Thursday, May 28, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
subash chandrabose

subash chandrabose

இந்தியன் 2வில் சுபாஷ் சந்திர போஸாக யார் நடித்திருக்கிறார்கள்!.. யுத்தகளத்தில் செல்லும் கதை!.

by Raj
May 23, 2024
in News, Tamil Cinema News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

பாரா என்கிற இந்தியன் 2 திரைப்படத்தின் பாடல் வெளியானது முதலே அந்த படம் குறித்த ஆவலும் மக்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது.

ஷங்கர் இயக்கத்தில் 1996 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் இந்தியன். வெளியான சமயத்திலேயே அந்த திரைப்படத்திற்கு நல்ல வரவேற்புகள் இருந்து வந்தன. இப்போதும் ஷங்கர் ரசிகர்களிடம் அவர்களுக்கு பிடித்த படத்தை கேட்டால் பெரும்பாலும் இந்தியன் திரைப்படத்தையே கூறுவார்கள்.

எனவே இந்தியன் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க துவங்கினார் இயக்குனர் ஷங்கர். இந்த படத்தை இரண்டு பாகங்களாக இயக்கியிருக்கிறார் இயக்குனர் சங்கர். படத்தின் கதை ஓட்டு போடுவதில் நடக்கும் ஊழலை பேசும் வகையில் இருக்கும் என கூறப்படுகிறது.

Read More:  சூர்யாவின் கைவிடப்பட்ட 'இரும்பு கை மாயாவி' - லோகேஷ் கனகராஜ் இயக்கவிருந்த இந்தியாவின் சூப்பர் ஹீரோ படம் ஏன் தடையானது?

இந்தியன் திரைப்படத்தில் சேனாபதி கதாபாத்திரம் சுபாஷ் சந்திரபோஸின் இந்திய தேசிய இராணுவத்தில் பணிப்புரிந்ததாகவும் பிறகு அதனால் வெள்ளையர்களிடம் சிக்கியதாகவும் கதை இருக்கும். ஆனால் அதை அவ்வளவாக விரிவாக படத்தில் காட்டி இருப்பார்கள்.

இந்தியன் 2 திரைப்படத்தில் சேனாபதி கதாபாத்திரம் இந்திய தேசிய காங்கிரஸில் பணிப்புரிந்தப்போது நடந்த போர் தொடர்பான கதைகள்தான் இரண்டாம் பாகத்தின் முக்கால்வாசிக்கு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சுபாஷ் சந்திரபோஷ் கதாபாத்திரம் கண்டிப்பாக இந்த படத்தில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read More:  சியான் விக்ரமின் 'துருவ நட்சத்திரம்' - பல வருடங்களாகத் தாமதமாகும் கௌதம் மேனனின் ஸ்டைலிஷ் திரில்லர் எப்போது ரிலீஸ்?

அந்த கதாபாத்திரத்தில் யார் நடித்துள்ளனர் என்பதை சஸ்பென்ஸாக வைத்துள்ளனர் படக்குழுவினர். எனவே யாராவது பெரிய பிரபலம்தான் சுபாஷ் சந்திரப்போஷாக நடித்திருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: indian 2tamil cinemaஇந்தியன் 2கமல்ஹாசன்சுபாஷ் சந்திரபோஸ்தமிழ் சினிமா
Previous Post

சாப்பாட்டுக்கே வழி இல்லாமல் இருந்த இளையராஜாவுக்கு சோறு போட்ட எஸ்.பி.பி..! இது யாருக்கும் தெரியாத சம்பவமா இருக்கே!..

Next Post

சைலண்டாக சம்பவம் செய்த அரண்மனை திரைப்படம்..! இந்த வருடத்தின் பெரும் வசூல் சாதனை..!

Related Posts

சியான் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ – பல வருடங்களாகத் தாமதமாகும் கௌதம் மேனனின் ஸ்டைலிஷ் திரில்லர் எப்போது ரிலீஸ்?

சியான் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ – பல வருடங்களாகத் தாமதமாகும் கௌதம் மேனனின் ஸ்டைலிஷ் திரில்லர் எப்போது ரிலீஸ்?

May 25, 2026
கமலஹாசனின் கனவுத் திரைப்படம் ‘மருதநாயகம்’ – 85% படப்பிடிப்பு முடிந்தும் ஏன் இன்னும் வெளியாகவில்லை தெரியுமா?

கமலஹாசனின் கனவுத் திரைப்படம் ‘மருதநாயகம்’ – 85% படப்பிடிப்பு முடிந்தும் ஏன் இன்னும் வெளியாகவில்லை தெரியுமா?

May 25, 2026

சக்திமான் படம் நின்னு போக காரணம் என்ன? – பாசில் ஜோசப்க்காக வெயிட் பண்ணும் ஹாலிவுட்

May 25, 2026

விஜய் மறுத்த அந்த ‘ஆங்கில’ வசனங்கள் – கௌதம் மேனனின் ‘யோகன்: அத்தியாயம் ஒன்று’ நின்றதன் பின்னணி இதுதான்!

May 24, 2026

சூர்யாவின் கைவிடப்பட்ட ‘இரும்பு கை மாயாவி’ – லோகேஷ் கனகராஜ் இயக்கவிருந்த இந்தியாவின் சூப்பர் ஹீரோ படம் ஏன் தடையானது?

May 24, 2026

Basil Joseph: 5 வருடங்களில் என்னோட கனவு இதுதான்… மனம் திறந்த பாசில் ஜோசப்..!

May 22, 2026
Next Post
aranmanai

சைலண்டாக சம்பவம் செய்த அரண்மனை திரைப்படம்..! இந்த வருடத்தின் பெரும் வசூல் சாதனை..!

Recent Updates

சியான் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ – பல வருடங்களாகத் தாமதமாகும் கௌதம் மேனனின் ஸ்டைலிஷ் திரில்லர் எப்போது ரிலீஸ்?

சியான் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ – பல வருடங்களாகத் தாமதமாகும் கௌதம் மேனனின் ஸ்டைலிஷ் திரில்லர் எப்போது ரிலீஸ்?

May 25, 2026
கமலஹாசனின் கனவுத் திரைப்படம் ‘மருதநாயகம்’ – 85% படப்பிடிப்பு முடிந்தும் ஏன் இன்னும் வெளியாகவில்லை தெரியுமா?

கமலஹாசனின் கனவுத் திரைப்படம் ‘மருதநாயகம்’ – 85% படப்பிடிப்பு முடிந்தும் ஏன் இன்னும் வெளியாகவில்லை தெரியுமா?

May 25, 2026
சக்திமான் படம் நின்னு போக காரணம் என்ன? – பாசில் ஜோசப்க்காக வெயிட் பண்ணும் ஹாலிவுட்

சக்திமான் படம் நின்னு போக காரணம் என்ன? – பாசில் ஜோசப்க்காக வெயிட் பண்ணும் ஹாலிவுட்

May 25, 2026
விஜய் மறுத்த அந்த ‘ஆங்கில’ வசனங்கள் – கௌதம் மேனனின் ‘யோகன்: அத்தியாயம் ஒன்று’ நின்றதன் பின்னணி இதுதான்!

விஜய் மறுத்த அந்த ‘ஆங்கில’ வசனங்கள் – கௌதம் மேனனின் ‘யோகன்: அத்தியாயம் ஒன்று’ நின்றதன் பின்னணி இதுதான்!

May 24, 2026
சூர்யாவின் கைவிடப்பட்ட ‘இரும்பு கை மாயாவி’ – லோகேஷ் கனகராஜ் இயக்கவிருந்த இந்தியாவின் சூப்பர் ஹீரோ படம் ஏன் தடையானது?

சூர்யாவின் கைவிடப்பட்ட ‘இரும்பு கை மாயாவி’ – லோகேஷ் கனகராஜ் இயக்கவிருந்த இந்தியாவின் சூப்பர் ஹீரோ படம் ஏன் தடையானது?

May 24, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved