Wednesday, May 20, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
நாட்டின் பொருளாதாரத்தையே கேள்விக்குள்ளாக்கும் பிச்சைக்காரன்.. குபேரா ட்ரைலரில் இதை கவனிச்சீங்களா?

நாட்டின் பொருளாதாரத்தையே கேள்விக்குள்ளாக்கும் பிச்சைக்காரன்.. குபேரா ட்ரைலரில் இதை கவனிச்சீங்களா?

by Raj
June 16, 2025
in Tamil Trailer
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தொடர்ந்து நடிகர் தனுஷ் நடித்து வரும் திரைப்படங்களுக்கு தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பு என்பது கிடைத்து வருகிறது. இந்த நிலையில் அவர் இயக்கி நடித்துவரும் திரைப்படம் இட்லி கடை.

இந்த திரைப்படம்தான் அடுத்து சினிமாவில் வெளியாகும் என்று எதிர்பார்த்து இருந்த நிலையில் அதற்கு முன்பாகவே குபேரா திரைப்படம் திரைக்கு வர இருக்கிறது.

இந்த திரைப்படம் முழுக்க முழுக்க மும்பையில் நடக்கக்கூடிய கதைகளம் என்று ஒரு பக்கம் பேச்சுக்கள் இருக்கின்றன. ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தின் முதலாளிக்கும் பிச்சைக்காரனுக்கும் இடையே நடக்கும் சண்டைதான் குபேரா திரைப்படத்தின் கதை என்று கூறப்படுகிறது.

Read More:  கைதி மாதிரி ஒரு படம்… அர்ஜூன் நடிக்கும் Blast - Trailer கதை..!

மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனத்தின் அஸ்திவாரத்தை ஆட்டக்கூடிய ஒரு சாதாரண ஆளாக தனுஷ் நடித்திருக்கிறார். இதுவே படத்திற்கு அதிகம் மாஸ் ஏற்படுத்தியிருக்கிறது.

இது மட்டுமின்றி நடிகர் நாகார்ஜுனாவும் இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த நிலையில் இந்த திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி அதிக வைரல் ஆகி வருகிறது.

Tags: DhanushKu be ratamil cinemaகு.பே.ராதமிழ் சினிமாதனுஷ்
Previous Post

கூலி படத்துக்காக 7 படத்தை வேணாம்னு சொல்லிட்டார்… ஓப்பன் டாக் கொடுத்த லோகேஷ் கனகராஜ்.!

Next Post

அடுத்த படங்களில் விஜய்யை உள்ள கொண்டு வருவேன்… லோகேஷ் கொடுத்த அப்டேட்.!

Related Posts

கைதி மாதிரி ஒரு படம்… அர்ஜூன் நடிக்கும் Blast – Trailer கதை..!

கைதி மாதிரி ஒரு படம்… அர்ஜூன் நடிக்கும் Blast – Trailer கதை..!

May 19, 2026
புதிதாக வரும் Spiderman Noir… ரெண்டு வகையில் பார்க்கலாம்.

புதிதாக வரும் Spiderman Noir… ரெண்டு வகையில் பார்க்கலாம்.

May 1, 2026

Rio raj: அதுக்குள்ள தயாரிப்பாளரா? ப்ரொடியசராக களம் இறங்கும் ரியோ ராஜ்

May 1, 2026

அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த எஸ்.கே… சேயோன் க்ளிம்ஸில் இதை கவனிச்சீங்களா?

February 17, 2026

உலகை அழிக்க உருவான வில்லன்.. ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ் இறுதி பாகம்.. ட்ரைலர் வெளியானது.

October 31, 2025

ஏலியனையே ஹீரோவா வச்சு ஒரு படம்.. வெளியாகி இருக்கும் Predator Badlands ட்ரைலர்.!

October 24, 2025
Next Post
விஜய் படத்துல பண்ணுன அந்த தப்ப ரஜினி படத்துல பண்ண மாட்டேன்… ஓப்பன் டாக் கொடுத்த லோகேஷ் கனகராஜ்.!

அடுத்த படங்களில் விஜய்யை உள்ள கொண்டு வருவேன்… லோகேஷ் கொடுத்த அப்டேட்.!

Recent Updates

கைதி மாதிரி ஒரு படம்… அர்ஜூன் நடிக்கும் Blast – Trailer கதை..!

கைதி மாதிரி ஒரு படம்… அர்ஜூன் நடிக்கும் Blast – Trailer கதை..!

May 19, 2026
முதல்வருக்கு எதிரா செய்தி போட முடியாதா? கருத்து சுதந்திரத்தை பறிக்கும் புதிய ஆணை…

முதல்வருக்கு எதிரா செய்தி போட முடியாதா? கருத்து சுதந்திரத்தை பறிக்கும் புதிய ஆணை…

May 19, 2026
Karuppu movie: வேட்டை கருப்பாக சூர்யா… எப்படி இருக்கு கருப்பு படம்.. திரைப்பட விமர்சனம்

Karuppu movie: வேட்டை கருப்பாக சூர்யா… எப்படி இருக்கு கருப்பு படம்.. திரைப்பட விமர்சனம்

May 15, 2026
lik movie: எல்.ஐ.கே திரைப்படம் ஓ.டி.டி விமர்சனம்.. விக்னேஷ் அண்ணா பண்ணுன வேலை..!

lik movie: எல்.ஐ.கே திரைப்படம் ஓ.டி.டி விமர்சனம்.. விக்னேஷ் அண்ணா பண்ணுன வேலை..!

May 15, 2026
உலக அளவில் புகழ்பெற்ற One piece Anime வின் சுருக்க கதை…

உலக அளவில் புகழ்பெற்ற One piece Anime வின் சுருக்க கதை…

May 15, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved