Thursday, June 18, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
அந்த சீனுக்காக குப்பையை கூட அள்ளுனார் உதயநிதி!.. சீக்ரெட்டை பகிர்ந்த வடிவுக்கரசி…

அந்த சீனுக்காக குப்பையை கூட அள்ளுனார் உதயநிதி!.. சீக்ரெட்டை பகிர்ந்த வடிவுக்கரசி…

by Raj
August 14, 2023
in Cinema History, News, Tamil Cinema News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தமிழ் சினிமாவில் உள்ள முக்கியமான நடிகர்களில் உதயநிதி ஸ்டாலினும் ஒருவர். இவர் தமிழில் குறைவான திரைப்படங்களில் நடித்திருந்தாலும் கூட மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற கதாநாயகர்களில் இவருக்கும் ஒரு இடம் உண்டு.

சினிமாவிற்கு வந்த ஆரம்ப காலகட்டத்தில் உதயநிதிக்கு அவ்வளவாக நடிப்பு வரவில்லை. எனவே தொடர்ந்து காமெடி கதை களங்களில் நடித்து வந்தார் இதனாலேயே அவரது திரைப்படங்களில் அதிகபட்சம் நடிகர் சந்தானத்தை பார்க்க முடியும்.

நாட்கள் செல்ல செல்ல சிறிது சிறிதாக கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து நடிக்க துவங்கினார் உதயநிதி. அதனைத் தொடர்ந்து அவர் நடித்த கெத்து மனிதன் நிமிர் போன்ற திரைப்படங்கள் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றன.

மேலும் இந்த படங்கள் யாவும் நகைச்சுவை கதைகளத்தை கொண்டு இல்லாமல் கொஞ்சம் சீரியசான கதைகளை கொண்டிருந்தன.எந்த ஒரு திரைப்படத்தில் நடித்தாலும் அந்த திரைப்படத்தில் முடிந்த அளவிற்கு சிறப்பாக நடிக்க வேண்டும் என நினைப்பவர் உதயநிதி.

இதை அவருடன் பணிப்புரிந்த பல நடிகர்கள் தங்களது பேட்டிகளில் கூறியுள்ளனர். சீனு ராமசாமி இயக்கத்தில் உருவான கண்ணே கலைமானே திரைப்படத்தில் உதயநிதி நடித்தார். இந்த திரைப்படத்தில் இவருடன் நடிகை வடிவுக்கரசி நடித்திருந்தார்.

அவர் ஒரு பேட்டியில் கூறும் பொழுது ஒரு காட்சியில் மண்புழுவை அள்ளி கொட்ட வேண்டிய காட்சி இருந்தது. அந்த காட்சியில் மண்புழு உயிருடன் இருந்தது. அதை அள்ளுவதற்கு எனக்கே கொஞ்சம் தயக்கமாக இருந்தது ஆனால் உதயநிதி இயக்குனர் சொன்னவுடன் போய் அள்ளிவிட்டார் அதேபோல ஷூட்டிங் துவங்கும் முன்பே வந்து அதற்கான வேலைகளை பார்க்க துவங்கி விடுவார் என உதயநிதி குறித்து தனது பேட்டியில் கூறியுள்ளார் வடிவுக்கரசி.

Tags: kanne kalaimaaneseenu ramasamytamil cinemaudhayanithivadivukarasiஉதயநிதி ஸ்டாலின்கண்ணே கலைமானேசீனு ராமசாமிதமிழ் சினிமாவடிவுக்கரசி
Previous Post

உன் படத்துல நடிச்சேன்ல!. அப்ப ஒரு கோடி குடு!.. இயக்குனரை மேடையில் லாக் செய்த மிஸ்கின்!..

Next Post

மோடி ஆதரவாளருடன் நடிக்க மாட்டேன்!.. படத்தில் இருந்து தூக்கிய சித்தார்த்.. பதிலுக்கு வன்மம் தீர்த்த எஸ்.வி சேகர்!..

Related Posts

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

June 7, 2026
2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

June 5, 2026

கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

June 5, 2026

விஜய் சேதுபதி நடிக்க இருந்த 24 ஆம் புலிகேசி… பாதியில் நின்னு போனதுக்கு வடிவேலு காரணமா?

May 29, 2026

வெற்றிமாறன் – தனுஷ் கூட்டணியில் ‘சூதாடி’ – வடசென்னைக்கு முன்பு துவங்கவிருந்த இந்த படம் ஏன் கைவிடப்பட்டது?

May 29, 2026

எஸ்.ஜே.சூர்யாவின் ‘இரவாகாலம்’ – டீசர் வெளியான பிறகும் கிடப்பில் போடப்பட்ட அந்தத் திரில்லர் காவியத்தின் கதை என்ன?

May 29, 2026
Next Post
மோடி ஆதரவாளருடன் நடிக்க மாட்டேன்!.. படத்தில் இருந்து தூக்கிய சித்தார்த்.. பதிலுக்கு வன்மம் தீர்த்த எஸ்.வி சேகர்!..

மோடி ஆதரவாளருடன் நடிக்க மாட்டேன்!.. படத்தில் இருந்து தூக்கிய சித்தார்த்.. பதிலுக்கு வன்மம் தீர்த்த எஸ்.வி சேகர்!..

Recent Updates

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

June 7, 2026
Peddi Movie Box Office: 3 நாட்களில் 200 கோடி.. வசூல் குவிக்கும் ராம்சரண் பெத்தி திரைப்படம்

Peddi Movie Box Office: 3 நாட்களில் 200 கோடி.. வசூல் குவிக்கும் ராம்சரண் பெத்தி திரைப்படம்

June 7, 2026
2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

June 5, 2026
கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

June 5, 2026
விஜய் சேதுபதி நடிக்க இருந்த 24 ஆம் புலிகேசி… பாதியில் நின்னு போனதுக்கு வடிவேலு காரணமா?

விஜய் சேதுபதி நடிக்க இருந்த 24 ஆம் புலிகேசி… பாதியில் நின்னு போனதுக்கு வடிவேலு காரணமா?

May 29, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved