Friday, August 21, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
அன்னம் சீரியல் அபி நக்‌ஷத்ராவின் ஒரு நாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

அன்னம் சீரியல் அபி நக்‌ஷத்ராவின் ஒரு நாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

by Raj
May 22, 2026
in TV Shows
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தமிழ் சினிமாவில் வெகு காலங்களாகவே குழந்தை நட்சத்திரமாக நிறைய திரைப்படங்களில் நடித்து வருபவர் நடிகை அபி நக்‌ஷத்ரா. அபி நக்‌ஷத்ரா நிறைய படங்களில் நடித்திருந்தாலும் கூட அவருக்கு பெரிய வரவேற்பை பெற்று கொடுத்தது அயலி வெப் சீரிஸ்தான்

சீ5 இல் வெளியான அயலி வெப் சீரிஸில் பள்ளி மாணவியாக  நடித்திருந்தார் நடிகை அபி நக்‌ஷத்ரா. அந்த வெப் சீரிஸ் தமிழ்நாடு அளவிலேயே அதிக வரவேற்பை பெற்று தந்தது. அதனை தொடர்ந்து அபி நக்‌ஷத்ராவுக்கு வாய்ப்புகள் அதிகமாக வந்தது.

இருந்தாலும் தமிழ் சினிமாவில் வாய்ப்புகளை பெற்று நடிகையாக வருவார் என்று பலரும் நினைத்து வந்தனர். ஆனால் அவர் சின்னத்திரையில் வாய்ப்பை பெற்று நடிக்க சென்றார்.

அப்படியாக சன் டிவியில் ஒளிப்பரப்பான அன்னம் சீரியலில் முக்கிய கதாபாத்திரமாக களம் இறங்கினார் அபி நக்‌ஷத்ரா. அன்னம் சீரியல் இப்போது அதிக வரவேற்பை பெற்று வருகிறது. இதனை தொடர்ந்து அபி நக்ஷத்ராவின் சம்பளமும் அதிகரித்துள்ளது. தற்சமயம் அபி நக்‌ஷத்ரா 20,000 ரூபாய் ஒரு நாளைக்கு சம்பளமாக வாங்கி வருகிறார்.

தொடர்ந்து வரவேற்புகள் கிடைக்கும் பட்சத்தில் அபி நக்‌ஷத்ராவின் சம்பளம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Previous Post

ரொம்ப நாள் கழிச்சி பெரிய ஹிட்.. கருப்பு 7 நாள் வசூல் நிலவரம்

Next Post

Rajinikanth: தொழிலாளர்களுக்காக ரஜினிகாந்த் பண்ணுன படம்… இந்த விஷயம் தெரியுமா?

Related Posts

ethir neechal

Ethir neechal: எதிர்நீச்சல் ரசிகர்களுக்கு குட் நியூஸ்.. அறிவித்த சன் டிவி

February 14, 2026
அனுபாமா நடிப்பில் வரும் த்ரில்லர் திரைப்படம்.. கிஷ்கிந்தாபுரம் ட்ரைலர் அப்டேட்.!

அனுபாமா நடிப்பில் வரும் த்ரில்லர் திரைப்படம்.. கிஷ்கிந்தாபுரம் ட்ரைலர் அப்டேட்.!

October 23, 2025

ஓ.டி.டிக்கு வரும் லோகா… வெளியான அப்டேட்..!

October 15, 2025

மகாபாரதத்தை கையில் எடுத்த நெட்ஃப்ளிக்ஸ்.. மாஸா இருக்கும் போல.. வெளியான ட்ரைலர்.!

October 9, 2025

மீண்டும் காமெடி கதைகளத்தில் இறங்கிய சிவகார்த்திகேயன்.. கமிட் ஆன ஹிட் இயக்குனர்..!

October 9, 2025

நீயா நானாவுக்கு எதிரா அரட்டை அரங்கம்.. புது ஆளை இறக்கும் சன் டிவி..!

October 6, 2025
Next Post
Rajinikanth: தொழிலாளர்களுக்காக ரஜினிகாந்த் பண்ணுன படம்… இந்த விஷயம் தெரியுமா?

Rajinikanth: தொழிலாளர்களுக்காக ரஜினிகாந்த் பண்ணுன படம்… இந்த விஷயம் தெரியுமா?

Recent Updates

சான்றிதழ் பெற்ற ரியோ ராஜ் படம் Ram and Leela tamil movie மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரிப்பு!

சான்றிதழ் பெற்ற ரியோ ராஜ் படம் Ram and Leela tamil movie மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரிப்பு!

August 19, 2026
bharathiraja bhakyaraj ஏன் தமிழ் சினிமாவின் மறக்க முடியாத ஜாம்பவான்கள்?

bharathiraja bhakyaraj ஏன் தமிழ் சினிமாவின் மறக்க முடியாத ஜாம்பவான்கள்?

August 18, 2026
One Piece vs Naruto: இரண்டு ரசிகர்களுக்கும் சண்டை வர காரணம் என்ன?

One Piece vs Naruto: இரண்டு ரசிகர்களுக்கும் சண்டை வர காரணம் என்ன?

August 18, 2026
Extraction 3: கிறிஸ் ஹெம்ஸ்வொர்த்துடன் கைகோர்க்கும் ஜேம்ஸ் பாண்ட் நடிகர்!

Extraction 3: கிறிஸ் ஹெம்ஸ்வொர்த்துடன் கைகோர்க்கும் ஜேம்ஸ் பாண்ட் நடிகர்!

August 18, 2026
சூர்யாவின் Vishwanath And Sons வசூல் வேட்டை

சூர்யாவின் Vishwanath And Sons வசூல் வேட்டை

August 18, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved