Thursday, July 9, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
ghost hero

ghost hero

பேயை பார்த்து அலறிய ஹீரோ.. பிரபல நடிகருக்கு நடந்த திகில் அனுபவம்!..

by yugen
June 13, 2024
in News, Tamil Cinema News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

பொதுவாக பாம்பு என்றால் படையும் நடங்கும் என்கிற வரியை பரவலாக கேட்டிருப்போம். ஆனால் பேய் என்றால் அதை விட அதிகமான நபர்கள் நடுங்குவதற்கு வாய்ப்பு உண்டு. ஏனெனில் உலகம் முழுக்க இருக்கும் மக்களில் பலர் பேய்க்கு பயப்படுபவர்களாக இருக்கின்றனர்.

அரண்மனை, இருட்டு மாதிரியான பேய் படங்களில் நடித்த இயக்குனர் சுந்தர் சி கூட பயங்கரமாக பேய்க்கு பயப்படுபவர்தான். இதனை அவரே ஒரு பேட்டியில் கூறியுள்ளார். இந்த நிலையில் சமீபத்தில் நடிகர் சதீஷ் பேய் நம்பிக்கை குறித்து சில தகவல்களை பகிர்ந்திருந்தார்.

அதாவது அதில் அவர் கூறும்போது “நான் எப்போதுமே பேய் மீது அதிக பயம் கொண்டவன். இதுவரை நான் படுக்கையில் தனியாக படுத்ததே இல்லை. அந்த அளவிற்கு பேய் மீது பயம் என கூறுகிறார் நடிகர் சதீஷ். அதே போல சினிமாவில் பலருக்குமே பேய் பற்றிய திகில் நிகழ்வுகள் நடந்துள்ளதாக கூறுகிறார் சதீஷ்.

சமீபத்தில் ஒரு நடிகருக்கு கூட அப்படி நடந்தது. அந்த நடிகர் தமிழில் மிகவும் பிரபலமான நடிகராவார். படப்பிடிப்புக்காக வெளியூர் வந்திருந்த அவர் அங்கிருந்த நட்சத்திர விடுதியில் 113 என்ற அறையில் தங்க வைக்கப்பட்டிருந்தார்.

அமானுஷ்ய நிகழ்வுகள்:

அப்போது அவரது அறை கதவை யாரோ வேகமாக தட்டும் சத்தம் கேட்டுள்ளது. இயக்குனரோ அல்லது மற்ற நடிகர்களோ இப்படி கதவை வேகமாக தட்ட எந்த ஒரு காரணமும் கிடையாதே என யோசித்தப்படியே கதவை திறந்துள்ளார் ஹீரோ.

ஆனால் அங்கு வெளியே பார்த்தால் யாருமே இல்லை. பிறகு யார் பலமாக கதவை தட்டியது என யோசித்தவாரே கதவை சாத்தியுள்ளார். அப்போது கதவுக்கு அருகில் அறையில் இருக்கும் நாற்காலியில் வயதான நபர் ஒருவர் அமர்ந்திருக்கிறார்.

அதுவரை அப்படி ஒரு நபர் ஹீரோவின் அறையிலேயே இல்லை. இதனால் பயந்துப்போன ஹீரோ அங்கேயே அப்படியே நின்றுவிட்டார். அந்த அமர்ந்திருந்த மனிதரும் இவரையே பார்த்துக்கொண்டிருக்கிறார்.

ஊழியர் சொன்ன தகவல்:

பிறகு கொஞ்ச கொஞ்சமாக தைரியத்தை வர வழைத்துக்கொண்ட ஹீரோ வேகமாக கதவை திறந்து வெளியே ஓடிவிட்டார். அதனை தொடர்ந்து ஹோட்டல் நிர்வாகியிடம் சென்று விஷயத்தை கூறியுள்ளார்.

அதனை கேள்விப்பட்ட நிர்வாகி அங்கிருக்கும் ஊழியரை அழைத்து யார் இவருக்கு 113 அறையை ஒதுக்கி கொடுத்தது என சத்தம் போட்டுள்ளார். பிறகு சார் அந்த அறை கொஞ்சம் மர்மமான அறை சார். நீங்க வேற ரூம் எடுத்துக்கோங்க என மாற்றி கொடுத்துள்ளார்.

இந்த நிகழ்வை பேட்டியில் பகிர்ந்த நடிகர் சதீஷ். அந்த ஹீரோ யார் என்று மட்டும் கூறவில்லை.

Tags: sathishsundar ctamil cinemaசதீஷ்சுந்தர் சிதமிழ் சினிமா
Previous Post

எதிர்நீச்சல் எண்டு கார்டால் கவலையில் இருக்கும் இயக்குனர்!. கை கொடுத்த கலைஞர் டிவி. அடுத்த எதிர்நீச்சலுக்கு தயாராகுங்க மக்களே.

Next Post

என் பையன் வாழ்க்கையே போயிடுச்சு!.. வடிவேலுவால் மோசம் போன பிரபலம்..

Related Posts

குருவோடு சேர்ந்து சீடரும் சென்றார்.. காலமானார் இயக்குனர் பாக்கியராஜ்

குருவோடு சேர்ந்து சீடரும் சென்றார்.. காலமானார் இயக்குனர் பாக்கியராஜ்

June 27, 2026
10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

June 7, 2026

2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

June 5, 2026

கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

June 5, 2026

விஜய் சேதுபதி நடிக்க இருந்த 24 ஆம் புலிகேசி… பாதியில் நின்னு போனதுக்கு வடிவேலு காரணமா?

May 29, 2026

வெற்றிமாறன் – தனுஷ் கூட்டணியில் ‘சூதாடி’ – வடசென்னைக்கு முன்பு துவங்கவிருந்த இந்த படம் ஏன் கைவிடப்பட்டது?

May 29, 2026
Next Post
vadivelu

என் பையன் வாழ்க்கையே போயிடுச்சு!.. வடிவேலுவால் மோசம் போன பிரபலம்..

Recent Updates

குருவோடு சேர்ந்து சீடரும் சென்றார்.. காலமானார் இயக்குனர் பாக்கியராஜ்

குருவோடு சேர்ந்து சீடரும் சென்றார்.. காலமானார் இயக்குனர் பாக்கியராஜ்

June 27, 2026
10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

June 7, 2026
Peddi Movie Box Office: 3 நாட்களில் 200 கோடி.. வசூல் குவிக்கும் ராம்சரண் பெத்தி திரைப்படம்

Peddi Movie Box Office: 3 நாட்களில் 200 கோடி.. வசூல் குவிக்கும் ராம்சரண் பெத்தி திரைப்படம்

June 7, 2026
2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

June 5, 2026
கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

June 5, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved