Actress
மொத்த முதுகும் தெரியுற மாதிரி போஸ்.. அசத்தும் பாலிவுட் தமிழ் பிரபலம்..!
தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் மிக பிரபலமானவர் நடிகை பாயல் ராஜ்புத். 2017 ஆம் ஆண்டு முதன் முதலாக இவர் பஞ்சாப் சினிமாவில் கதாநாயகியாக நடித்திருந்தார்.
அதனை தொடர்ந்து 2018 ஆம் ஆண்டு பாலிவுட்டில் வெளியான வீரே கி வெட்டிங் என்கிற திரைப்படம் மூலமாக இவருக்கு வரவேற்பு கிடைத்தது. தொடர்ந்து சினிமாவில் முக்கிய கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
தமிழில் இவர் இருவர் உள்ளம் என்கிற திரைப்படத்தில் நடித்துள்ளார். மற்றப்படி தெலுங்கு மற்றும் ஹிந்தியில்தான் அதிக படங்களில் நடித்துள்ளார். தமிழில் தற்சமயம் ஏஞ்சல் என்கிற திரைப்படத்திலும் இவர் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் சமீபத்தில் இவர் வெளியிட்ட வசீகரமான புகைப்படங்கள் அதிக வைரலாகி வருகின்றன.
