Tuesday, February 24, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
vengat prabhu friends

vengat prabhu friends

Thalapathy 68: சாரி உங்களுக்கெல்லாம் இந்த படத்தில் வாய்ப்பில்லை!.. நண்பர்களை கழட்டிவிட்ட வெங்கட்பிரபு!..

by Raj
October 5, 2023
in Tamil Cinema News, News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

லியோ திரைப்படத்தின் படப்பிடிப்பை முடித்த விஜய் அடுத்து நடிக்கவிருக்கும் படம் வெங்கட் பிரபு இயக்கத்தில் தயாராக உள்ளது. இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பும் தற்சமயம் துவங்கியுள்ளது. இந்த படம் பொங்கலுக்கு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பொதுவாகவே வெங்கட் பிரபு படம் என்றால் அவருடைய நண்பர்கள் குழு ஒன்று இருக்கும். அவர்கள் தொடர்ந்து வெங்கட் பிரபு படத்திலிருந்து இருப்பார்கள். உதாரணமாக பிரேம்ஜி வைபவ் இன்னும் சில நபர்கள் உண்டு இவர்கள் அனைவருமே எப்போதும் வெங்கட் பிரபு படத்தில் வாய்ப்பை பெற்று வந்தனர்.

Read More:  ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

எனவே தளபதி 68 திரைப்படத்திலும் இவர்களுக்கெல்லாம் வாய்ப்புகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் திரைப்படத்திற்கான பூஜை சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. இந்த பூஜைக்கு கூட வெங்கட் பிரபு அவரது நண்பர்களை அழைக்கவில்லை என்று கூறப்படுகிறது.

மேலும் இந்த திரைப்படம் வழக்கமான வெங்கட் பிரபு திரைப்படம் போல இருக்காது என்றும் கூறப்படுகிறது. இதனால் அவரது நண்பர்கள் யாருக்கும் இந்த திரைப்படத்தில் வாய்ப்புகள் அளிக்கப்படவில்லை. ஏனெனில் அவர்கள் நகைச்சுவை கதாபாத்திரத்தில்தான் அதிகமாக நடிப்பார்கள். இந்த திரைப்படம் நகைச்சுவை திரைப்படம் கிடையாது. என்று சினி வட்டாரத்தில் பேச்சுக்கள் உள்ளன.

Read More:  ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

எனவே இது வழக்கமான வெங்கட் பிரபு திரைப்படத்திலிருந்து மொத்தமாக மாறி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: thalapathy 68vengat prabhuVijayதளபதி 68விஜய்வெங்கட் பிரபு
Previous Post

லேட்டா வந்த ரகுவரன்.. கடுப்பாகி ஸ்க்ரிப்டை கிழித்து போட்ட கே.எஸ்.ரவிக்குமார்! – அப்புறம்தான் சம்பவமே!

Next Post

ஐயோ சார் அவரு தம்பியா நீங்க!.. அசந்துப்போன சிவராஜ்குமார்.. ரகுவரன் தம்பிக்கு கிடைத்த வாய்ப்பு!.

Related Posts

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

February 19, 2026
pradeep ranganathan

அதுக்குள்ள இவ்வளவு சம்பளமா? தயாரிப்பாளர்களை அலறவிடும் பிரதீப் ரங்கநாதன்.!

February 16, 2026

Nayanthara: தன் கணவனுக்கு காதல் வாழ்த்து சொன்ன நயன்தாரா

February 14, 2026

அதை பண்ணது டூப் இல்ல.. நான்தான்! ரசிகர்கள் ஷாக்? வீடியோவை வெளியிட்ட மாளவிகா மோகனன்!

February 14, 2026

பாதி காசுதான் தருவோம்? கறார் காட்டும் ஓடிடி? –  ஜனநாயகனுக்கு வந்த புதிய சிக்கல்! 

February 14, 2026

இதையெல்லாம் கவனிக்க மாட்டீங்களா? விருதை மாற்றிக் கொடுத்த உதயநிதி! கடுப்பான சூர்யா ரசிகர்கள்!

February 14, 2026
Next Post
sivarajkumar raghuvaran

ஐயோ சார் அவரு தம்பியா நீங்க!.. அசந்துப்போன சிவராஜ்குமார்.. ரகுவரன் தம்பிக்கு கிடைத்த வாய்ப்பு!.

Recent Updates

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

February 19, 2026
அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த எஸ்.கே… சேயோன் க்ளிம்ஸில் இதை கவனிச்சீங்களா?

அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த எஸ்.கே… சேயோன் க்ளிம்ஸில் இதை கவனிச்சீங்களா?

February 17, 2026
pradeep ranganathan

அதுக்குள்ள இவ்வளவு சம்பளமா? தயாரிப்பாளர்களை அலறவிடும் பிரதீப் ரங்கநாதன்.!

February 16, 2026
ethir neechal

Ethir neechal: எதிர்நீச்சல் ரசிகர்களுக்கு குட் நியூஸ்.. அறிவித்த சன் டிவி

February 14, 2026
Nayanthara: தன் கணவனுக்கு காதல் வாழ்த்து சொன்ன நயன்தாரா

Nayanthara: தன் கணவனுக்கு காதல் வாழ்த்து சொன்ன நயன்தாரா

February 14, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved