Sunday, July 12, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
Divyadarshini

45 வயது நபருடன் திருமணம்!.. அடுத்த கல்யாணத்துக்கு தயாராகும் டிடி தேவதர்ஷினி..

by Arun
July 21, 2024
in News, Tamil Cinema News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

DD Divyadarshini: திரைத்துறையில் மட்டும் இருப்பவர்கள் பிரபலமாகிக் கொண்டிருக்கும் காலத்தில் தற்பொழுது சீரியல்களில் நடிப்பவர்கள், ரியாலிட்டி ஷோவில் கலந்துக்கொள்பவர்கள் பிரபலமாகி வருகிறார்கள்.

மேலும் ஒரு சேனலில் போட்டியாளராக பங்கேற்று அதன் பிறகு மக்கள் மத்தியில் பிரபலம் ஆகி, அதன் மூலம் சினிமா வாய்ப்புகள் கிடைத்து சினிமா துறையில் சாதித்தவர்கள் பலர் உள்ளார்கள்.

டிவி ஷோக்கள் மூலம் பிரபல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி அதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாகி தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்தவர்கள் பலர் இருக்கிறார்கள்.

அந்த வரிசையில் தற்பொழுது மக்கள் மத்தியில் பிரபலமாக உள்ள சேனல் தான் விஜய் டிவி. இந்த தனியார் சேனலில் ஒளிபரப்பாகும் அனைத்து நிகழ்ச்சிகளும் மக்கள் மத்தியில் ஒரு நல்ல வரவேற்பை பெற்றிருக்கின்றன.

மேலும் அதற்குக் காரணம் நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்கள் மற்றும் அந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் தொகுப்பாளர்களும் ஆவார்கள்.

இந்த தனியார் தொலைக்காட்சியின் மூலம் பிரபலமானவர்கள் சினிமா துறையில் அவர்களுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கிறது. அந்த வகையில் மக்கள் மத்தியிலும், சினிமா துறையிலும் ஒரு நல்ல இடத்தில் இருப்பவர் தான் டிடி எனப்படும் திவ்யதர்ஷினி.

தொகுப்பாளினி திவ்யதர்ஷினி

டிடி திவ்யதர்ஷினி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் தொகுப்பாளினி. தமிழ் சினிமாவில் ஓரிரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் இவர் தொகுத்து வழங்கிய காபி வித் டிடி, அன்புடன் டிடி போன்ற நிகழ்ச்சிகளை இவர் தொகுத்து வழங்கியுள்ளார்.

திவ்யதர்ஷினிக்கு டிடி என்று பெயர் வைத்தது பிரபல நடிகரான சிம்பு தான். இவர் பல விருது வழங்கும் நிகழ்ச்சிகளையும் தொகுப்பாளினியாக கலந்து கொண்டு நிகழ்ச்சிகளை திறமையாக நடத்தக் கூடியவர்.

Divyadarshini

இவர் தமிழ் சினிமாவில் உள்ள பெரிய பெரிய பிரபலங்கள் வரை அனைவரையும் பேட்டி எடுத்துள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல்ஹாசன், டைரக்டர் ஷங்கர் ஆகியோர்களை பேட்டி எடுத்துள்ளார்.

மேலும் சிறிது நாட்களுக்கு முன்பு நடந்த விபத்தின் காரணமாக இவர் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதில் இருந்து தள்ளி இருந்தார்.

திருமண வாழ்க்கை

அதன் பிறகு டிடி அவரின் நீண்ட கால நண்பரும் உதவி இயக்குனருமான ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் இவர்கள் நீண்ட நாட்கள் ஒன்றாக வாழவில்லை. கடந்த 2017ல் இருவரும் சட்டப்படி விவாகரத்து பெற்றனர்.

DD Divyadarshini

மேலும் டிடிக்கு முடக்கு வாதம் எனும் நோயும் உள்ளது. அவரால் நீண்ட நேரம் நிற்கவும் முடியாமல், நடக்கவும் முடியாமல் மிகவும் சிரமப்பட்டு வந்தார்.

மறுமணம் செய்து கொள்ள போகும் டிடி

தனது முன்னாள் கணவரை பிரிந்த பிறகு டிடி மறுமணம் செய்து கொள்ளவில்லை. அவர் தனியாக வாழ்ந்து வந்த நிலையில் தற்போது டிடியின் திருமணம் குறித்து செய்தி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. கேரளாவை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை இரண்டாவதாக திருமணம் செய்யப் போகிறார் என்ற தகவல் தற்பொழுது பேசப்பட்டு வருகிறது.

Divyadarshini

தற்போது 45 வயதாகும் திவ்யதர்ஷினிக்கு அவரின் திருமணம் குறித்த செய்திகள் வந்து கொண்டு இருந்தாலும், ஆனால் டிடி இதுவரை அதனைப் பற்றி அதிகாரப்பூர்வமாக எதனையும் கூறவில்லை.

Tags: DD Divyadarshinitamil actresstamil cinema
Previous Post

உன் பொண்டாட்டிய வச்சி அப்படி பண்ணாதப்பா!.. வேற ஒருத்தன் பொண்டாட்டிய வச்சி பண்ணவா!.. ரோஜா கணவர் கடுப்பாக இதுதான் காரணம்!..

Next Post

கிளாமரில் த்ரிஷாவை மிஞ்சிய ரம்யா பாண்டியன்… குட்டி இடுப்பை காட்டி எக்குத்தப்பா போஸ்!.

Related Posts

குருவோடு சேர்ந்து சீடரும் சென்றார்.. காலமானார் இயக்குனர் பாக்கியராஜ்

குருவோடு சேர்ந்து சீடரும் சென்றார்.. காலமானார் இயக்குனர் பாக்கியராஜ்

June 27, 2026
10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

June 7, 2026

2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

June 5, 2026

கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

June 5, 2026

விஜய் சேதுபதி நடிக்க இருந்த 24 ஆம் புலிகேசி… பாதியில் நின்னு போனதுக்கு வடிவேலு காரணமா?

May 29, 2026

வெற்றிமாறன் – தனுஷ் கூட்டணியில் ‘சூதாடி’ – வடசென்னைக்கு முன்பு துவங்கவிருந்த இந்த படம் ஏன் கைவிடப்பட்டது?

May 29, 2026
Next Post
ramya pandian

கிளாமரில் த்ரிஷாவை மிஞ்சிய ரம்யா பாண்டியன்… குட்டி இடுப்பை காட்டி எக்குத்தப்பா போஸ்!.

Recent Updates

குருவோடு சேர்ந்து சீடரும் சென்றார்.. காலமானார் இயக்குனர் பாக்கியராஜ்

குருவோடு சேர்ந்து சீடரும் சென்றார்.. காலமானார் இயக்குனர் பாக்கியராஜ்

June 27, 2026
10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

June 7, 2026
Peddi Movie Box Office: 3 நாட்களில் 200 கோடி.. வசூல் குவிக்கும் ராம்சரண் பெத்தி திரைப்படம்

Peddi Movie Box Office: 3 நாட்களில் 200 கோடி.. வசூல் குவிக்கும் ராம்சரண் பெத்தி திரைப்படம்

June 7, 2026
2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

June 5, 2026
கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

June 5, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved