Tuesday, February 24, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
vijay lokesh kanagaraj

vijay lokesh kanagaraj

7 மணிக்குள்ள பிரச்சனையை சரி பண்ணிடுவோம்!.. ரோகிணி திரையரங்கம் குறித்து பதிலளித்த லோகேஷ்!.

by Raj
October 18, 2023
in Tamil Cinema News, News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஒரு திரைப்படம் தமிழில் உருவாகிறது என்றாலே அந்த திரைப்படத்திற்கு அதிகமான வரவேற்புகளும் எதிர்பார்ப்புகளும் உருவாகிவிடுகிறது.

அந்த நிலையில் தற்சமயம் தயாராகி வரும் லியோ திரைப்படத்திற்கும் எக்கச்சக்கமான வரவேற்பு இருந்து வருகிறது. ஒருவகையில் இது லோகேஷ் கனகராஜிற்கே பெரும் பயத்தை உருவாக்கி உள்ளது என்று கூறலாம்.

ஏனெனில் மக்களிடம் அதிகபட்சமான எதிர்பார்ப்புகள் இருக்கும் பொழுது அதை நிறைவு செய்யும் பெரும் பொறுப்பு இயக்குனருக்கு வந்து விடுகிறது எனவே கிட்டத்தட்ட பல youtube சேனல்களுக்கு பேட்டி கொடுத்துள்ளார் லோகேஷ் கனகராஜ்.

Read More:  ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

அனைத்து பேட்டிகளிலுமே லியோ திரைப்படம் குறித்து நிதானமான தனது பதிலை கொடுத்து விளக்கமும் கொடுத்துள்ளார் லோகேஷ் கனகராஜ். இந்த நிலையில் இன்று சென்னை திரையரங்குகளில் லியோ படம் குறித்து ஒரு பிரச்சனை உருவானது.

ஷேர் தொடர்பான பிரச்சனை காரணமாக ரோகிணி வெற்றி போன்ற சில திரையரங்குகள் லியோ திரைப்படத்தை வெளியிடப் போவதில்லை என்று கூறியுள்ளனர். மேலும் படத்திற்கான புக்கிங் கூட இன்னும் அவர்கள் திறக்கவில்லை. இந்த நிலையில் இந்த சர்ச்சை குறித்து பத்திரிகையாளர் பேட்டியில் லோகேஷ் கனகராஜிடம் கேட்கும் பொழுது அது என் கை மீறிய விஷயமாகும்.

Read More:  ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

படத்திற்குள் உள்ள எந்த விஷயத்தையும் என்னால் செய்ய முடியும். ஆனால் வியாபார ரீதியான விஷயங்கள் தயாரிப்பாளருடைய கையில் உள்ளது அதற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது இருந்தாலும் இன்று இரவு 7:00 மணிக்குள் இந்த பிரச்சனையை சரி செய்து சென்னையிலும் லியோ திரைப்படத்தை திரையிடுவோம் என்று கூறியுள்ளார் லோகேஷ் கனகராஜ். எனவே படத்தின் தேதியை மாற்றி வைப்பார்கள் என்று ரசிகர்கள் அஞ்சத் தேவையில்லை என இதன் மூலம் அறியப்படுகிறது.

Tags: leorohini theatretamil cinemaVijayvரோகிணி திரையரங்கம்.லியோதமிழ் சினிமாவிஜய்
Previous Post

தியேட்டரையா உடைக்கிறீங்க!.. லியோ ரிலீஸ் இல்லை.. தளபதி ரசிகர்களை பழி வாங்கிய ரோகிணி திரையரங்கம்!.

Next Post

அவதாருக்கு பிறகு அதை செஞ்சது லியோ படத்துலதான்!.. மாஸ் காட்டிய படக்குழு!..

Related Posts

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

February 19, 2026
pradeep ranganathan

அதுக்குள்ள இவ்வளவு சம்பளமா? தயாரிப்பாளர்களை அலறவிடும் பிரதீப் ரங்கநாதன்.!

February 16, 2026

Nayanthara: தன் கணவனுக்கு காதல் வாழ்த்து சொன்ன நயன்தாரா

February 14, 2026

அதை பண்ணது டூப் இல்ல.. நான்தான்! ரசிகர்கள் ஷாக்? வீடியோவை வெளியிட்ட மாளவிகா மோகனன்!

February 14, 2026

பாதி காசுதான் தருவோம்? கறார் காட்டும் ஓடிடி? –  ஜனநாயகனுக்கு வந்த புதிய சிக்கல்! 

February 14, 2026

இதையெல்லாம் கவனிக்க மாட்டீங்களா? விருதை மாற்றிக் கொடுத்த உதயநிதி! கடுப்பான சூர்யா ரசிகர்கள்!

February 14, 2026
Next Post
leo light

அவதாருக்கு பிறகு அதை செஞ்சது லியோ படத்துலதான்!.. மாஸ் காட்டிய படக்குழு!..

Recent Updates

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

February 19, 2026
அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த எஸ்.கே… சேயோன் க்ளிம்ஸில் இதை கவனிச்சீங்களா?

அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த எஸ்.கே… சேயோன் க்ளிம்ஸில் இதை கவனிச்சீங்களா?

February 17, 2026
pradeep ranganathan

அதுக்குள்ள இவ்வளவு சம்பளமா? தயாரிப்பாளர்களை அலறவிடும் பிரதீப் ரங்கநாதன்.!

February 16, 2026
ethir neechal

Ethir neechal: எதிர்நீச்சல் ரசிகர்களுக்கு குட் நியூஸ்.. அறிவித்த சன் டிவி

February 14, 2026
Nayanthara: தன் கணவனுக்கு காதல் வாழ்த்து சொன்ன நயன்தாரா

Nayanthara: தன் கணவனுக்கு காதல் வாழ்த்து சொன்ன நயன்தாரா

February 14, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved