கு வடிவேலு காரணமா?

விஜய் சேதுபதி நடிக்க இருந்த 24 ஆம் புலிகேசி… பாதியில் நின்னு போனதுக்கு வடிவேலு காரணமா?

May 29, 2026
வெற்றிமாறன் – தனுஷ் கூட்டணியில் ‘சூதாடி’ – வடசென்னைக்கு முன்பு துவங்கவிருந்த இந்த படம் ஏன் கைவிடப்பட்டது?

வெற்றிமாறன் – தனுஷ் கூட்டணியில் ‘சூதாடி’ – வடசென்னைக்கு முன்பு துவங்கவிருந்த இந்த படம் ஏன் கைவிடப்பட்டது?

May 29, 2026
எஸ்.ஜே.சூர்யாவின் ‘இரவாகாலம்’ – டீசர் வெளியான பிறகும் கிடப்பில் போடப்பட்ட அந்தத் திரில்லர் காவியத்தின் கதை என்ன?

எஸ்.ஜே.சூர்யாவின் ‘இரவாகாலம்’ – டீசர் வெளியான பிறகும் கிடப்பில் போடப்பட்ட அந்தத் திரில்லர் காவியத்தின் கதை என்ன?

May 29, 2026
சியான் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ – பல வருடங்களாகத் தாமதமாகும் கௌதம் மேனனின் ஸ்டைலிஷ் திரில்லர் எப்போது ரிலீஸ்?

சியான் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ – பல வருடங்களாகத் தாமதமாகும் கௌதம் மேனனின் ஸ்டைலிஷ் திரில்லர் எப்போது ரிலீஸ்?

May 25, 2026
கமலஹாசனின் கனவுத் திரைப்படம் ‘மருதநாயகம்’ – 85% படப்பிடிப்பு முடிந்தும் ஏன் இன்னும் வெளியாகவில்லை தெரியுமா?

கமலஹாசனின் கனவுத் திரைப்படம் ‘மருதநாயகம்’ – 85% படப்பிடிப்பு முடிந்தும் ஏன் இன்னும் வெளியாகவில்லை தெரியுமா?

May 25, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved