Monday, May 25, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
rashmika

rashmika

எல்லாருக்கும் தெரிஞ்ச விஷயம்தான தம்பி.. காதலர் யார் என்று வெளிப்படுத்திய நடிகை ராஷ்மிகா மந்தனா.!

by Raj
November 25, 2024
in Tamil Cinema News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

நடிகை ராஷ்மிகா மந்தனா தமிழ் மற்றும் தெலுங்கு என்று இரண்டு சினிமாக்களிலும் மிகப் பிரபலம் அடைந்த ஒரு நடிகையாக இருக்கிறார். தற்சமயம் பாலிவுட்டிலும் இவருக்கு வாய்ப்புகளும் வரவேற்புகளும் அதிகரித்து வருகின்றன.

அதற்கு முக்கிய காரணம் பாலிவுட்டில் இவர் நடித்த அனிமல் என்கிற திரைப்படம். ஆனால் புஷ்பா திரைப்படம்தான் இவருக்கு முக்கிய படமாக இருந்தது. புஷ்பா திரைப்படம் மூலம்தான் இவர் இந்திய அளவில் பிரபலமடைந்தார்.

அதற்கு பிறகுதான் ஹிந்தி சினிமாவில் இவருக்கு வாய்ப்புகள் அதிகமாக கிடைக்க துவங்கின. தற்சமயம் புஷ்பா 2 திரைப்படத்தின்  இசை வெளியீட்டு விழா நடந்தது. அந்த விழாவில் கலந்து கொண்ட ராஷ்மிகா நிறைய விஷயங்களை பேசி இருந்தார்.

Read More:  சியான் விக்ரமின் 'துருவ நட்சத்திரம்' - பல வருடங்களாகத் தாமதமாகும் கௌதம் மேனனின் ஸ்டைலிஷ் திரில்லர் எப்போது ரிலீஸ்?

ராஷ்மிகா மந்தனா சொன்ன விஷயம்:

rashmika
rashmika

முக்கியமாக முழுக்க முழுக்க அந்த விழாவில் தமிழில் பேசி இருந்தார் ராஷ்மிகா. இதன் மூலமாக தொடர்ந்து தமிழிலும் நிறைய படங்களில் இவர் நடிக்க இருக்கிறார் என்று தெரிகிறது. ஆனால் பெரும்பாலும் ராஷ்மிகா எந்த மொழி சினிமாவிற்கு சென்றாலும் அந்த மொழியை கற்றுக்கொண்டு அங்கு பேட்டிகளில் பேசும்பொழுது அந்த மொழியிலேயே பேசுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் ராஷ்மிகாவிடம் உங்களுக்கு வரப்போகும் கணவர் சினிமா துறையை சேர்ந்தவராக இருப்பாரா? அல்லது சினிமா துறைக்கு வெளியில் இருந்து வருபவராக இருப்பாரா என்று கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த ராஷ்மிகா மந்தனா அதுதான் ஏற்கனவே எல்லாருக்குமே தெரிஞ்ச விஷயம் தானே தம்பி என்று நேரடியாகவே கூறியிருந்தார்.

Read More:  சக்திமான் படம் நின்னு போக காரணம் என்ன? – பாசில் ஜோசப்க்காக வெயிட் பண்ணும் ஹாலிவுட்

ஏனெனில் ஏற்கனவே தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டாவும் ராஷ்மிகாவும் காதலிப்பதாக பேச்சுக்கள் இருந்து வருகின்றன இந்த நிலையில் அதை உறுதிப்படுத்தும் வகையில் இருந்தது ராஷ்மிகாவின் அந்த பேச்சு.

Tags: puspa 2rashmikatamil cinemaதமிழ் சினிமாபுஷ்பா 2ராஷ்மிகா
Previous Post

ரத்தத்தை உறிஞ்சி எலும்பு கூடாக்கும் அபாயம்.. மனித குலத்திற்கே ஆபத்து.. மதுரையில் ஓப்பனாகும் அடுத்த ப்ரோஜக்ட்.!

Next Post

உச்சப்பட்ச கவர்ச்சியில் கீர்த்தி சுரேஷ்.. ஹிந்தி தெறி பாடலை கேட்டு ஆடிப்போன ரசிகர்கள்.!

Related Posts

சியான் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ – பல வருடங்களாகத் தாமதமாகும் கௌதம் மேனனின் ஸ்டைலிஷ் திரில்லர் எப்போது ரிலீஸ்?

