Monday, August 24, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
படத்தோட கதை என்னவோ.. அதை கமுக்கமா மறைச்சிட்டாங்க.. பிரதர் ட்ரைலரில் இதை கவனிச்சீங்களா?.

படத்தோட கதை என்னவோ.. அதை கமுக்கமா மறைச்சிட்டாங்க.. பிரதர் ட்ரைலரில் இதை கவனிச்சீங்களா?.

by Raj
October 29, 2024
in News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

சமீபகாலங்களாக தொடர்ந்து ஜெயம் ரவியின் திரைப்படங்கள் தோல்வியை கொடுத்து வருவதை பார்க்க முடியும். தொடர்ந்து அவர் நடித்த இறைவன், அகிலன், சைரன் மாதிரியான சில படங்கள் தோல்வியை கண்டன. இந்த நிலையில் தற்சமயம் தமிழ் சினிமாவில் அவரது மார்க்கெட்டும் வெகுவாக குறைந்துள்ளது.

எனவே தற்சமயம் மீண்டும் இழந்த மார்க்கெட்டை பெற ஜெயம் ரவி கதைகளை தேர்ந்தெடுப்பதில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். பொதுவாகவே ஃபேமிலி செண்டிமெண்ட் திரைப்படங்கள் அவருக்கு நல்ல வெற்றியை பெற்று கொடுத்துவிடும்.

Read More:  சான்றிதழ் பெற்ற ரியோ ராஜ் படம் Ram and Leela tamil movie மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரிப்பு!

ட்ரைலர் கதை:

அந்த வகையில் ஃபேமிலி செண்டிமெண்ட் திரைப்படமாக அவர் நடித்திருக்கும் திரைப்படம் ப்ரதர். இந்த படம் குறித்து ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு இருந்து வருகிறது. இந்த படத்தை காமெடி திரைப்படங்களை இயக்குனர் இயக்குனர் ராஜேஷ் இயக்கியுள்ளார்.

நடிகை ப்ரியங்கா மோகன் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த நிலையில் இந்த படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியானது. படத்தின் கதைக்கரு என்னவென்றே தெரியாத அளவில் படத்தின் ட்ரைலர் அமைந்திருந்தது.

ஆனால் உண்மையில் அக்கா மற்றும் தம்பிக்கு இடையே உள்ள பாசத்தை கூறும் படம்தான் ப்ரதர் என கூறப்படுகிறது. ஆனாலும் அது தெரியாத வகையில் ட்ரைலரில் ஒரு ஓரமாக அந்த விஷயத்தை வைத்துள்ளனர்.

Read More:  சான்றிதழ் பெற்ற ரியோ ராஜ் படம் Ram and Leela tamil movie மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரிப்பு!
Tags: brotherjayam ravitamil cinemaதமிழ் சினிமாப்ரதர்ஜெயம் ரவி
Previous Post

உங்கிட்ட சிக்கிக்கிட்டு அரசியல் பாவம் தம்பி… விஜய்யை நக்கல் செய்த இயக்குனர் போஸ் வெங்கட்..!

Next Post

10 வயசுல எனக்கு வந்த ஆசை… ஒரு தடவையாவது வாழ்நாளில் பண்ணிடனும்.. சாய் பல்லவியின் அந்த ஆசை என்ன தெரியுமா?

Related Posts

தொடர்ந்து விலை ஏறும் மொபைல் போன்..! மக்களுக்கு ஆப்பு அடிக்கும் ஏ.ஐ- களத்தில் இறங்கிய டாடா

தொடர்ந்து விலை ஏறும் மொபைல் போன்..! மக்களுக்கு ஆப்பு அடிக்கும் ஏ.ஐ- களத்தில் இறங்கிய டாடா

July 17, 2026
2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

June 5, 2026

Ghost Girl: ஆவியாக வந்து குற்றத்தை வெளிகாட்டிய பெண்.. குஜராத்தில் வினோதம்..

May 1, 2026

Salem TVK: சேலம் த.வெ.க கூட்டத்தில் ஒருவர் மரணம்.. பின்னணி என்ன?

February 13, 2026

Gold Price Update: ஒரு சவரன் நகை 2 லட்சத்தை தொடும்..! பொருளாதார நிபுணர் சொன்ன அதிர்ச்சி தகவல்..!

October 24, 2025

விரைவில் கூட்டம் நடக்கும்.. விஜய் எடுத்த அடுத்த முடிவு..!

October 6, 2025
Next Post
sai pallavi

10 வயசுல எனக்கு வந்த ஆசை… ஒரு தடவையாவது வாழ்நாளில் பண்ணிடனும்.. சாய் பல்லவியின் அந்த ஆசை என்ன தெரியுமா?

Recent Updates

சான்றிதழ் பெற்ற ரியோ ராஜ் படம் Ram and Leela tamil movie மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரிப்பு!

சான்றிதழ் பெற்ற ரியோ ராஜ் படம் Ram and Leela tamil movie மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரிப்பு!

August 19, 2026
bharathiraja bhakyaraj ஏன் தமிழ் சினிமாவின் மறக்க முடியாத ஜாம்பவான்கள்?

bharathiraja bhakyaraj ஏன் தமிழ் சினிமாவின் மறக்க முடியாத ஜாம்பவான்கள்?

August 18, 2026
One Piece vs Naruto: இரண்டு ரசிகர்களுக்கும் சண்டை வர காரணம் என்ன?

One Piece vs Naruto: இரண்டு ரசிகர்களுக்கும் சண்டை வர காரணம் என்ன?

August 18, 2026
Extraction 3: கிறிஸ் ஹெம்ஸ்வொர்த்துடன் கைகோர்க்கும் ஜேம்ஸ் பாண்ட் நடிகர்!

Extraction 3: கிறிஸ் ஹெம்ஸ்வொர்த்துடன் கைகோர்க்கும் ஜேம்ஸ் பாண்ட் நடிகர்!

August 18, 2026
சூர்யாவின் Vishwanath And Sons வசூல் வேட்டை

சூர்யாவின் Vishwanath And Sons வசூல் வேட்டை

August 18, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved