Friday, July 31, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
kiran sundar c

kiran sundar c

அது ஒரிஜினல் இல்ல சார் டூப்பு!.. படத்தில் நடித்த நடிகையை கலாய்த்த சுந்தர் சி!..

by Raj
May 6, 2024
in Cinema History, News, Tamil Cinema News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

முறைமாமன் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் இயக்குனர் சுந்தர் சி. ஆரம்பத்தில் சுந்தர் சி காமெடி திரைப்படம் இயக்கியதாலோ என்னவோ பிறகு தொடர்ந்து அவருக்கு காமெடி படங்களை இயக்கதான் வாய்ப்பு வந்தது.

அப்படி அவர் இயக்கிய படங்களும் வெற்றியை கொடுத்தது. அரண்மனை, அன்பே சிவம், அருணாச்சலம் போன்ற சில திரைப்படங்கள் அவரது திரைப்படங்களில் காமெடியில் இருந்து மாறுப்பட்ட திரைப்படங்களாகும். அப்படியிருந்தும் கூட அவற்றிலும் காமெடிக்கு எந்த பஞ்சமும் இருக்காது.

இந்த நிலையில் வின்னர் படத்தில் இதுவரை யாருக்குமே தெரியாத ரகசியம் ஒன்றை பகிர்ந்திருந்தார் சுந்தர் சி. வின்னர் திரைப்படத்தில் முதலில் கதாநாயகியாக கிரண் நடிக்கவில்லை. முதலில் வேறு ஒருவர்தான் படத்தின் கதாநாயகியாக இருந்தார்.

அவர் பாதி படத்திலேயே படத்தில் இருந்து விலகி விட்டார். இருந்தாலும் படத்தில் வரும் மத்தாப்பு சேலைக்காரி என்கிற பாடலில் அவர் சில காட்சிகளில் வருவார். அப்போது ஜெமினி படம் வெளியாகி இருந்ததால் கிரண் பிரபலமாக இருந்தார்.

எனவே பிறகு கிரணை கதாநாயகியாக நடிக்க வைத்தோம். நீங்கள் நினைத்த நீலவேணி கதாபாத்திரம் அந்த முதலில் நடித்த பெண் தான். அப்புறம் நடித்தது வேற வேணி இது டூப்பு வேணி என கலாய்த்துள்ளார் இயக்குனர் சுந்தர் சி.

Tags: prasanthsundar ctamil cinemawinnerசுந்தர் சிதமிழ் சினிமாபிரசாந்த்வின்னர்
Previous Post

தக் லைஃப்பில் அப்படியொரு கதாபாத்திரம் சிம்புவுக்கு!.. நெசமாதான் சொல்றாங்களா!.

Next Post

உன்ன பார்த்தாலே பயமா இருக்குதுய்யா!.. படம் பார்த்த நடிகருக்கு பயம் காட்டிய வெற்றிமாறன்!.

Related Posts

தொடர்ந்து விலை ஏறும் மொபைல் போன்..! மக்களுக்கு ஆப்பு அடிக்கும் ஏ.ஐ- களத்தில் இறங்கிய டாடா

தொடர்ந்து விலை ஏறும் மொபைல் போன்..! மக்களுக்கு ஆப்பு அடிக்கும் ஏ.ஐ- களத்தில் இறங்கிய டாடா

July 17, 2026
குருவோடு சேர்ந்து சீடரும் சென்றார்.. காலமானார் இயக்குனர் பாக்கியராஜ்

குருவோடு சேர்ந்து சீடரும் சென்றார்.. காலமானார் இயக்குனர் பாக்கியராஜ்

June 27, 2026

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

June 7, 2026

2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

June 5, 2026

கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

June 5, 2026

விஜய் சேதுபதி நடிக்க இருந்த 24 ஆம் புலிகேசி… பாதியில் நின்னு போனதுக்கு வடிவேலு காரணமா?

May 29, 2026
Next Post
aadukalam naren vetrimaaran

உன்ன பார்த்தாலே பயமா இருக்குதுய்யா!.. படம் பார்த்த நடிகருக்கு பயம் காட்டிய வெற்றிமாறன்!.

Recent Updates

தொடர்ந்து விலை ஏறும் மொபைல் போன்..! மக்களுக்கு ஆப்பு அடிக்கும் ஏ.ஐ- களத்தில் இறங்கிய டாடா

தொடர்ந்து விலை ஏறும் மொபைல் போன்..! மக்களுக்கு ஆப்பு அடிக்கும் ஏ.ஐ- களத்தில் இறங்கிய டாடா

July 17, 2026
குருவோடு சேர்ந்து சீடரும் சென்றார்.. காலமானார் இயக்குனர் பாக்கியராஜ்

குருவோடு சேர்ந்து சீடரும் சென்றார்.. காலமானார் இயக்குனர் பாக்கியராஜ்

June 27, 2026
10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

June 7, 2026
Peddi Movie Box Office: 3 நாட்களில் 200 கோடி.. வசூல் குவிக்கும் ராம்சரண் பெத்தி திரைப்படம்

Peddi Movie Box Office: 3 நாட்களில் 200 கோடி.. வசூல் குவிக்கும் ராம்சரண் பெத்தி திரைப்படம்

June 7, 2026
2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

June 5, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved