Sunday, March 1, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
premalu 2

premalu 2

என்னது இரண்டாம் பாகமும் வருதா!.. ஹாப்பியான மமிதா பைஜு ரசிகர்கள்!.. பிரேமலு அப்டேட்!.

by Raj
April 20, 2024
in News, Tamil Cinema News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

க்ரைம் திரைப்படங்களுக்கு இருப்பதை போலவே காதல் திரைப்படங்களுக்கும் கூட மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருந்து வருகிறது. இருந்தும் ஏனோ தமிழ் சினிமாவில் பெரிய ஹீரோக்கள் காதல் திரைப்படங்களில் நடிப்பதில்லை.

இருந்தாலும் மக்கள் காதல் திரைப்படங்களை அதிகமாக விரும்புகின்றனர். அப்படியாக தற்சமயம் தமிழில் வந்து சிறப்பான வெற்றியை கொடுத்த திரைப்படம்தான் ப்ரேமலு. இந்த திரைப்படத்தில் மமிதா பைஜு மற்றும் நெல்சன் கே கஃபூர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

வாழ்க்கையில் செட்டில் ஆன தன்னை விட அதிக வயதுள்ள பையனை திருமணம் செய்ய வேண்டும் என்கிற மனநிலையில் இருக்கும் கதாநாயகி. ஆனால் கதாநாயகியை விட ஒரு வயது குறைவாக அதே சமயம் இன்னும் செட்டில் ஆகாத ஹீரோ இவர்கள் இருவருக்கும் இடையே எப்படி காதல் ஏற்படப்போகிறது என்பதே கதை.

இந்த படத்தின் க்ளைமேக்ஸில் கதாநாயகன் கதாநாயகியை பிரிந்து வெளிநாட்டிற்கு படிக்க செல்வதாக கதை முடியும். அதற்கு பிறகு என்ன நடந்தது என்பதை கதைக்களமாக கொண்டு இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க திட்டமிட்டுள்ளனர்.

மற்ற திரைப்படங்களை விடவும் இந்த படத்தில் மமிதா பைஜு மிக அழகாக இருந்தார். எனவே அவருக்காகவே அடுத்த பாகத்திற்காக காத்துள்ளனர் ரசிகர்கள்.

Tags: mamitha baijupremalu 2tamil cinemaதமிழ் சினிமாமமிதா பைஜு
Previous Post

சட்டத்தை யாருமே மதிக்கிறது இல்ல!.. ஓட்டு போடுறதில் வரம்பு மீறிய பிரபலங்கள்!..

Next Post

கமல் செஞ்ச வேலையால்தான் என் படம் ஓடாம போச்சு!.. புலம்பும் இயக்குனர் லிங்குசாமி!.

Related Posts

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

February 19, 2026
pradeep ranganathan

அதுக்குள்ள இவ்வளவு சம்பளமா? தயாரிப்பாளர்களை அலறவிடும் பிரதீப் ரங்கநாதன்.!

February 16, 2026

Nayanthara: தன் கணவனுக்கு காதல் வாழ்த்து சொன்ன நயன்தாரா

February 14, 2026

அதை பண்ணது டூப் இல்ல.. நான்தான்! ரசிகர்கள் ஷாக்? வீடியோவை வெளியிட்ட மாளவிகா மோகனன்!

February 14, 2026

பாதி காசுதான் தருவோம்? கறார் காட்டும் ஓடிடி? –  ஜனநாயகனுக்கு வந்த புதிய சிக்கல்! 

February 14, 2026

இதையெல்லாம் கவனிக்க மாட்டீங்களா? விருதை மாற்றிக் கொடுத்த உதயநிதி! கடுப்பான சூர்யா ரசிகர்கள்!

February 14, 2026
Next Post
kamal lingusamy

கமல் செஞ்ச வேலையால்தான் என் படம் ஓடாம போச்சு!.. புலம்பும் இயக்குனர் லிங்குசாமி!.

Recent Updates

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

February 19, 2026
அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த எஸ்.கே… சேயோன் க்ளிம்ஸில் இதை கவனிச்சீங்களா?

அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த எஸ்.கே… சேயோன் க்ளிம்ஸில் இதை கவனிச்சீங்களா?

February 17, 2026
pradeep ranganathan

அதுக்குள்ள இவ்வளவு சம்பளமா? தயாரிப்பாளர்களை அலறவிடும் பிரதீப் ரங்கநாதன்.!

February 16, 2026
ethir neechal

Ethir neechal: எதிர்நீச்சல் ரசிகர்களுக்கு குட் நியூஸ்.. அறிவித்த சன் டிவி

February 14, 2026
Nayanthara: தன் கணவனுக்கு காதல் வாழ்த்து சொன்ன நயன்தாரா

Nayanthara: தன் கணவனுக்கு காதல் வாழ்த்து சொன்ன நயன்தாரா

February 14, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved