தண்ணீரில் நனைந்து மாடர்ன் லுக்கில் ரவீனா வெளியிட்ட போட்டோஸ்.!
தமிழ் சினிமாவில் ராட்சசன் மாதிரியான ஒரு சில திரைப்படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வந்தவர் நடிகை ரவீனா.
விஜய் டிவியில் பிரபலமான ஒரு சில கலைஞர்களில் ரவீனாவும் ஒருவர். குக் வித் கோமாளி நிகழ்ச்சி இவர்களை அதிக பிரபலம் ஆக்கியது. விஜய் டிவியில் நடைபெற்ற குக் வித் கோமாளியில் பங்கேற்றதன் மூலமாக ரவீனாவிற்கு ஒரு வரவேற்பு கிடைத்தது.
அதற்கு அடுத்த வருடம் அவருக்கு விஜய் டிவி பிக் பாஸில் கலந்து கொள்ளவும் வாய்ப்புகள் கிடைத்தது. பிக் பாஸில் நெடுநாட்கள் இவர் போட்டியாளராக இருந்து வந்தார்.
இந்த நிலையில் தொடர்ந்து சினிமாவில் வாய்ப்புகளை தேடி வருகிறார் ரவீனா. அதனால் இன்ஸ்டாகிராமில் அடிக்கடி புகைப்படங்களை வெளியிடுவதை இவர் வாடிக்கையாக கொண்டிருக்கிறார்.
அந்த வகையில் சமீபத்தில் அவர் வெளியிட்ட புகைப்படங்கள் அதிக பிரபலம் ஆகி வருகின்றன.