Saturday, June 20, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
malavika mohanan

malavika mohanan

வெயிலுக்கு இதமாக மாளவிகா மோகனன் வெளியிட்ட போட்டோஸ்!.. இது வேற லெவல்!..

by Raj
April 16, 2024
in Actress, News, Tamil Cinema News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தவர் நடிகை மாளவிகா மோகனன். இவரது திரைப்படங்களை காட்டிலும் இன்ஸ்டாகிராமில் இவர் வெளியிடும் புகைப்படங்கள்தான் மிகவும் பிரபலமானவை.

இவர் முதன் முதலாக 2013 இல் மலையாளத்தில் வெளிவந்த பட்டம் போலே என்கிற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார். அதற்கு பிறகு 2015 நிர்ணயகம் என்கிற திரைப்படத்தில் நடித்தார். அதற்கு பிறகு அவருக்கு மலையாளத்தில் வாய்ப்பு கிடைக்காமல் போனது.

இந்த நிலையில் பல மொழிகளில் வாய்ப்பு தேடிக்கொண்டிருந்த மாளவிகா மோகனனுக்கு தமிழில் பேட்ட திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. அதனை தொடர்ந்து மாஸ்டர் திரைப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடித்தார்.

தொடர்ந்து மாறன் திரைப்படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நடித்த மாளவிகா மோகனன் தற்சமயம் தங்கலான் திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும் பாலிவுட்டிலும் ஒரு திரைப்படத்தில் நடிக்க உள்ளார்.

இந்த கோடை வெயிலில் ஸ்விமிங் உடையில் மாளவிகா வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

Tags: malavika mohananmaster movietamil cinemaதமிழ் சினிமாதமிழ் நடிகைகள்மாளவிகா மோகனன்மாஸ்டர்
Previous Post

மானின் சாபத்தால் அவதிப்படும் சல்மான்க்கான்!.. இரவில் தூக்கம் கூட இல்லை!.

Next Post

தம்பி சொல்றேன்னு தப்பா நினைச்சுக்காத!.. கேள்வி கேட்ட கல்லூரி மாணவனுக்கு மூக்குடைக்கும் விதம் பதிலளித்த ஹன்சிகா!..

Related Posts

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

June 7, 2026
2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

June 5, 2026

கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

June 5, 2026

விஜய் சேதுபதி நடிக்க இருந்த 24 ஆம் புலிகேசி… பாதியில் நின்னு போனதுக்கு வடிவேலு காரணமா?

May 29, 2026

வெற்றிமாறன் – தனுஷ் கூட்டணியில் ‘சூதாடி’ – வடசென்னைக்கு முன்பு துவங்கவிருந்த இந்த படம் ஏன் கைவிடப்பட்டது?

May 29, 2026

எஸ்.ஜே.சூர்யாவின் ‘இரவாகாலம்’ – டீசர் வெளியான பிறகும் கிடப்பில் போடப்பட்ட அந்தத் திரில்லர் காவியத்தின் கதை என்ன?

May 29, 2026
Next Post
hansika

தம்பி சொல்றேன்னு தப்பா நினைச்சுக்காத!.. கேள்வி கேட்ட கல்லூரி மாணவனுக்கு மூக்குடைக்கும் விதம் பதிலளித்த ஹன்சிகா!..

Recent Updates

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

June 7, 2026
Peddi Movie Box Office: 3 நாட்களில் 200 கோடி.. வசூல் குவிக்கும் ராம்சரண் பெத்தி திரைப்படம்

Peddi Movie Box Office: 3 நாட்களில் 200 கோடி.. வசூல் குவிக்கும் ராம்சரண் பெத்தி திரைப்படம்

June 7, 2026
2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

June 5, 2026
கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

June 5, 2026
விஜய் சேதுபதி நடிக்க இருந்த 24 ஆம் புலிகேசி… பாதியில் நின்னு போனதுக்கு வடிவேலு காரணமா?

விஜய் சேதுபதி நடிக்க இருந்த 24 ஆம் புலிகேசி… பாதியில் நின்னு போனதுக்கு வடிவேலு காரணமா?

May 29, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved