Tuesday, February 24, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
leo rohini theatre

leo rohini theatre

தியேட்டரையா உடைக்கிறீங்க!.. லியோ ரிலீஸ் இல்லை.. தளபதி ரசிகர்களை பழி வாங்கிய ரோகிணி திரையரங்கம்!.

by Raj
October 18, 2023
in News, Tamil Cinema News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

நடிப்புத் துறையில் சில இயக்குனர்கள் உயிரை கொடுத்து படத்தை எடுப்பார்கள். அப்படிபட்ட இயக்குனர்களில் லோகேஷ் கனகராஜன் முக்கியமானவர். லோகேஷ் கனகராஜ் இயக்கும் ஒவ்வொரு திரைப்படத்திற்குமே கடலளவு உழைப்பை போட்டுதான் எடுக்கிறார்.

லியோ திரைப்படத்திற்கு கொஞ்சம் அதிகமாகவே உழைத்து உள்ளார் என்று கூறலாம். ஏனெனில் ஒவ்வொரு திரைப்படம் வெளியாகும் பொழுதும் அடுத்த திரைப்படத்திற்கு லோகேஷிடம் அதிகமாக எதிர்பார்க்கின்றனர் மக்கள். இதனால் ஒவ்வொரு படத்தில் இருந்து அடுத்த படத்திற்கு போகும்பொழுது அதைவிட இன்னொரு படத்தை சிறப்பாக கொடுக்க வேண்டிய நிலையில் லோகேஷ் கனகராஜ் இருக்கிறார்.

Read More:  ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

லியோ படப்பிடிப்பு:

லியோ படத்தின் ஆரம்ப படப்பிடிப்புகள் ஜம்மு காஷ்மீரில் நடந்தது அங்கு கொட்டும் பணியில் விடியல் காலை மற்றும் இரவு நேரங்களில் படப்பிடிப்பை நிகழ்த்தினார் லோகேஷ் கனகராஜ். அவ்வளவு கஷ்டப்பட்டு லியோ திரைப்படம் உருவாகி ஒரு வழியாக நாளை இந்த திரைப்படம் வெளியாக இருக்கிறது.

ஆனால் கடைசி நேரத்தில் சில பிரச்சனைகள் காரணமாக லியோ திரைப்படம் சர்ச்சையில் சிக்கியுள்ளது சென்னையில் பிரபலமான திரையரங்கான ரோகினி திரையரங்கம் லியோ படத்திற்கான முன்பதிவை இன்னும் துவங்கவே இல்லை.

Read More:  ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

திரையரங்கம் செய்த சம்பவம்:

அந்த திரையரங்கம் மட்டுமின்றி இன்னும் சென்னையில் அதிக ரசிகர்கள் வரக்கூடிய திரையரங்கான வெற்றி, கமலா, சங்கம், தேவி உள்ளிட்ட திரையரங்குகள் எதுவுமே லியோ திரைப்படத்திற்கான முன்பதிவை துவங்கவே இல்லை.

நாளை திரைப்படம் வெளியாகும் நிலையில் இன்னும் ஏன் முன்பதிவு துவங்கவில்லை என்கிற கேள்வி ரசிகர்கள் மத்தியில் இருந்து வந்தது. இந்த நிலையில் இன்று லியோ திரைப்படம் எங்கள் திரையரங்கில் வெளியாகாது என்று ரோகிணி திரையரங்கம் நோட்டீஸ் போர்டில் எழுதி போட்டுவிட்டனர்.

இதனை அடுத்து விஜய் ரசிகர்கள் மிகவும் அதிர்ச்சியில் இருக்கிறார்கள். படத்திற்கான ஷேர் தொடர்பாக திரையரங்குகளுடன் பிரச்சனைகள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் முக்கியமான திரையரங்குகளில் வெளியாகாமல் நாளை லியோ திரைப்படம் வெளியானால் அது படத்தின் வசூலில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.

Read More:  ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

ஏற்கனவே விஜய் ரசிகர்கள் திரையரங்கை சேதப்படுத்தியதால் ரோகினி திரையரங்கிற்கு 10 லட்ச ரூபாய் செலவானதாக கூறப்படுகிறது இந்த நிலையில் பங்கிட்டிலும் அவர்கள் பிரச்சனை செய்ததால் ரோகிணி திரையரங்கம் கோபத்திற்கு உள்ளாகி இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

Tags: leorohini theatrethalapathy vijayVijayதளபதி விஜய்ரோகிணி தியேட்டர்லியோவிஜய்
Previous Post

இலங்கையில் லியோ படம் வெளியாக கூடாது!.. எங்க போராட்டத்துக்கு மதிப்பு குடுங்க!.. விஜய்க்கு வந்த கடிதம்

Next Post

7 மணிக்குள்ள பிரச்சனையை சரி பண்ணிடுவோம்!.. ரோகிணி திரையரங்கம் குறித்து பதிலளித்த லோகேஷ்!.

Related Posts

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

February 19, 2026
pradeep ranganathan

அதுக்குள்ள இவ்வளவு சம்பளமா? தயாரிப்பாளர்களை அலறவிடும் பிரதீப் ரங்கநாதன்.!

February 16, 2026

Nayanthara: தன் கணவனுக்கு காதல் வாழ்த்து சொன்ன நயன்தாரா

February 14, 2026

அதை பண்ணது டூப் இல்ல.. நான்தான்! ரசிகர்கள் ஷாக்? வீடியோவை வெளியிட்ட மாளவிகா மோகனன்!

February 14, 2026

பாதி காசுதான் தருவோம்? கறார் காட்டும் ஓடிடி? –  ஜனநாயகனுக்கு வந்த புதிய சிக்கல்! 

February 14, 2026

இதையெல்லாம் கவனிக்க மாட்டீங்களா? விருதை மாற்றிக் கொடுத்த உதயநிதி! கடுப்பான சூர்யா ரசிகர்கள்!

February 14, 2026
Next Post
vijay lokesh kanagaraj

7 மணிக்குள்ள பிரச்சனையை சரி பண்ணிடுவோம்!.. ரோகிணி திரையரங்கம் குறித்து பதிலளித்த லோகேஷ்!.

Recent Updates

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

February 19, 2026
அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த எஸ்.கே… சேயோன் க்ளிம்ஸில் இதை கவனிச்சீங்களா?

அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த எஸ்.கே… சேயோன் க்ளிம்ஸில் இதை கவனிச்சீங்களா?

February 17, 2026
pradeep ranganathan

அதுக்குள்ள இவ்வளவு சம்பளமா? தயாரிப்பாளர்களை அலறவிடும் பிரதீப் ரங்கநாதன்.!

February 16, 2026
ethir neechal

Ethir neechal: எதிர்நீச்சல் ரசிகர்களுக்கு குட் நியூஸ்.. அறிவித்த சன் டிவி

February 14, 2026
Nayanthara: தன் கணவனுக்கு காதல் வாழ்த்து சொன்ன நயன்தாரா

Nayanthara: தன் கணவனுக்கு காதல் வாழ்த்து சொன்ன நயன்தாரா

February 14, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved