Saturday, March 14, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
12 digit masterstroke

12 digit masterstroke

ஆதார் கார்டுக்கு பின்னால் உள்ள கதையை கூறும் புதிய சீரிஸ் –  இவ்வளவு வேலை நடந்துருக்கா?..

by Raj
May 4, 2024
in News, Tamil Cinema News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

கடந்த 15 வருடங்களுக்கு மேலாக இந்திய மக்கள் அனைவரும் பயன்படுத்தி வரும் ஒரு அடையாள சான்றாக ஆதார் அட்டை இருந்து வருகிறது. இப்போது இந்தியர்களின் வாழ்க்கையின் ஒரு அங்கமாக ஆதார் அட்டை மாறிவிட்டது என கூறலாம்.

அந்த அளவிற்கு எந்த ஒரு அரசு சார்ந்த விஷயங்களை அணுகினாலும் அங்கு முக்கிய ஆதாரமாக ஆதார் அட்டைதான் கேட்கப்படுகிறது. இப்படி பல கோடி இந்தியர்கள் பயன்படுத்தும் ஆதார் அட்டை உருவானதுக்கு பின்னால் ஒரு பெரிய கதை இருக்கிறது.

தற்சமயம் அதை ஒரு ஆவணப்படமாக எடுத்துள்ளனர்.  12 டிஜிட் மாஸ்டர் ஸ்ட்ரோக் என்னும் இந்த ஆவணப்பட டாக்குபே என்னும் ஓ.டி.டி தளத்தில் வெளியாகியுள்ளது. மன்மோகன் சிங் மற்றும் நரேந்திர மோடி என்கிற இரண்டு ஆட்சியாளர்களின் பெரும்பங்கு ஆதார் அட்டை உருவாக்கத்தில் உள்ளது.

அதை விவரமாக விவரிக்கும் வகையில் இந்த ஆவணப்படம் தயாராகியுள்ளது. அரசால் நியமிக்கப்படும் ஒரு குழு பல பிரச்சனைகளை தாண்டி பொது மக்களுக்கான இந்த ஆதார் அமைப்பை எப்படி உருவாக்குகின்றனர் என்பதை இந்த ஆவணப்படத்தில் விளக்கியுள்ளனர்.

நேற்று வெளியான நிலையில் தற்சமயம் இந்த ஆவணப்படம் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

Tags: 12 digit masterstroke12டிஜிட் மாஸ்டர் ஸ்ட்ரோக்aadhartamil cinemaஆதார்தமிழ் சினிமா
Previous Post

மக்கள் பேச தொடங்கிவிட்டால் – கங்கை அமரனுக்கு பதிலடி பதிவிட்ட வைரமுத்து!..

Next Post

அந்த ஒரு வார்த்தைதான்!.. எம்.ஜி.ஆரை கண்ணீர் விட்டு அழ வைத்த காமராஜர்!..

Related Posts

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

February 19, 2026
pradeep ranganathan

அதுக்குள்ள இவ்வளவு சம்பளமா? தயாரிப்பாளர்களை அலறவிடும் பிரதீப் ரங்கநாதன்.!

February 16, 2026

Nayanthara: தன் கணவனுக்கு காதல் வாழ்த்து சொன்ன நயன்தாரா

February 14, 2026

அதை பண்ணது டூப் இல்ல.. நான்தான்! ரசிகர்கள் ஷாக்? வீடியோவை வெளியிட்ட மாளவிகா மோகனன்!

February 14, 2026

பாதி காசுதான் தருவோம்? கறார் காட்டும் ஓடிடி? –  ஜனநாயகனுக்கு வந்த புதிய சிக்கல்! 

February 14, 2026

இதையெல்லாம் கவனிக்க மாட்டீங்களா? விருதை மாற்றிக் கொடுத்த உதயநிதி! கடுப்பான சூர்யா ரசிகர்கள்!

February 14, 2026
Next Post
mgr kamarajar

அந்த ஒரு வார்த்தைதான்!.. எம்.ஜி.ஆரை கண்ணீர் விட்டு அழ வைத்த காமராஜர்!..

Recent Updates

IPL 2026: விஜய்யால் வந்த வினை? இப்படி பண்ணிட்டியேண்ணா?! – அதிர்ச்சியில் CSK ரசிகர்கள்!

IPL 2026: விஜய்யால் வந்த வினை? இப்படி பண்ணிட்டியேண்ணா?! – அதிர்ச்சியில் CSK ரசிகர்கள்!

March 14, 2026
ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

February 19, 2026
அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த எஸ்.கே… சேயோன் க்ளிம்ஸில் இதை கவனிச்சீங்களா?

அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த எஸ்.கே… சேயோன் க்ளிம்ஸில் இதை கவனிச்சீங்களா?

February 17, 2026
pradeep ranganathan

அதுக்குள்ள இவ்வளவு சம்பளமா? தயாரிப்பாளர்களை அலறவிடும் பிரதீப் ரங்கநாதன்.!

February 16, 2026
ethir neechal

Ethir neechal: எதிர்நீச்சல் ரசிகர்களுக்கு குட் நியூஸ்.. அறிவித்த சன் டிவி

February 14, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved