Thursday, May 28, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
samantha rash

samantha rash

சமந்தாவுடன் ராஷ்மிகாவுக்கு ஏற்பட்ட ஈகோ பிரச்சனை.. இரண்டாம் பாகத்தில் இந்த மாற்றத்திற்கு இதுதான் காரணம்..!

by Raj
December 3, 2024
in Tamil Cinema News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தென்னிந்தியா முழுவதும் பிரபலமாக இருந்து வரும் ஒரு நடிகையாக தற்சமயம் ரஷ்மிகா மந்தனா இருந்து வருகிறார். ராஷ்மிகா நடித்த கீதா கோவிந்தம் திரைப்படம் தென் இந்திய அளவில் நல்ல வரவேற்பு பெற்றது.

அதனை தொடர்ந்து ராஷ்மிகா நிறைய திரைப்படங்களில் தொடர்ந்து கதாநாயகியா நடித்து வந்தார். இந்த நிலையில் தமிழில் சுல்தான் திரைப்படத்தில் இவர் கதாநாயகியாக அறிமுகமானார்.

அதற்கு பிறகு விஜய் நடித்த வாரிசு திரைப்படத்தில் இவருக்கு கதாநாயகியாக வாய்ப்பு கிடைத்தது. இந்த நிலையில் பாலிவுட்டிலும் வரவேற்பை பெற்று அனிமல் திரைப்படத்தில் நடித்தார் ராஷ்மிகா. அந்த திரைப்படம் அவருக்கு பாலிவுட்டிலும் எக்கச்சக்கமான வரவேற்பை பெற்று கொடுத்தது.

Read More:  சூர்யாவின் கைவிடப்பட்ட 'இரும்பு கை மாயாவி' - லோகேஷ் கனகராஜ் இயக்கவிருந்த இந்தியாவின் சூப்பர் ஹீரோ படம் ஏன் தடையானது?

ராஷ்மிகா பாடல்:

pushpa 2
pushpa 2

இந்த நிலையில் அடுத்து ராஷ்மிகாவிற்கு அதிக வரவேற்பு பெற்று தரும் படமாக புஷ்பா 2 திரைப்படம் இருந்து வருகிறது. புஷ்பா திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து எடுக்கப்பட்ட புஷ்பா 2 திரைப்படம் அடுத்து திரையரங்கிற்கு வர இருக்கிறது.

இந்த திரைப்படத்தில் பீலிங் என்கிற ஒரு பாடலில் மிக கவர்ச்சியாக நடனமாடி இருக்கிறார். இந்த நிலையில் ஏன் ராஷ்மிகா இப்படி செய்தார் என்று ஒரு கேள்வி இருந்து வந்தது. அதற்கு என்ன காரணம் என்றால் இதற்கு முன்பு வந்த புஷ்பா முதல் பாகத்தில் ராஷ்மிகா பாடலை விடவும் சமந்தா நடனமாடிய ஊ சொல்றியா மாமா பாடல் தான் அதிக வரவேற்பு பெற்றது.

Read More:  விஜய் மறுத்த அந்த 'ஆங்கில' வசனங்கள் - கௌதம் மேனனின் 'யோகன்: அத்தியாயம் ஒன்று' நின்றதன் பின்னணி இதுதான்!

இந்த முறையும் அந்த மாதிரி ஸ்ரீ லீலாவின் பாடல் அதிக வரவேற்பு பெற்று விடக்கூடாது என்பதற்காகவே ராஷ்மிகா இவ்வளவு கவர்ச்சியாக ஆடி உள்ளார் என்று பேச்சுக்கள் இருக்கின்றன. ஆனால் ஸ்ரீ லீலா அளவிற்கு நடனத்தில் ராஸ்மிகாவிற்கு நளினம் இல்லை அவரது நடனம் முகம் சுளிக்கும் விதமாக இருக்கிறது என்கின்றனர் ரசிகர்கள்.

Tags: pushpa 2rashmikasree leelaபுஷ்பா 2ராஷ்மிகாஸ்ரீ லீலா
Previous Post

செய்தில எல்லாம் வந்தப்பிறகு என்னை நீக்கிட்டாங்க… ரஜினி படத்தில் வாய்ப்பை இழந்த இசையமைப்பாளர் தேவா..!

Next Post

தளபதி 69 திரைப்படத்தின் டைட்டில் இதுதான்.. சரியான டைட்டில்தான்..!

Related Posts

சியான் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ – பல வருடங்களாகத் தாமதமாகும் கௌதம் மேனனின் ஸ்டைலிஷ் திரில்லர் எப்போது ரிலீஸ்?

சியான் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ – பல வருடங்களாகத் தாமதமாகும் கௌதம் மேனனின் ஸ்டைலிஷ் திரில்லர் எப்போது ரிலீஸ்?

May 25, 2026
கமலஹாசனின் கனவுத் திரைப்படம் ‘மருதநாயகம்’ – 85% படப்பிடிப்பு முடிந்தும் ஏன் இன்னும் வெளியாகவில்லை தெரியுமா?

கமலஹாசனின் கனவுத் திரைப்படம் ‘மருதநாயகம்’ – 85% படப்பிடிப்பு முடிந்தும் ஏன் இன்னும் வெளியாகவில்லை தெரியுமா?

May 25, 2026

சக்திமான் படம் நின்னு போக காரணம் என்ன? – பாசில் ஜோசப்க்காக வெயிட் பண்ணும் ஹாலிவுட்

May 25, 2026

விஜய் மறுத்த அந்த ‘ஆங்கில’ வசனங்கள் – கௌதம் மேனனின் ‘யோகன்: அத்தியாயம் ஒன்று’ நின்றதன் பின்னணி இதுதான்!

May 24, 2026

சூர்யாவின் கைவிடப்பட்ட ‘இரும்பு கை மாயாவி’ – லோகேஷ் கனகராஜ் இயக்கவிருந்த இந்தியாவின் சூப்பர் ஹீரோ படம் ஏன் தடையானது?

May 24, 2026

Basil Joseph: 5 வருடங்களில் என்னோட கனவு இதுதான்… மனம் திறந்த பாசில் ஜோசப்..!

May 22, 2026
Next Post
thalapathy 69

தளபதி 69 திரைப்படத்தின் டைட்டில் இதுதான்.. சரியான டைட்டில்தான்..!

Recent Updates

சியான் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ – பல வருடங்களாகத் தாமதமாகும் கௌதம் மேனனின் ஸ்டைலிஷ் திரில்லர் எப்போது ரிலீஸ்?

சியான் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ – பல வருடங்களாகத் தாமதமாகும் கௌதம் மேனனின் ஸ்டைலிஷ் திரில்லர் எப்போது ரிலீஸ்?

May 25, 2026
கமலஹாசனின் கனவுத் திரைப்படம் ‘மருதநாயகம்’ – 85% படப்பிடிப்பு முடிந்தும் ஏன் இன்னும் வெளியாகவில்லை தெரியுமா?

கமலஹாசனின் கனவுத் திரைப்படம் ‘மருதநாயகம்’ – 85% படப்பிடிப்பு முடிந்தும் ஏன் இன்னும் வெளியாகவில்லை தெரியுமா?

May 25, 2026
சக்திமான் படம் நின்னு போக காரணம் என்ன? – பாசில் ஜோசப்க்காக வெயிட் பண்ணும் ஹாலிவுட்

சக்திமான் படம் நின்னு போக காரணம் என்ன? – பாசில் ஜோசப்க்காக வெயிட் பண்ணும் ஹாலிவுட்

May 25, 2026
விஜய் மறுத்த அந்த ‘ஆங்கில’ வசனங்கள் – கௌதம் மேனனின் ‘யோகன்: அத்தியாயம் ஒன்று’ நின்றதன் பின்னணி இதுதான்!

விஜய் மறுத்த அந்த ‘ஆங்கில’ வசனங்கள் – கௌதம் மேனனின் ‘யோகன்: அத்தியாயம் ஒன்று’ நின்றதன் பின்னணி இதுதான்!

May 24, 2026
சூர்யாவின் கைவிடப்பட்ட ‘இரும்பு கை மாயாவி’ – லோகேஷ் கனகராஜ் இயக்கவிருந்த இந்தியாவின் சூப்பர் ஹீரோ படம் ஏன் தடையானது?

சூர்யாவின் கைவிடப்பட்ட ‘இரும்பு கை மாயாவி’ – லோகேஷ் கனகராஜ் இயக்கவிருந்த இந்தியாவின் சூப்பர் ஹீரோ படம் ஏன் தடையானது?

May 24, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved