Connect with us

Amazon Flash sale: 1000 ரூபாய்க்கும் குறைவான 5 சிறப்பான Ear Bud (TWS) – மிஸ் பண்ணிடாதீங்க..!

News

Amazon Flash sale: 1000 ரூபாய்க்கும் குறைவான 5 சிறப்பான Ear Bud (TWS) – மிஸ் பண்ணிடாதீங்க..!

Social Media Bar

அமேசான் நிறுவனம் தற்சமயம் ஆஃபர்களில் நிறைய பொருட்களை விற்பனை செய்து வருகிறது. தற்சமயம் போன் பேசுவதில் துவங்கி பாடல் கேட்பது வரை அனைத்திற்கும் ஏர் பட் பயன்பாடு அதிகரித்துவிட்டது. வந்த புதிதில் அதிக விலைக்கு விற்று வந்த ஏர்பட்கள் இப்போது விலை குறைந்துவிட்டன.

முக்கியமாக ஃப்ளாஸ் சேலில் 1000 ரூபாய்க்கும் குறைவான விலையிலேயே சில அசத்தலான ஏர் பட் கிடைக்கிறது. அவற்றை இப்போது பார்க்கலாம். இங்கு வரிசைப்படுத்தப்பட்டுள்ள ஏர் போன்கள் அனைத்துமே கஸ்டமர் ரிவ்யூவில் நல்ல ஸ்டார் ரேட்டிங்கை பெற்றதன் அடிப்படையில் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.

01. Mivi DuoPods i2

மிவி நிறுவனம் தற்சமயம் இந்தியாவில் வளர்ந்து வரும் நிறுவனமாக இருந்து வருகிறது. சாதரணமாக ஏர் பட்கள் 10mm driver கொண்டிருக்கும். ஆனால் இது 13 எம்.எம் ட்ரைவரை கொண்டுள்ளது. மேலும் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியோடு வருகிற இந்த ஏர்பட் ரூபாய் 739 க்கு அமேசானில் கிடைக்கிறது.

இந்த பொருளை வாங்குவதற்கான லிங்க் – க்ளிக் செய்யவும்

02.boAt Airdopes Atom 81 Pro

போட் நிறுவனம் ஸ்பீக்கர், ஏர் பட்ஸ் மாதிரியான பொருட்களுக்கு பெயர் போன நிறுவனமாக இருக்கிறது. 100 மணி நேரம் ப்ளே டைம், நான்கு மைக்குகள், கேமிங் பீஸ்ட் மோட், 13 எம்.எம் ட்ரைவர் மற்றும் ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட boAt Airdopes Atom 81 Pro வெறும் 799 ரூபாய்க்கு அமேசானில் கிடைக்கிறது. இது மூன்று நிறங்களில் கிடைக்கிறது.

இந்த பொருளை வாங்குவதற்கான லிங்க் – க்ளிக் செய்யவும்

03.Noise Buds N1

ஸ்மார்ட் வாட்ச்களுக்கு பெயர் போன நிறுவனமாக நாய்ஸ் நிறுவனம் உள்ளது. இந்த  Noise Buds N1 ஏர் பட்டானது ப்ளூ டூத் வெர்ஷன் 5.3 வசதியுடன் வருகிறது. 4 மைக்குகள், 40 மணி நேரம் ப்ளே டைமில் வருகிறது. முக்கியமாக இது 10 நிமிடம் சார்ஜ் போட்டாலே 120 நிமிடத்திற்கு வேலை செய்யும் வசதி கொண்டுள்ளது. அமேசானில் இந்த Noise Buds N1 899 ரூபாய்க்கு கிடைக்கிறது.

இந்த பொருளை வாங்குவதற்கான லிங்க் – க்ளிக் செய்யவும்

04.boAt Immortal 141 TWS Gaming Earbuds

கேமிங் பிரியர்களுக்கு எதிலுமே கலர் கலரான லைட் இருந்தால்தான் பிடிக்கும். அப்படிப்பட்டவர்களுக்காக போட் நிறுவனத்தில் வெளியிட்டுள்ள பொருள்தான் boAt Immortal 141 TWS Gaming Earbuds ஏர்பட். இது 40 மணி நேரம் ப்ளே டைம், கேமிங்கிற்கான பீஸ்ட் மோட் வசதியுடன் வந்துள்ளது. மேலும் கேமிங் ஏர் பட் என்பதால் ஆர்.ஜி.பி லைட் வசதி உள்ளது. இது அமேசானில் ரூபாய் 998க்கு கிடைக்கிறது.

இந்த பொருளை வாங்குவதற்கான லிங்க் – க்ளிக் செய்யவும்

05.Boult Audio Z40

போல்ட் நிறுவனத்தின் இந்த ஏர்பட் மாடலில் கொஞ்சம் மாறுபட்டதாக உள்ளது. 60 மணி நேரம் ப்ளே டைம், 10 எம்.எம் ட்ரைவர் கொண்ட இந்த ஏர்பட் 999 ரூபாய்க்கு அமேசானில் கிடைக்கிறது.

இந்த பொருளை வாங்குவதற்கான லிங்க் – க்ளிக் செய்யவும்

Articles

parle g
madampatty rangaraj
To Top