தனது தனிப்பட்ட நடிப்பின் மூலம் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக ஐஸ்வர்யா ராஜேஷ் இருக்கிறார். தமிழில் காக்கா முட்டை, ரம்மி, திருடன் போலீஸ் ஆகியவை இவருக்கு ஆரம்பக்கட்ட படங்களாக இருந்தது.

ஆரம்ப நாட்களிலேயே அம்மா வேடத்தில் நடித்த நடிகையாக ஐஸ்வர்யா ராஜேஷ் இருக்கிறார்.

முதலில் ட்ரெடிஷன் லுக்கில் மட்டுமே படங்களில் நடித்து வந்த ஐஸ்வர்யா ராஜேஷ் அதன் பிறகு மாடர்னாகவும் நடிக்க துவங்கினார்.

அடிக்கடி இவர் இன்ஸ்டாவில் புகைப்படங்களை வெளியிடுவதுண்டு.

அப்படியாக தற்சமயம் அவர் வெளியிட்ட புகைப்படம் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.