சியான் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ – பல வருடங்களாகத் தாமதமாகும் கௌதம் மேனனின் ஸ்டைலிஷ் திரில்லர் எப்போது ரிலீஸ்?

May 25, 2026
கமலஹாசனின் கனவுத் திரைப்படம் ‘மருதநாயகம்’ – 85% படப்பிடிப்பு முடிந்தும் ஏன் இன்னும் வெளியாகவில்லை தெரியுமா?

கமலஹாசனின் கனவுத் திரைப்படம் ‘மருதநாயகம்’ – 85% படப்பிடிப்பு முடிந்தும் ஏன் இன்னும் வெளியாகவில்லை தெரியுமா?

May 25, 2026

சக்திமான் படம் நின்னு போக காரணம் என்ன? – பாசில் ஜோசப்க்காக வெயிட் பண்ணும் ஹாலிவுட்

May 25, 2026

விஜய் மறுத்த அந்த ‘ஆங்கில’ வசனங்கள் – கௌதம் மேனனின் ‘யோகன்: அத்தியாயம் ஒன்று’ நின்றதன் பின்னணி இதுதான்!

May 24, 2026

சூர்யாவின் கைவிடப்பட்ட ‘இரும்பு கை மாயாவி’ – லோகேஷ் கனகராஜ் இயக்கவிருந்த இந்தியாவின் சூப்பர் ஹீரோ படம் ஏன் தடையானது?

May 24, 2026

Basil Joseph: 5 வருடங்களில் என்னோட கனவு இதுதான்… மனம் திறந்த பாசில் ஜோசப்..!

May 22, 2026
Next Post
உச்சப்பட்ச கவர்ச்சியில் கீர்த்தி சுரேஷ்.. ஹிந்தி தெறி பாடலை கேட்டு ஆடிப்போன ரசிகர்கள்.!

உச்சப்பட்ச கவர்ச்சியில் கீர்த்தி சுரேஷ்.. ஹிந்தி தெறி பாடலை கேட்டு ஆடிப்போன ரசிகர்கள்.!

Recent Updates

சியான் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ – பல வருடங்களாகத் தாமதமாகும் கௌதம் மேனனின் ஸ்டைலிஷ் திரில்லர் எப்போது ரிலீஸ்?

சியான் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ – பல வருடங்களாகத் தாமதமாகும் கௌதம் மேனனின் ஸ்டைலிஷ் திரில்லர் எப்போது ரிலீஸ்?

May 25, 2026
கமலஹாசனின் கனவுத் திரைப்படம் ‘மருதநாயகம்’ – 85% படப்பிடிப்பு முடிந்தும் ஏன் இன்னும் வெளியாகவில்லை தெரியுமா?

கமலஹாசனின் கனவுத் திரைப்படம் ‘மருதநாயகம்’ – 85% படப்பிடிப்பு முடிந்தும் ஏன் இன்னும் வெளியாகவில்லை தெரியுமா?

May 25, 2026
சக்திமான் படம் நின்னு போக காரணம் என்ன? – பாசில் ஜோசப்க்காக வெயிட் பண்ணும் ஹாலிவுட்

சக்திமான் படம் நின்னு போக காரணம் என்ன? – பாசில் ஜோசப்க்காக வெயிட் பண்ணும் ஹாலிவுட்

May 25, 2026
விஜய் மறுத்த அந்த ‘ஆங்கில’ வசனங்கள் – கௌதம் மேனனின் ‘யோகன்: அத்தியாயம் ஒன்று’ நின்றதன் பின்னணி இதுதான்!

விஜய் மறுத்த அந்த ‘ஆங்கில’ வசனங்கள் – கௌதம் மேனனின் ‘யோகன்: அத்தியாயம் ஒன்று’ நின்றதன் பின்னணி இதுதான்!

May 24, 2026
சூர்யாவின் கைவிடப்பட்ட ‘இரும்பு கை மாயாவி’ – லோகேஷ் கனகராஜ் இயக்கவிருந்த இந்தியாவின் சூப்பர் ஹீரோ படம் ஏன் தடையானது?

சூர்யாவின் கைவிடப்பட்ட ‘இரும்பு கை மாயாவி’ – லோகேஷ் கனகராஜ் இயக்கவிருந்த இந்தியாவின் சூப்பர் ஹீரோ படம் ஏன் தடையானது?

May 24, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved