Connect with us

அமரன் வெற்றிக்காக கமல் செய்த காரியம்… ஆடிப்போன லைக்கா நிறுவனம்.. இதுதான் விஷயமா?..

kamal amaran

Tamil Cinema News

அமரன் வெற்றிக்காக கமல் செய்த காரியம்… ஆடிப்போன லைக்கா நிறுவனம்.. இதுதான் விஷயமா?..

Social Media Bar

Kamal Haasan did a few things to make Amaran a success. Failure to do so resulted in the failure of Indian 2 for Lyca

தீபாவளியை முன்னிட்டு வெளியான திரைப்படங்களில் தற்சமயம் அதிக வரவேற்பை ஏற்படுத்திய படமாக அமரன் திரைப்படம் இருந்து வருகிறது. ராணுவம் தொடர்பாக இதுவரை தமிழில் வெளிவந்த திரைப்படங்களில் வித்தியாசமான படமாக அமரன் இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் இவ்வளவு தத்ரூபமாக ராணுவம் சார்ந்த விஷயங்களை இதற்கு முன்பு எந்த படத்திலும் பேசியதில்லை என்றும் கூறப்படுகிறது. அப்படி என்ன அமரன் திரைப்படத்தில் இருக்கிறது என்று பார்க்கும் பொழுது அதற்கு கமல்ஹாசனும் முக்கிய காரணம் என்று தெரிகிறது.

படத்தில் நிறைய காட்சிகள் உண்மையான ராணுவ தளங்களில் எடுக்கப்பட்டு இருக்கின்றன. இதையெல்லாம் தாண்டி சுவாரஸ்யமான இன்னொரு விஷயம் நடந்திருக்கிறது. அதாவது மொத்த படமும் முடிந்த பிறகு படத்தின் கடைசி அவுட்டை பார்த்த கமல்ஹாசன் அதில் சில காட்சிகளை சேர்க்க வேண்டும் என்று நினைத்திருக்கிறார்.

கமல்ஹாசன் செய்த விஷயம்:

பிறகு இயக்குனர் மற்றும் சிவகார்த்திகேயன் அனைவரையும் அழைத்து அரை நாள் இதற்காக பேசியிருக்கிறார் கமல்ஹாசன். பிறகு மீண்டும் சில படப்பிடிப்புகள் நிகழ்த்தப்பட்டுள்ளன. அதற்குப் பிறகு கமல் எப்படி நினைத்தாரோ அதேபோல படம் வந்துள்ளது.

அதுதான் இப்போதைய வெற்றிக்கு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது இந்த நிலையில் இந்த செய்தி லைக்கா நிறுவனத்திற்கும் சென்று இருக்கிறது லைக்கா நிறுவனத்திடம் இந்தியன் இரண்டாம் பாகம் வந்த பொழுது படத்தில் சில மாற்றங்களை செய்யும் படி கமல்ஹாசன் சொன்னதாக ஒரு பேச்சு உண்டு.

இந்த நிலையில் இந்தியன் மூன்று படத்தில் கமல்ஹாசன் சொல்லும் விஷயங்களை சரி செய்து படத்தை மேம்படுத்தலாம் என்று லைக்கா நிறுவனம் நினைத்துள்ளதாக கூறப்படுகிறது.

Articles

parle g
madampatty rangaraj
To Top