Tuesday, March 17, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
actress

எனக்கு உங்க அம்மா வேண்டாம் அக்காதான் வேணும்.. இளம் நடிகையிடம் ஓப்பனாக கேட்ட நடிகர்!.

by yugen
August 27, 2024
in Gossips, News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

சினிமாவில் நடிக்கும் நடிகைகளுக்கு தொடர்ந்து அட்ஜஸ்ட்மெண்ட் தொடர்பான பிரச்சினைகள் எழுந்து வரும் நிலையில் இதை தடுப்பதற்காக கேரளா அரசு ஓய்வு பெற்ற நீதிபதியின் தலைமையில் ஹேமா கமிட்டி என்ற ஒரு குழு அமைத்து அதன் மூலம் புகார்களை பதிவு செய்து வந்தது.

இந்நிலையில் இந்த கமிட்டியின் மூலம் பல நடிகைகளும் தங்களுக்கு ஏற்பட்ட சம்பவங்களை புகாராக பதிவு செய்து வந்த நிலையில் இது குறித்த ஆராய்ச்சியில் கேரளா சினிமாவில் 10 முன்னணி நடிகர்கள் ஈடுபட்டு உள்ளார்கள் என்ற தகவல் கசிந்தது.

இந்தச் செய்தி சினிமா வட்டாரங்களை அதிர செய்த நிலையில், மலையாள சினிமாவிற்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது. தற்போது ஒரு இளம் நடிகையிடம், நடிகர் ஒருவர் சில்மிஷம் செய்தது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இளம் நடிகையை தொந்தரவு செய்த அந்த நடிகர்

திரையுலகில் சாதிக்க வேண்டும் என நினைத்து படங்களில் நடித்து வரும் அந்த இளம் அழகான நடிகையை நடிகர் ஒருவர், அவர் மீது ஈர்ப்பு ஏற்பட்டு எப்படியும் அவரை தன் வலையில் சிக்க முயற்சி செய்து வந்திருக்கிறார்.

அந்த இளம் நடிகை படத்தின் ஷூட்டிங் வரும போது தன்னுடைய அம்மாவை துணைக்கு அழைத்து வருவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார். தன் மகளின் பாதுகாப்பிற்காக அந்த இளம் நடிகையின் அம்மா அந்த நடிகை அணியும் உடையிலிருந்து அவரைச் சுற்றி நடக்கும் விஷயங்கள் முதல் அவர் தங்கும் அறைகள் வரை என அனைத்தையும் பாதுகாப்பாக கையாண்டு வந்திருக்கிறார்.

gossip

இந்நிலையில் அந்த இளம் நடிகையுடன் அவரின் அம்மா எப்போதும் உடன் இருப்பதால் அந்த நடிகர் தன்னுடைய சில்மிஷத்தை அந்த நடிகையிடம் காட்ட முடியாமல் தவித்துக் கொண்டு வந்திருக்கிறார்.

இது எதும் தெரியாத அந்த இளம் நடிகை ஒருமுறை நடிகரிடம் சாதாரணமாக தன் குடும்பங்களை பற்றி பேசிக்கொண்டிருக்கும் போது புகைப்படங்களை காட்டியிருக்கிறார். அந்த புகைப்படத்தில் அவரின் அக்கா இளம் நடிகையை விட அழகாக இருந்ததால் இந்த இளம் நடிகையிடம் உன் அக்கா உன்னை விட அழகாக இருக்கிறாள் என கூறி இருக்கிறார்.

மேலும் உன் அக்காவிற்கு படத்தில் வாய்ப்பு வாங்கி தருகிறேன் என்றும் சொல்லியிருக்கிறார். இதை புரிந்து கொண்ட அந்த இளம் நடிகை என் அக்காவிற்கு படத்தில் நடிப்பதற்கெல்லாம் விருப்பமில்லை அவள் வேறு ஒரு வேலையில் பிஸியாக இருக்கிறாள் என கூறிவிட்டு நழுவி இருக்கிறார்.

அம்மா வேண்டாம் அக்காவை அழைத்து வா

இந்நிலையில் அந்த நடிகர் அந்த இளம் நடிகையிடம் இனிமேல் ஷூட்டிங் வரும் போது உன் அம்மாவை அழைத்து வர வேண்டாம். உன் அக்காவை அழைத்துவா என பேசி இருக்கிறார்.

மேலும் ஒவ்வொரு முறையும் அந்த இளம் நடிகையை டார்ச்சர் செய்து வந்த இந்த நடிகரைப் பற்றி தன் அம்மாவிடம் இளம் நடிகை கூற, அந்த அம்மாவும் ஒரு முடிவை எடுத்திருக்கிறார்.

gossip

இந்த விஷயங்களைப் பற்றி இளம் நடிகையின் அக்காவிடம் அவரின் அம்மா தெரிவிக்க, ஒருமுறை அந்த நடிகர் இளம் நடிகையிடம் அவரின் அக்காவின் நண்பரை வாங்கி போன் செய்து பேசியிருக்கிறார்.

மேலும் இளம் நடிகையின் அக்காவுக்கு முன்னதாக அவரைப் பற்றிய செய்திகளை கேள்விப்பட்டதால் எனக்கு இதில் எல்லாம் விருப்பமில்லை என்று கூறி போனை கட் செய்துவிட்டார். இதனால் அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் தவித்த அந்த நடிகர், இதை வேறு வழியில் தான் கொண்டு செல்ல முடியும் என முடிவெடுத்திருக்கிறார்.

இயக்குனரிடம் புகார் அளித்த இளம் நடிகை

இந்த நடிகர் கொடுத்த தொல்லைகளைப் பற்றி இயக்குநரிடம் புகார் அளித்திருக்கிறார் அந்த இளம் நடிகை. உடனே தன்னைப் பற்றிய புகார் இயக்குனர் வரை சென்றதால் அந்த நடிகையிடம் இருந்து தற்போது அந்த நடிகர் விலகி இருக்கிறார்.

gossip

இந்த செய்தி சினிமா வட்டாரங்களில் கிசுகிசுக்கப்பட்டு வந்த நிலையில் மற்ற நடிகர்களும், நடிகைகளும் ஏன் இவ்வாறு இது போன்று நடிகர் செய்கிறார் என அசிங்கமாக கேள்விகளை கேட்க, இதுபோன்ற நடிகர்கள், நடிகைகளுக்கு அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை கொடுக்கும் போது அவர்களுக்கு தக்க தண்டனை கொடுக்க வேண்டும் எனவும் கூறி வருகிறார்கள்.

Tags: tamil actressதமிழ் சினிமா
Previous Post

ட்ராஸ்பரெண்ட் புடவையில் சொக்க வைக்கும் நடிகை சுருத்திகா!.

Next Post

ஹாலிவுட் போலவே தமிழில் எடுக்கப்பட்ட டாப் கௌபாய் திரைப்படங்கள்!..

Related Posts

salem tvk

Salem TVK: சேலம் த.வெ.க கூட்டத்தில் ஒருவர் மரணம்.. பின்னணி என்ன?

February 13, 2026
Gold Price Update: ஒரு சவரன் நகை 2 லட்சத்தை தொடும்..! பொருளாதார நிபுணர் சொன்ன அதிர்ச்சி தகவல்..!

Gold Price Update: ஒரு சவரன் நகை 2 லட்சத்தை தொடும்..! பொருளாதார நிபுணர் சொன்ன அதிர்ச்சி தகவல்..!

October 24, 2025

விரைவில் கூட்டம் நடக்கும்.. விஜய் எடுத்த அடுத்த முடிவு..!

October 6, 2025

அனாபெல் பொம்மையால் இறந்த மர்ம புலனாய்வாளர்? பீதியில் இருக்கும் அமெரிக்கா..!

July 21, 2025

நடிகையை ரூமுக்கு அழைத்த நகை கடை அதிபர்.. இரவு முழுக்க தூங்காத சீரியல் நடிகை…!

July 17, 2025

கடலுக்கு அடியில் பல கோடி புதையல்… மூழ்கிய கப்பலை கண்டறிந்த இந்தியா..!

July 15, 2025
Next Post
cowboy movies

ஹாலிவுட் போலவே தமிழில் எடுக்கப்பட்ட டாப் கௌபாய் திரைப்படங்கள்!..

Recent Updates

IPL 2026: விஜய்யால் வந்த வினை? இப்படி பண்ணிட்டியேண்ணா?! – அதிர்ச்சியில் CSK ரசிகர்கள்!

IPL 2026: விஜய்யால் வந்த வினை? இப்படி பண்ணிட்டியேண்ணா?! – அதிர்ச்சியில் CSK ரசிகர்கள்!

March 14, 2026
ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

February 19, 2026
அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த எஸ்.கே… சேயோன் க்ளிம்ஸில் இதை கவனிச்சீங்களா?

அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த எஸ்.கே… சேயோன் க்ளிம்ஸில் இதை கவனிச்சீங்களா?

February 17, 2026
pradeep ranganathan

அதுக்குள்ள இவ்வளவு சம்பளமா? தயாரிப்பாளர்களை அலறவிடும் பிரதீப் ரங்கநாதன்.!

February 16, 2026
ethir neechal

Ethir neechal: எதிர்நீச்சல் ரசிகர்களுக்கு குட் நியூஸ்.. அறிவித்த சன் டிவி

February 14, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved