Tuesday, August 18, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
முதல்வருக்கு எதிரா செய்தி போட முடியாதா? கருத்து சுதந்திரத்தை பறிக்கும் புதிய ஆணை…

முதல்வருக்கு எதிரா செய்தி போட முடியாதா? கருத்து சுதந்திரத்தை பறிக்கும் புதிய ஆணை…

by Raj
May 19, 2026
in Tamil Cinema News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

முதல்வர் விஜய் ஆட்சிக்கு வந்தது முதலே அவர் மக்களுக்கு என்ன மாதிரியான நலத்திட்டங்களை செய்ய போகிறார் என்கிற எதிர்பார்ப்பு அதிகமாகவே மக்கள் மத்தியில் இருந்து வருகிறது. இந்த நிலையில் விஜய் தொடர்ந்து புதிய புதிய திட்டங்களை அமல்ப்படுத்தி வருகிறார் விஜய்.

அதே சமயம் விஜய் தற்சமயம் செய்திருக்கும் ஒரு விஷயம் கருத்து சுதந்திரத்திற்கு எதிராக அமையுமா என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. இதற்கு முன்பு விஜய் தன்னுடைய தனிப்பட்ட ஜோசியருக்கு அரசு பதவி கொடுத்தது அதிக சர்ச்சைக்கு உள்ளானது.

Read More:  மகுடம் பாக்ஸ் ஆபிஸ்: விஷாலுக்கு அதிர்ச்சி கொடுத்த வசூல்

இந்த நிலையில் த ரூட் (Route) என்கிற தனியார் நிறுவனத்திற்கு பத்திரிக்கை மற்றும் சமூக வலைத்தளங்களை தணிக்கை செய்வதற்கான அரசு அதிகாரத்தை தமிழ்நாடு அரசு வழங்கியுள்ளது.

ரூட்ஸ் எனும் அமைப்பு ஜெகதீஸ் என்பவரால் நடத்தப்படும் ஒரு பீ.ஆர் நிறுவனம் ஆகும். ஜெகதீஸ் பழனிசாமி சினிமா தயாரிப்பாளர் ஆவார். இவர் தமிழில் மாஸ்டர், லியோ, மகாராஜா போன்ற படங்களை தயாரித்துள்ளார். தமிழில் முன்னணி நடிகர் நடிகைகளான விஜய், கீர்த்தி சுரேஷ், சமந்தா, கல்யாணி ப்ரியதர்ஷன், ராஷ்மிகா, பூஜா ஹெக்தே, லோகேஷ் கனகராஜ் என இன்னும் பல பிரபலங்களுக்கு விளம்பரம் செய்யும் வேலையை இந்த நிறுவனம் செய்து வருகிறது.

Read More:  மகுடம் பாக்ஸ் ஆபிஸ்: விஷாலுக்கு அதிர்ச்சி கொடுத்த வசூல்

இந்த நிலையில் விஜய் கட்சி துவங்கிய காலம் முதலே அவரை விளம்பரப்படுத்துவது, ட்ரெண்ட் செய்வது போன்ற வேலைகளை ரூட்தான் செய்து வருகிறது. இந்நிலையில் விஜய் முதலமைச்சரான பிறகு இந்த ரூட் அமைப்பிற்கு பத்திரிக்கை மற்றும் சமூக வலைத்தளங்களை தணிக்கை செய்வதற்கான அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து அரசுக்கு எதிராக மோசமாக வரும் கருத்துக்களை ரூட் அமைப்பால் தணிக்கை செய்ய முடியும். ஏற்கனவே த.வெ.கவுக்கு எதிராக செயல்ப்பட்ட சில எக்ஸ் பக்கங்கள் முடக்கப்பட்டுள்ளன என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Read More:  மகுடம் பாக்ஸ் ஆபிஸ்: விஷாலுக்கு அதிர்ச்சி கொடுத்த வசூல்

இது கருத்து சுதந்திரத்தில் பாதிப்பை ஏற்படுத்தாதா? என்கிற கேள்வி எழுந்து வருகிறது.

Previous Post

Karuppu movie: வேட்டை கருப்பாக சூர்யா… எப்படி இருக்கு கருப்பு படம்.. திரைப்பட விமர்சனம்

Next Post

கைதி மாதிரி ஒரு படம்… அர்ஜூன் நடிக்கும் Blast – Trailer கதை..!

Related Posts

மகுடம் பாக்ஸ் ஆபிஸ்: விஷாலுக்கு அதிர்ச்சி கொடுத்த வசூல்

மகுடம் பாக்ஸ் ஆபிஸ்: விஷாலுக்கு அதிர்ச்சி கொடுத்த வசூல்

August 18, 2026

பேச்சு வார்த்தைக்கு வந்த சிம்பு.. இன்னும் சமாதானத்திற்கு வராத தயாரிப்பாளர்.!

August 12, 2026

சட்டத்துக்கு முன்னாடியே தெய்வம்தான் இருக்கு.. காந்தாரா சாப்டர் 1 பட காட்சிக்கு விளக்கம் கொடுத்த இயக்குனர்.!

August 12, 2026

அனிரூத்துக்கு இணையா வரார்… அடுத்த மாஸ்டர் ப்ளான் போட்ட சாய் அபயங்கர்..!

August 6, 2026

Actor Yash: காய்கறி விற்றவனின் மகன் – இப்போது 80 கோடி சம்பளம்.. நடிகர் யஷ்ஷின் பழைய வாழ்க்கை..!

August 5, 2026

Naragasooran Movie:  கௌதம் மேனனால் நின்ற மற்றொரு படம் – கார்த்திக் நரேன் இயக்கிய ‘நரகாசூரன்’ – அரவிந்த் சாமி நடிப்பில் உருவான திரில்லர் படம்

August 5, 2026
Next Post
கைதி மாதிரி ஒரு படம்… அர்ஜூன் நடிக்கும் Blast – Trailer கதை..!

கைதி மாதிரி ஒரு படம்… அர்ஜூன் நடிக்கும் Blast - Trailer கதை..!

Recent Updates

மகுடம் பாக்ஸ் ஆபிஸ்: விஷாலுக்கு அதிர்ச்சி கொடுத்த வசூல்

மகுடம் பாக்ஸ் ஆபிஸ்: விஷாலுக்கு அதிர்ச்சி கொடுத்த வசூல்

August 18, 2026

பேச்சு வார்த்தைக்கு வந்த சிம்பு.. இன்னும் சமாதானத்திற்கு வராத தயாரிப்பாளர்.!

August 12, 2026

சட்டத்துக்கு முன்னாடியே தெய்வம்தான் இருக்கு.. காந்தாரா சாப்டர் 1 பட காட்சிக்கு விளக்கம் கொடுத்த இயக்குனர்.!

August 12, 2026
அனிரூத்துக்கு இணையா வரார்… அடுத்த மாஸ்டர் ப்ளான் போட்ட சாய் அபயங்கர்..!

அனிரூத்துக்கு இணையா வரார்… அடுத்த மாஸ்டர் ப்ளான் போட்ட சாய் அபயங்கர்..!

August 6, 2026
ரெண்டாவது இடத்தில் சாதனை… மாஸ் காட்டிய Spiderman Brand new Day

ஜனநாயகன் படத்தை மிஞ்சிய Spiderman Brand New Day வசூல்

August 6, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved