Monday, May 4, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
ஓ இதுதான் படத்தின் கதையா! –  எதிர்பார்ப்பை தூண்டும் வாரிசு போட்டோக்கள்

வாரிசு திரைப்படம் எப்படி இருக்கு? – சுருக்கமான விமர்சனம்!

by Raj
January 11, 2023
in Movie Reviews
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

விஜய் ஒரு குடும்ப படத்தில் நடிக்கப்போகிறார் என்றதுமே பல வருடங்களுக்கு பிறகு விஜய் குடும்ப படத்தில் நடிக்கிறாரே? நல்ல படியாக வருமா? என்கிற கவலை பலருக்கும் இருந்தது. ஆனால் குடும்ப கதைக்குள்ளும் ஒரு பெரிய ஆக்‌ஷன் ப்ளாக்கை வைத்து ரசிகர்கள், குடும்ப ஆடியன்ஸ் இருவரையும் கவர் செய்ய முடியும் என காட்டியுள்ளார் வம்சி.

ரசிகர்களின் மாபெரும் எதிர்பார்ப்புக்கு பிறகு இன்று விஜய் நடித்த வாரிசு திரைப்படம் வெளியாகியுள்ளது. தெலுங்கு சினிமா ரசிகர்களை கவர் செய்வதற்காக எடுக்கப்பட்ட படம் என்பதால் கதாநாயகி, இயக்குனர், இசையமைப்பாளர் எல்லோருமே தெலுங்கில் புகழ்பெற்றவர்களாக இருப்பவர்களே இந்த படத்தில் பணிபுரிந்துள்ளனர்.

Read More:  Ilayaraja vijay: விஜய்க்கு ஆதரவு தெரிவித்த இளையராஜா… யூ ட்யூபில் வெளியான பாடல்

படத்தின் கதை

ராஜேந்திரன் (சரத்குமார்) என்கிற தொழிலதிபருக்கு மூன்றாவது மகனாக பிறந்தவர்தான் விஜய் ராஜேந்திரன் (விஜய்). இரண்டு பிள்ளைகள் தொழிலை பார்த்துக்கொள்ள விஜய் மட்டும் இந்தியா முழுவதும் சுற்றி புகைப்படம் எடுப்பதை தன் வாழ்க்கையாக கொண்டு வாழ்ந்து வருகிறார். இதனால் வெகு காலமாக குடும்பத்தை விட்டு பிரிந்து இருக்கிறார்.

எதிர்பாராத விதமாக அவர் குடும்பத்திற்கு பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இதனால் விஜய் மீண்டும் தனது வீட்டிற்கு வர வேண்டிய சூழல் ஏற்படுகிறது. ராஜேந்திரனின் எதிரி கம்பெனியால் தொடர்ந்து பல அடிகளை வாங்குகிறார் ராஜேந்திரன்.

Read More:  Ilayaraja vijay: விஜய்க்கு ஆதரவு தெரிவித்த இளையராஜா… யூ ட்யூபில் வெளியான பாடல்

ராஜேந்திரன் தளர்ந்து நிற்கும் நேரத்தில் களத்தில் இறங்குகிறார் அவரது மகன் விஜய் ராஜேந்திரன். பிறகு எதிரி நிறுவனத்திற்கு விஜய் ராஜேந்திரன் தொடர்ந்து கொடுக்கும் அடி, அதே சமயத்தில் தனது குடும்ப பிரச்சனைகளை எப்படி சமாளிக்கிறார் என்பதே படத்தின் கதையாக இருக்கிறது.

ஒன் லைன் ஸ்டோரியாக பார்க்கும்போது தாத்தா காலத்து கதையை படமாக்கியது போல தோன்றினாலும், வம்சியின் திரைக்கதை பார்வையாளர்களை கட்டி போட்டி பார்க்க வைத்துவிடுகிறது.

படத்தில் ஃபேமிலி செண்டி மெண்ட் மற்றும் ஆக்‌ஷன் இரண்டும் சமமான அளவில் உள்ளது. ஆனால் படத்தில் தேவையே இல்லாமல் கதாநாயகி கதாபாத்திரம் உள்ளது.

Read More:  Ilayaraja vijay: விஜய்க்கு ஆதரவு தெரிவித்த இளையராஜா… யூ ட்யூபில் வெளியான பாடல்

ராஷ்மிகா இல்லாமல் கூட படத்தின் கதை சிறப்பாகவே அமையும்படி உள்ளது. கதாநாயகி வைக்க வேண்டுமே என ராஷ்மிகாவை கதாநாயகியாக வைத்துள்ளனர்.

மொத்தத்தில் இந்த பொங்கலுக்கு குடும்பத்துடன் போய் பார்க்க உகந்த படமாக வாரிசு உள்ளது.

Tags: varisuVijayவாரிசுவிஜய்
Previous Post

துணிவு திரைப்படம் எப்படி இருக்கு ! –  சுருக்கமான விமர்சனம்!

Next Post

திரையரங்கு கதவை உடைத்த ரசிகர்கள்! – வைரலாகும் வீடியோ!

Related Posts

சூப்பர் ஹீரோ படமாக வெளிவந்த Lokah Chapter 1 Chandra – படம் எப்படி இருக்கு..!

சூப்பர் ஹீரோ படமாக வெளிவந்த Lokah Chapter 1 Chandra – படம் எப்படி இருக்கு..!

August 29, 2025
இப்படி பண்ணுனா யார் படம் பார்க்க வருவாங்க.. கூலி படத்தால் மனம் நொந்த திரைப்பட ரசிகர்கள்..!

கூலி படம் எப்படி இருக்கு.. திரைப்பட விமர்சனம்..

August 14, 2025

தேறுமா? தேறாதா… எப்படியிருக்கு கிங்டம் திரைப்படம்.. விமர்சனம்..!

August 1, 2025

தமிழ் டப்பிங்கில் வந்த சூப்பர் சோம்பி படம்.. Ziam Movie Review

July 28, 2025

அனிமேஷனில் வந்த மகா அவதார் நரசிம்மா.. திரைப்படம் எப்படி இருக்கு..!

July 28, 2025

தேறுமா இல்லையா? எப்படியிருக்கு மாரீசன் திரைப்படம்..!

July 24, 2025
Next Post
திரையரங்கு கதவை உடைத்த ரசிகர்கள்! – வைரலாகும் வீடியோ!

திரையரங்கு கதவை உடைத்த ரசிகர்கள்! – வைரலாகும் வீடியோ!

Recent Updates

புதிதாக வரும் Spiderman Noir… ரெண்டு வகையில் பார்க்கலாம்.

புதிதாக வரும் Spiderman Noir… ரெண்டு வகையில் பார்க்கலாம்.

May 1, 2026
Ghost Girl: ஆவியாக வந்து குற்றத்தை வெளிகாட்டிய பெண்.. குஜராத்தில் வினோதம்..

Ghost Girl: ஆவியாக வந்து குற்றத்தை வெளிகாட்டிய பெண்.. குஜராத்தில் வினோதம்..

May 1, 2026
Rio raj: அதுக்குள்ள தயாரிப்பாளரா? ப்ரொடியசராக களம் இறங்கும் ரியோ ராஜ்

Rio raj: அதுக்குள்ள தயாரிப்பாளரா? ப்ரொடியசராக களம் இறங்கும் ரியோ ராஜ்

May 1, 2026
ilayaraja chinna thambi

Ilayaraja vijay: விஜய்க்கு ஆதரவு தெரிவித்த இளையராஜா… யூ ட்யூபில் வெளியான பாடல்

May 1, 2026
IPL 2026: விஜய்யால் வந்த வினை? இப்படி பண்ணிட்டியேண்ணா?! – அதிர்ச்சியில் CSK ரசிகர்கள்!

IPL 2026: விஜய்யால் வந்த வினை? இப்படி பண்ணிட்டியேண்ணா?! – அதிர்ச்சியில் CSK ரசிகர்கள்!

March 14, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved