rajini vijay

தளபதி 68 படத்துக்கு எதுக்கு இந்த பெயர்!.. ரஜினிக்கு திருப்பி அடி கொடுக்க செய்த வேலையா?..

Vijay and Rajinikanth : தமிழில் தொடர்ந்து வெற்றி படங்களாகவே கொடுத்து வருகிறார் நடிகர் விஜய். அவர் நடித்த பீஸ்ட் திரைப்படம் அதிக விமர்சனத்திற்கு உள்ளான பிறகு விஜய் நடிக்கும் திரைப்படங்கள் அனைத்தும் நல்ல வகையில் வரவேற்பு பெற்று வருகின்றன. கடந்த பொங்கலை முன்னிட்டு விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் வாரிசு. இந்த திரைப்படத்தில்தான் முதன் முதலாக ரஜினி விஜய் பிரச்சனை துவங்கியது. இந்த படத்தின் வெற்றி விழாவில் பேசிய சரத்குமார் பேசும்போது அடுத்த சூப்பர் ஸ்டார் […]

Continue Reading
thalapathy 68

தளபதி 68 படம் பேர் கன்ஃபார்ம்… இதுவும் இங்கிலீஸ் பேரா!..

Thalapathy 68 : தமிழில் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வரும் நடிகர்களில் முக்கியமானவராக நடிகர் விஜய் இருக்கிறார். விஜய் நடிக்கும் திரைப்படங்களுக்கு நாட்கள் செல்ல செல்ல வரவேற்பு என்பது அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த லியோ திரைப்படம் இந்த வருடம் டாப் பாக்ஸ் ஆஃபிஸ் திரைப்பட லிஸ்ட்டில் சேர்ந்தது. இதற்கு நடுவே ரஜினி விஜய்க்கு நடுவே காக்கா கழுகு பிரச்சனை சென்று கொண்டிருப்பதும் அனைவரும் அறிந்ததே லியோ படத்தின் […]

Continue Reading
vijay looper

அந்த ஹாலிவுட் படத்தோட ரீமேக்தான் தளபதி 68.. அப்படினா கடைசில விஜய் செத்துருவாரா?

Thalapathy 68 : இயக்குனர்கள் அதிகமான படங்களை இயக்கியிருந்தாலும் கூட அவர்களுக்கு பெயரை சொல்லும் படமாக சில படங்கள் இருக்கும். அப்படியாக இயக்குனர் வெங்கட் பிரபுவிற்கு மங்காத்தா திரைப்படம் இருந்தது. மங்காத்தா திரைப்படத்திற்கு பிறகு அவருக்கு ஒரு வரவேற்பை ஏற்படுத்தும் திரைப்படமாக இருந்த படம் மாநாடு. மாநாடு திரைப்படம் கொடுத்த வெற்றிக்கு முக்கிய காரணம் அந்த படத்தின் கதை. தமிழில் வந்த முதல் டைம் லூப் கதை என்பதை தாண்டி அதை காட்சி படுத்திய விதத்தை சிறப்பாக […]

Continue Reading
thalapathy 68

டைம் ட்ராவல் படம்தான் தளபதி 68.. கேட்கும்போதே நல்லா இருக்கே!..

விஜய் நடித்த லியோ படம் தற்சமயம் எதிர்பார்த்ததை விடவும் பெரிய வெற்றியை கொடுத்துள்ளது. ஏழு நாட்களில் மட்டும் கிட்டத்தட்ட 400 கோடிக்கும் அதிகமாக ஓடி பெரும் வசூலை கொடுத்துள்ளது லியோ. தமிழக திரைப்படங்களில் ஒரு வாரத்தில் அதிகமாக ஓடிய திரைப்படத்தில் தற்சமயம் இரண்டாவது இடத்தில் லியோ திரைப்படம் இருக்கிறது. இந்த நிலையில் உயர்தர படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்த விஜய் நடிக்கும் திரைப்படம் தளபதி 68. இந்த திரைப்படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்குகிறார். நடிகர் மோகன் […]

Continue Reading
thalapathy 68

சத்தியம் பண்ணி கொடுங்க.. அப்பதான் கதையை கொடுப்பேன்!.. தயாரிப்பாளரை தவிக்கவிடும் வெங்கட்பிரபு!..

சின்ன சின்ன தயாரிப்பாளர் நிறுவனங்களுக்கு பெரும் கதாநாயகர்களை வைத்து திரைப்படம் தயாரிப்பது என்பது மிகவும் கடினமான ஒரு விஷயமாக மாறிவிட்டது. ஏனெனில் பெரும் கதாநாயகர்களுக்கு அதிகமான சம்பளம் கொடுக்க வேண்டியிருக்கிறது. இந்த நிலையில் தற்சமயம் ஏ.ஜி.எஸ் நிறுவனம் விஜய்யின் 68-வது திரைப்படத்தை தயாரிக்க உள்ளனர். இந்த திரைப்படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்குகிறார். கிட்டதட்ட ஏ.ஜி.எஸ் தன்னிடம் உள்ள முக்கால்வாசி பணத்தை போட்டுதான் இந்த திரைப்படத்தை எடுப்பதாக கூறப்படுகிறது. எனவே ஒருவேளை இந்த திரைப்படம் வெற்றி அடையவில்லை […]

Continue Reading
ajith vijay

விடாமுயற்சியில் இரண்டு அஜித்!.. தளபதி 68 உடன் நேரடி மோதலா?..

துணிவு படத்தின் வெற்றிக்குப் பிறகு அஜித் நடிக்கும் அடுத்த படம் விடாமுயற்சி. இந்த படம் லியோ படத்திற்கு போட்டியாக தயாராகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இடையில் அஜித் உலக சுற்றுலா சென்றதன் காரணமாக இந்த படம் தாமதமானது. லியோ படத்தின் படப்பிடிப்பு முடிந்து அந்த படம் வெளியாக இருக்கும் நிலையில் தற்சமயம் விஜய்யின் அடுத்த படத்தோடு போட்டி போட முடிவு செய்துள்ளது விடாமுயற்சி குழு. விஜய் அடுத்து வெங்கட் பிரபுவுடன் நடிக்கும் திரைப்படத்தில் மொத்தம் இரண்டு விஜய் […]

Continue Reading
vengat prabhu vijay

தளபதி 68 அப்டேட் சொன்னா விஜய் சார் திட்டுவாரு..! – அமைதி காக்கும் வெங்கட் பிரபு!

விஜய் ரசிகர்கள் மட்டுமல்ல தமிழ் சினிமாவே மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் படம் லியோ. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள இந்தப் படம் தமிழ் சினிமாவின் முதல் 1000 கோடி கலெக்ஷன் படமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு பலமாக உள்ளது. அதற்கு ஏற்றாற்போலவே படத்தின் ட்ரெய்லரும் அமைந்துள்ளது. இந்தப் படத்திற்கு அடுத்து நடிகர் விஜய் இயக்குனர் வெங்கட் பிரபுவுடன் தனது 68 ஆவது படத்தை நடிக்க உள்ளார். வெங்கட் பிரபு இதற்கு முன்னர் அஜித்குமாரை வைத்து […]

Continue Reading
gangai amaran vijay

படத்தோட ஹீரோயினை எனக்கு காட்டவே இல்லை!.. தளபதி 68 பூஜையில் மனம் வருந்திய கங்கை அமரன்..

வாரிசு படத்தின் வெற்றிக்கு பிறகு விஜய் நடித்த திரைப்படம் லியோ. இந்த திரைப்படத்திற்கு தமிழக மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருந்து வருகிறது. இந்த நிலையில் வருகிற 19ஆம் தேதி இந்த திரைப்படம் வெளியாக இருக்கிறது. லியோ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் அடுத்து பொங்கலுக்கு வெளியிடுவதற்கான படத்தை நடிப்பதற்காக சென்று விட்டார் விஜய். தளபதி 68 என்னும் இந்த திரைப்படம் வெங்கட் பிரபுவால் இயக்கப்படுகிறது. இந்த திரைப்படம் வழக்கமான வெங்கட் பிரபு திரைப்படம் போல இல்லாமல் […]

Continue Reading
vengat prabhu friends

Thalapathy 68: சாரி உங்களுக்கெல்லாம் இந்த படத்தில் வாய்ப்பில்லை!.. நண்பர்களை கழட்டிவிட்ட வெங்கட்பிரபு!..

லியோ திரைப்படத்தின் படப்பிடிப்பை முடித்த விஜய் அடுத்து நடிக்கவிருக்கும் படம் வெங்கட் பிரபு இயக்கத்தில் தயாராக உள்ளது. இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பும் தற்சமயம் துவங்கியுள்ளது. இந்த படம் பொங்கலுக்கு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொதுவாகவே வெங்கட் பிரபு படம் என்றால் அவருடைய நண்பர்கள் குழு ஒன்று இருக்கும். அவர்கள் தொடர்ந்து வெங்கட் பிரபு படத்திலிருந்து இருப்பார்கள். உதாரணமாக பிரேம்ஜி வைபவ் இன்னும் சில நபர்கள் உண்டு இவர்கள் அனைவருமே எப்போதும் வெங்கட் பிரபு படத்தில் வாய்ப்பை பெற்று […]

Continue Reading

தல ரசிகன் எல்லாம் என் படத்துல நடிக்க கூடாது!. ப்ரேம்ஜிக்கு நோ சொன்ன விஜய்!..

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கும் அனைத்து திரைப்படங்களிலும் அவரது தம்பி பிரேம் ஜி காமெடி கதாபாத்திரத்தில் நடிப்பது வழக்கமாகும். சென்னை 28 திரைப்படத்தில் துவங்கி மங்காத்தா, மாநாடு என அனைத்து வெங்கட் பிரபு படத்திலும் பிரேம் ஜியை பார்க்க முடியும். பிரேம் ஜி பயங்கரமான தல ரசிகரவார். பல படங்களிலும் நிகழ்ச்சிகளிலும் அவர் அஜித் ரசிகர் என்பதை வெளிப்படுத்தியுள்ளார். இந்த நிலையில் வெங்கட் பிரபு தனது அடுத்த படத்தில் விஜய்யை நாயகனாக நடிக்க வைக்கவுள்ளார். இந்த படத்திலும் […]

Continue Reading
vijay jyothika

நீங்க விஜய்க்கு அம்மாவாக நடிக்கணும் !..  ஜோதிகாவுக்கு ஷாக் கொடுத்த இயக்குனர்…

தமிழ் சினிமாவில் உள்ள பெரும் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் விஜய் சொல்லப்போனால் தமிழ் சினிமாவில் தற்சமயம் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் முதலிடத்தில் இருப்பவர் விஜய்தான். தொடர்ந்து விஜய் வெற்றி படங்களாகவே கொடுத்து வருகிறார் கடந்த பொங்கலை முன்னிட்டு விஜய் நடித்த வாரிசு திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அது கொடுத்த வெற்றிக்கு பிறகு தற்சமயம் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார் விஜய்.  லியோ திரைப்படத்திற்கு ஏற்கனவே […]

Continue Reading

தயாரிப்பாளர் மடியிலேயே கை வைத்த விஜய்!.. இப்படிதான் சம்பளத்தை ஏத்துனாரா?

தமிழில் உள்ள கமர்ஷியல் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் விஜய். விஜய் நடிக்கும் திரைப்படங்கள் என்றாலே அதற்கு மக்கள் மத்தியில் தனி வரவேற்பு உண்டு. ஆனால் மக்களிடம் இருக்கும் வரவேற்பை பயன்படுத்தி கதாநாயகர்கள் அதிக வருமானம் ஈட்டி வருகின்றனர். அந்த வகையில் ரஜினி, அஜித், விஜய் போன்ற முக்கிய நடிகர்கள் தங்களது மார்க்கெட்டிற்கு ஏற்றாற் போல சம்பளம் வாங்குவதை வழக்கமாக கொண்டுள்ளனர். வாரிசு திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்சமயம் விஜய் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். லியோ திரைப்படத்திற்கு […]

Continue Reading