Friday, August 14, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
samantha nagarjuna

மருமகளை அட்ஜெஸ்ட்மெண்ட்க்கு அழைத்த நாகார்ஜூனா… கடுப்பான நாக சைதன்யா.. வெடிக்கும் புது சர்ச்சை..!

by Raj
October 3, 2024
in News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தெலுங்கானா அமைச்சர் கொண்டா சுரேகா சமந்தா பற்றி பேசியிருக்கும் விஷயம் தான் தற்சமயம் அதிகமாக வைரலாகி வருகிறது. நேற்று கொண்டா சுரேகா ஒரு நேர்காணலில் பேசும்பொழுது சமந்தாவிற்கும் நாகார்ஜுனாவுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக தான் சமந்தா விவாகரத்து செய்தார்.

அதற்கு பின்பு ஒரு அரசியல் காரணம் இருக்கிறது என்று அவர் கூறுகிறார் அதாவது தெலுங்கானாவின் முன்னாள் அமைச்சர் ஆன கே.டி இராமராவ் நாகார்ஜுனா சட்ட விரோத விரோதமாக கட்டிய கட்டடம் ஒன்றை கண்டறிந்தார்.

அதை எதையும் செய்யாமல் இருக்க வேண்டும் என்றால் சமந்தாவை ஒரு இரவுக்கு அனுப்ப வேண்டும் என்று நான் அமைச்சர் கேட்டதாக கூறியுள்ளார். கொண்டா சுரேகா. இதனை அடுத்து நாகார்ஜுனா சமந்தா விடம் இது பற்றி பேசியிருக்கிறார். இதனால் சமத்தா அதற்கு ஒப்புக்கொள்ளாமல் போகவே நாகார்ஜுனா அதை பெரிய பிரச்சினை ஆக்கி விவாகரத்துக்கு கொண்டு சென்றார் என்று கூறியிருக்கிறார்.

samantha

சமந்தா குறித்து வந்த பிரச்சனை:

அதற்கு தகுந்தார் போல சமீபத்தில் தான் சட்டத்திற்கு புறம்பாக கட்டப்பட்ட நாகார்ஜுனாவின் அரங்கம் ஒன்று இடிக்கப்பட்டது. இந்த நிலையில் இது குறித்து நடிகை சமந்தா கடுமையான எதிர்ப்பை தெரிவித்து இருக்கிறார்.

மேலும் நாக சைதன்யாவுமே கூட இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பதிவிட்டுள்ளார் அதில் கூறி இருக்கும் நாக சைதன்யா எனது முன்னாள் மனைவியை பற்றி தொடர்ந்து தவறாக பேசுவது மிகுந்த கோபத்தை அளிக்கிறது.

இதற்கு முன்பு அவருக்கு எந்த பிரச்சனையும் வரக்கூடாது என்று தான் இது குறித்தும் நான் பேசாமல் அமைதியாக இருந்து வந்தேன். தொடர்ந்து அவரை தொந்தரவு செய்வதை நான் அனுமதிக்க மாட்டேன் என்று கூறி சமந்தாவிற்கு ஆதரவான பதிவை வெளியிட்டு இருக்கிறார். இதற்கு நடுவே நடிகர் நாணியும் சமந்தாவிற்கு ஆதரவாக பதிவிட்டுள்ளார் தொடர்ந்து இன்னும் பிரபலங்கள் பலரும் சமந்தாவிற்கு ஆதரவாக வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: Samanthatamil cinemaசமந்தாதமிழ் சினிமா
Previous Post

இந்த நடிகைதான் லிவிங்க்ஸ்டன் மகளா… யாருக்குமே தெரியாம போச்சே?.

Next Post

படக்குழுவே ஆடிப்போயிட்டோம்.. ரஜினிக்கு உடல் முடியாமல்  போக காரணம்? உண்மையை கூறிய லோகேஷ் கனகராஜ்.!

Related Posts

தொடர்ந்து விலை ஏறும் மொபைல் போன்..! மக்களுக்கு ஆப்பு அடிக்கும் ஏ.ஐ- களத்தில் இறங்கிய டாடா

தொடர்ந்து விலை ஏறும் மொபைல் போன்..! மக்களுக்கு ஆப்பு அடிக்கும் ஏ.ஐ- களத்தில் இறங்கிய டாடா

July 17, 2026
2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

June 5, 2026

Ghost Girl: ஆவியாக வந்து குற்றத்தை வெளிகாட்டிய பெண்.. குஜராத்தில் வினோதம்..

May 1, 2026

Salem TVK: சேலம் த.வெ.க கூட்டத்தில் ஒருவர் மரணம்.. பின்னணி என்ன?

February 13, 2026

Gold Price Update: ஒரு சவரன் நகை 2 லட்சத்தை தொடும்..! பொருளாதார நிபுணர் சொன்ன அதிர்ச்சி தகவல்..!

October 24, 2025

விரைவில் கூட்டம் நடக்கும்.. விஜய் எடுத்த அடுத்த முடிவு..!

October 6, 2025
Next Post
rajinikanth lokesh kanagaraj

படக்குழுவே ஆடிப்போயிட்டோம்.. ரஜினிக்கு உடல் முடியாமல்  போக காரணம்? உண்மையை கூறிய லோகேஷ் கனகராஜ்.!

Recent Updates

பேச்சு வார்த்தைக்கு வந்த சிம்பு.. இன்னும் சமாதானத்திற்கு வராத தயாரிப்பாளர்.!

August 12, 2026

சட்டத்துக்கு முன்னாடியே தெய்வம்தான் இருக்கு.. காந்தாரா சாப்டர் 1 பட காட்சிக்கு விளக்கம் கொடுத்த இயக்குனர்.!

August 12, 2026
அனிரூத்துக்கு இணையா வரார்… அடுத்த மாஸ்டர் ப்ளான் போட்ட சாய் அபயங்கர்..!

அனிரூத்துக்கு இணையா வரார்… அடுத்த மாஸ்டர் ப்ளான் போட்ட சாய் அபயங்கர்..!

August 6, 2026
ரெண்டாவது இடத்தில் சாதனை… மாஸ் காட்டிய Spiderman Brand new Day

ஜனநாயகன் படத்தை மிஞ்சிய Spiderman Brand New Day வசூல்

August 6, 2026
Spiderman Brand New Day திரைப்படம் 300 கோடிக்கு மேல் ஓட இதுதான் காரணம்..

Spiderman Brand New Day திரைப்படம் 300 கோடிக்கு மேல் ஓட இதுதான் காரணம்..

August 6, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved