Tuesday, June 16, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
மீண்டும் ரீ எண்ட்ரி கொடுக்கும் மீரா ஜாஸ்மின் – அப்படியே இருக்கீங்களே!

மீண்டும் ரீ எண்ட்ரி கொடுக்கும் மீரா ஜாஸ்மின் – அப்படியே இருக்கீங்களே!

by Raj
February 15, 2023
in News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு தமிழில் ரன் திரைப்படம் மூலமாக அறிமுகமானவர் நடிகை மீரா ஜாஸ்மீன். முதல் படமே அவருக்கு அதிக வரவேற்பை பெற்று தந்தது. இதை தொடர்ந்து வரிசையாக தமிழ் சினிமாவில் வாய்ப்புகளை பெற்றார் மீரா ஜாஸ்மின்.

புதிய கீதை, பாலா, ஜூட் போன்ற பல படங்களில் நடித்தார். சண்டக்கோழி படத்தில் இவர் நடித்த சுறு சுறுப்பான சுட்டி பெண் கதாபாத்திரம் அனைவரையும் ஈர்த்தது.ஆனால் நாட்கள் செல்ல செல்ல மீரா ஜாஸ்மினுக்கு தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் குறைந்தன.

ஆனால் மற்ற சினிமாவில் நடித்து வந்தார் 2014க்கு பிறகு மற்ற மொழி சினிமாவிலும் நடிப்பது குறைந்தது. கடந்த 9 வருடங்களில் 4 படங்களில் மட்டுமே மீரா ஜாஸ்மின் நடித்துள்ளார். ஆனால் சமீபத்தில் அவரது புகைப்படங்கள் இணையத்தில் வலம் வந்தன.

20 வருடங்களுக்கு முன்பு எப்படி இருந்தாரோ அப்படியேதான் இருக்கிறார் மீரா ஜாஸ்மின். இன்று அவரது பிறந்தநாளையொட்டி தமிழில் வரவிருக்கும் விமானம் திரைப்படத்தில் நடிக்கவிருக்கிறார் என்கிற செய்தியை படக்குழு அறிவித்துள்ளது.

இந்நிலையில் சண்டைக்கோழி காலத்தில் மீரா ஜாஸ்மினுக்கு ரசிகராக இருந்த ரசிகர்கள் மீண்டும் அவரது வருகைக்கு வரவேற்பு அளித்து வருகின்றனர்

Tags: Meera Jasminetamil actresstamil cinemaதமிழ் சினிமாமீரா ஜாஸ்மின்
Previous Post

நான் நயன்தாராவை குறிப்பிட்டு அப்படி பேசலை! –  விளக்கமளித்த மாளவிகா மோகனன்!

Next Post

இமாம் பெரிய தொடைக்கு இந்த துணி போதுமா! – குட்டை பாவாடையில் ஷாலுமா!

Related Posts

2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

June 5, 2026
Ghost Girl: ஆவியாக வந்து குற்றத்தை வெளிகாட்டிய பெண்.. குஜராத்தில் வினோதம்..

Ghost Girl: ஆவியாக வந்து குற்றத்தை வெளிகாட்டிய பெண்.. குஜராத்தில் வினோதம்..

May 1, 2026

Salem TVK: சேலம் த.வெ.க கூட்டத்தில் ஒருவர் மரணம்.. பின்னணி என்ன?

February 13, 2026

Gold Price Update: ஒரு சவரன் நகை 2 லட்சத்தை தொடும்..! பொருளாதார நிபுணர் சொன்ன அதிர்ச்சி தகவல்..!

October 24, 2025

விரைவில் கூட்டம் நடக்கும்.. விஜய் எடுத்த அடுத்த முடிவு..!

October 6, 2025

அனாபெல் பொம்மையால் இறந்த மர்ம புலனாய்வாளர்? பீதியில் இருக்கும் அமெரிக்கா..!

July 21, 2025
Next Post
இமாம் பெரிய தொடைக்கு இந்த துணி போதுமா! – குட்டை பாவாடையில் ஷாலுமா!

இமாம் பெரிய தொடைக்கு இந்த துணி போதுமா! – குட்டை பாவாடையில் ஷாலுமா!

Recent Updates

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

June 7, 2026
Peddi Movie Box Office: 3 நாட்களில் 200 கோடி.. வசூல் குவிக்கும் ராம்சரண் பெத்தி திரைப்படம்

Peddi Movie Box Office: 3 நாட்களில் 200 கோடி.. வசூல் குவிக்கும் ராம்சரண் பெத்தி திரைப்படம்

June 7, 2026
2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

June 5, 2026
கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

June 5, 2026
விஜய் சேதுபதி நடிக்க இருந்த 24 ஆம் புலிகேசி… பாதியில் நின்னு போனதுக்கு வடிவேலு காரணமா?

விஜய் சேதுபதி நடிக்க இருந்த 24 ஆம் புலிகேசி… பாதியில் நின்னு போனதுக்கு வடிவேலு காரணமா?

May 29, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved