தற்சமயம் சமூக வலைத்தளங்களில் அதிகமாக பேசப்பட்டு வரும் நபராக கெனிஷா இருந்து வருகிறார். பாடகியான கெனிஷாவிற்கும் நடிகர் ஜெயம் ரவிக்கும் இடையே காதல் இருந்து வந்ததாகவும் அதனால்தான் ஜெயம் ரவி தற்சமயம் தனது மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்வதாகவும் பேச்சுக்கள் சென்றுக்கொண்டுள்ளன.
இந்த நிலையில் அவரது கவர்ச்சியான புகைப்படங்களை பார்க்கும் ரசிகர்கள் இவ்வளவு அழகாக இருந்தால் யார்தான் அந்த பெண்ணை விரும்ப மாட்டார்கள் என கூறி வருகின்றனர். அந்த புகைப்படங்கள் தற்சமயம் வைரலாகி வருகின்றன.