Sunday, August 23, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
arun pandian vijay

arun pandian vijay

விஜய்க்கும் எனக்கும் ஏகப்பட்ட பஞ்சாயத்து இருக்கு!.. ஆனாலும் அதை செஞ்சி இருக்கார்!.. வெளிப்படையாக பேசிய நடிகர் அருண் பாண்டியன்!.

by Raj
February 22, 2024
in News, Tamil Cinema News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

Vijay Arun pandiyan : தமிழ் சினிமாவில் பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளானாலும் கூட தொடர்ந்து போராடி மக்கள் மத்தியில் நல்ல இடத்தை பிடித்தவர் நடிகர் விஜய். சினிமாவிற்கு வந்த ஆரம்ப காலகட்டத்திலேயே ஒரு ஆக்ஷன் ஹீரோவாக ஆக வேண்டும் என்பதுதான் விஜயின் ஆசையாக இருந்தது.

ஏனெனில் சிறு வயதிலேயே விஜய் அதிகபட்சம் விஜயகாந்த் திரைப்படங்களில்தான் நடித்து வந்தார். இதனால் விஜயகாந்தை பார்த்து அவரைப் போலவே ஆக்ஷன் ஹீரோவாக வேண்டும் என்பதுதான் விஜய்க்கு ஆசையாக இருந்தது.

Read More:  Extraction 3: கிறிஸ் ஹெம்ஸ்வொர்த்துடன் கைகோர்க்கும் ஜேம்ஸ் பாண்ட் நடிகர்!

ஆனால் ஒரு ஆக்ஷன் கதாநாயகனாக விஜய்யை ஏற்றுக்கொள்ள மக்கள் பெரிதாக தயாராக இல்லை. எனவே காதல் திரைப்படங்களில் நடிக்க துவக்கினார் விஜய். பூவே உனக்காக, துள்ளாத மனமும் துள்ளும் மாதிரியான காதல் திரைப்படங்கள் அவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்தன. மிகத் தாமதமாகத்தான் ஒரு ஆக்ஷன் ஹீரோவாக களம் இறங்கினார் விஜய்.

திருமலை திரைப்படத்தில் துவங்கி கில்லி, சிவகாசி, திருப்பாச்சி என்று அனைத்து திரைப்படங்களும் ஆக்ஷன் படங்களாகவே அமைந்தன. இந்த நிலையில் தற்சமயம் அரசியலிலும் கால் பதித்திருக்கிறார். விஜய்யின் வெற்றி கழகம் கட்சியானது 2026 இல் தேர்தலில் நிற்கும் என்று கூறப்பட்டிருக்கிறது.

Read More:  சூர்யாவின் Vishwanath And Sons வசூல் வேட்டை

இந்த நிலையில் இது குறித்து பேசிய நடிகர் அருண்பாண்டியன் கூறும் பொழுது சினிமாவைப் பொறுத்தவரை எனக்கும் விஜய்க்கும் இடையே நிறைய பிரச்சனைகள் இருந்திருக்கின்றன. ஆனால் அவருடைய அரசியல் வருகை என்பதை நான் பாராட்டுகிறேன். ஏனெனில் எந்த ஒரு நடிகரும் சினிமாவில் வாய்ப்புகள் இல்லாமல் போன பிறகுதான் அரசியலுக்கு வருவார்கள்.

ஆனால் விஜய்யை பொருத்தவரை சினிமாவில் வரவேற்பு இருக்கும்பொழுதே மக்களுக்கு தொண்டு செய்வதற்காக அரசியலுக்கு செல்கிறார் விஜய். எனவே அது முழுமையாக பாராட்ட வேண்டிய ஒரு விஷயம் ஆகும் என்று கூறி இருக்கிறார் அருண் பாண்டியன்.

Read More:  மகுடம் பாக்ஸ் ஆபிஸ்: விஷாலுக்கு அதிர்ச்சி கொடுத்த வசூல்
Tags: Actor Arun pandiyanactor vijaytamil cinemaஅருண் பாண்டியன்தமிழ் சினிமாவிஜய்
Previous Post

ஜெய்ராம் அந்த ஒரு வார்த்தையை தப்பா சொன்னதுக்காக வச்சி செஞ்ச கவுண்டமணி… இப்பயும் அந்த காமெடியை பார்த்தா தெரியும்!..

Next Post

மாசம் 10,000 ரூபாய்தான் எனக்கு சம்பளம்!.. திட்டவட்டமாக கூறியும் காதலனை திருமணம் செய்துக்கொண்ட தமிழ் நடிகை!..

Related Posts

சான்றிதழ் பெற்ற ரியோ ராஜ் படம் Ram and Leela tamil movie மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரிப்பு!

சான்றிதழ் பெற்ற ரியோ ராஜ் படம் Ram and Leela tamil movie மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரிப்பு!

August 19, 2026
Extraction 3: கிறிஸ் ஹெம்ஸ்வொர்த்துடன் கைகோர்க்கும் ஜேம்ஸ் பாண்ட் நடிகர்!

Extraction 3: கிறிஸ் ஹெம்ஸ்வொர்த்துடன் கைகோர்க்கும் ஜேம்ஸ் பாண்ட் நடிகர்!

August 18, 2026

சூர்யாவின் Vishwanath And Sons வசூல் வேட்டை

August 18, 2026

மகுடம் பாக்ஸ் ஆபிஸ்: விஷாலுக்கு அதிர்ச்சி கொடுத்த வசூல்

August 18, 2026

பேச்சு வார்த்தைக்கு வந்த சிம்பு.. இன்னும் சமாதானத்திற்கு வராத தயாரிப்பாளர்.!

August 12, 2026

சட்டத்துக்கு முன்னாடியே தெய்வம்தான் இருக்கு.. காந்தாரா சாப்டர் 1 பட காட்சிக்கு விளக்கம் கொடுத்த இயக்குனர்.!

August 12, 2026
Next Post
actress-saranya

மாசம் 10,000 ரூபாய்தான் எனக்கு சம்பளம்!.. திட்டவட்டமாக கூறியும் காதலனை திருமணம் செய்துக்கொண்ட தமிழ் நடிகை!..

Recent Updates

சான்றிதழ் பெற்ற ரியோ ராஜ் படம் Ram and Leela tamil movie மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரிப்பு!

சான்றிதழ் பெற்ற ரியோ ராஜ் படம் Ram and Leela tamil movie மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரிப்பு!

August 19, 2026
bharathiraja bhakyaraj ஏன் தமிழ் சினிமாவின் மறக்க முடியாத ஜாம்பவான்கள்?

bharathiraja bhakyaraj ஏன் தமிழ் சினிமாவின் மறக்க முடியாத ஜாம்பவான்கள்?

August 18, 2026
One Piece vs Naruto: இரண்டு ரசிகர்களுக்கும் சண்டை வர காரணம் என்ன?

One Piece vs Naruto: இரண்டு ரசிகர்களுக்கும் சண்டை வர காரணம் என்ன?

August 18, 2026
Extraction 3: கிறிஸ் ஹெம்ஸ்வொர்த்துடன் கைகோர்க்கும் ஜேம்ஸ் பாண்ட் நடிகர்!

Extraction 3: கிறிஸ் ஹெம்ஸ்வொர்த்துடன் கைகோர்க்கும் ஜேம்ஸ் பாண்ட் நடிகர்!

August 18, 2026
சூர்யாவின் Vishwanath And Sons வசூல் வேட்டை

சூர்யாவின் Vishwanath And Sons வசூல் வேட்டை

August 18, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved