Thursday, February 26, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
சினிமால அட்ஜெஸ்ட்மெண்ட் இருக்கு.. அதிர்ச்சி கொடுத்த டூரிஸ்ட் பேமிலி நடிகை..!

சினிமால அட்ஜெஸ்ட்மெண்ட் இருக்கு.. அதிர்ச்சி கொடுத்த டூரிஸ்ட் பேமிலி நடிகை..!

by Raj
May 25, 2025
in Tamil Cinema News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

சில நடிகைகளை ஒரே ஒரு திரைப்படம் கூட இப்பொழுது அதிக பிரபலமாக்கிவிடுகிறது. முன்பெல்லாம் சமூக வலைதளங்களின் வளர்ச்சி இல்லாத காரணத்தினால் நன்றாக நடிக்கக்கூடிய நடிகர் நடிகையாக இருந்தாலும் கூட அவர்கள் அதிகம் முயற்சி செய்த பிறகுதான் சினிமாவில் ஒரு இடத்தை பிடிக்க முடியும் என்கிற நிலை இருந்தது.

ஆனால் இப்பொழுது ஒரு திரைப்படத்தில் நல்ல கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடித்து விட்டாலே அதிக வாய்ப்புகளும் வரவேற்புகளும் கிடைக்கும் என்கிற நிலை உருவாகியுள்ளது. அப்படியாக பிரபலமாக இருப்பவர்தான் நடிகை தேஜு.

நடிகை தேஜு டூரிஸ்ட் பேமிலி திரைப்படத்தில் சசி மகன் கதாபாத்திரத்திற்கு ஜோடியாக நடித்திருக்கிறார்.  அவரது கதாபாத்திரம் என்பது ஒரு வித்தியாசமான கதாபாத்திரமாக அமைந்திருக்கிறது. மேலும் பலருக்கும் பிடித்த கதாபாத்திரமாகவும் உள்ளது.

இந்த நிலையில் சமீபத்தில் அவரிடம் பேட்டியில் எல்லாத் துறைகளிலுமே பெண்கள் முன்னேறி வருவதற்கு தடையாக நிறைய பிரச்சனைகள் இருக்கின்றன. அந்த மாதிரியான விஷயங்கள் சினிமாவிலும் இருக்கிறதா என்று கேட்கப்பட்டது.

அதற்கு பதில் அளித்த தேஜு கண்டிப்பாக சினிமாவிலும் அந்த மாதிரியான பிரச்சனைகள் இருக்கிறது. இல்லை என்று கூற முடியாது ஆனால் அது வேண்டுமா வேண்டாமா என்பதை நாம் தான் முடிவு செய்ய வேண்டும். நான் இப்படித்தான் என்று முடிவு செய்துவிட்டால் அந்த மாதிரி கேட்கும் படங்களுக்கு வாய்ப்பே வேண்டாம் என்று சென்று விடலாம். ஆனால் அதற்கு அட்ஜஸ்ட் செய்து கொண்டு நடிப்பவர்களை ஒன்றும் சொல்ல முடியாது என்று கூறி இருக்கிறார் நடிகை தேஜு.

Tags: actress tejutamil cinemaதமிழ் சினிமாநடிகை தேஜு
Previous Post

3400 கோடி சொத்தை தானமாக கொடுத்த ஜாக்கிச்சான்.. யாருக்கு வரும் இந்த மனசு..!

Next Post

தக் லைஃப் பேருக்கு இதுதான் காரணம்..! படத்தோட கதையை லீக் செய்த கமல்..!

Related Posts

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

February 19, 2026
pradeep ranganathan

அதுக்குள்ள இவ்வளவு சம்பளமா? தயாரிப்பாளர்களை அலறவிடும் பிரதீப் ரங்கநாதன்.!

February 16, 2026

Nayanthara: தன் கணவனுக்கு காதல் வாழ்த்து சொன்ன நயன்தாரா

February 14, 2026

அதை பண்ணது டூப் இல்ல.. நான்தான்! ரசிகர்கள் ஷாக்? வீடியோவை வெளியிட்ட மாளவிகா மோகனன்!

February 14, 2026

பாதி காசுதான் தருவோம்? கறார் காட்டும் ஓடிடி? –  ஜனநாயகனுக்கு வந்த புதிய சிக்கல்! 

February 14, 2026

இதையெல்லாம் கவனிக்க மாட்டீங்களா? விருதை மாற்றிக் கொடுத்த உதயநிதி! கடுப்பான சூர்யா ரசிகர்கள்!

February 14, 2026
Next Post
தக் லைஃப் பேருக்கு இதுதான் காரணம்..! படத்தோட கதையை லீக் செய்த கமல்..!

தக் லைஃப் பேருக்கு இதுதான் காரணம்..! படத்தோட கதையை லீக் செய்த கமல்..!

Recent Updates

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

February 19, 2026
அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த எஸ்.கே… சேயோன் க்ளிம்ஸில் இதை கவனிச்சீங்களா?

அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த எஸ்.கே… சேயோன் க்ளிம்ஸில் இதை கவனிச்சீங்களா?

February 17, 2026
pradeep ranganathan

அதுக்குள்ள இவ்வளவு சம்பளமா? தயாரிப்பாளர்களை அலறவிடும் பிரதீப் ரங்கநாதன்.!

February 16, 2026
ethir neechal

Ethir neechal: எதிர்நீச்சல் ரசிகர்களுக்கு குட் நியூஸ்.. அறிவித்த சன் டிவி

February 14, 2026
Nayanthara: தன் கணவனுக்கு காதல் வாழ்த்து சொன்ன நயன்தாரா

Nayanthara: தன் கணவனுக்கு காதல் வாழ்த்து சொன்ன நயன்தாரா

February 14, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved