அந்தப்புர ரகசியங்களை சொல்லிக்கொடுத்த அம்பிகா.. கோடியில் சொத்து.. ரகசியத்தை உடைத்த பிரபலம்..!

Ambika and Radha were popular actresses in Tamil cinema in the 1990s. A celebrity has revealed the movie secrets of both of them

தமிழ் சினிமாவில் ரஜினி கமல் போன்ற நடிகர்கள் பிரபலமாக இருந்த காலகட்டங்களில் சில நடிகைகளும் அதிக பிரபலமாக இருந்தார்கள். அவர்கள் நடிக்கும் படங்கள் குறிப்பிட்டு அதிக வெற்றியை கொடுத்து வந்தன.

அப்படியாக பிரபலமாக இருந்த நடிகைகளில் அக்கா தங்கையாக மிகப் பிரபலமாக இருந்தவர்கள் தான் அம்பிகாவும் ராதாவும், அம்பிகாவும் ராதாவும் அக்கா தங்கைகளாக சினிமாவிற்குள் வந்தனர்.

இருவருமே கமல் ரஜினி என்று தமிழ் சினிமாவில் இருக்கும் மிகப்பெரும் நடிகர்களுடன் சேர்ந்து நடித்தனர். அதே சமயம் அந்த காலகட்டங்களில் அவர்களுக்கு தெலுங்கு மலையாளம் என்று மற்ற மொழிகளிலும் வாய்ப்புகள் கிடைத்தது.

ambika radha
ambika radha

ரகசியத்தை உடைத்த பிரபலம்:

தெலுங்கிலும் பாலகிருஷ்ணா சிரஞ்சீவி என்று அங்கு அப்போது பெரிய பிரபலங்களாக இருந்த நடிகர்களுடன் சேர்ந்து நடித்திருக்கின்றனர் திருமணத்திற்கு பிறகு ராதா சினிமாவில் இருந்து விலகினார். அதற்கு பிறகு அவர் நிறைய தொழில்களை செய்து அதன் மூலமாக நிறைய பணம் ஈட்ட துவங்கினார்.

இவருக்கு நிறைய சொத்துக்கள் இப்பொழுது இருக்கின்றன இது குறித்து பிரபல சினிமா விமர்சகர் தமிழா தமிழா பாண்டியன் கூறும் பொழுது ராதா இவ்வளவு பெரிய உயரத்தை சினிமாவில் தொடுவதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் அவரது அக்கா அம்பிகாதான்.

அம்பிகாதான் ராதாவிற்கு இயக்குனரிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் கதாநாயகனிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் அந்தப்புரம் இந்த புறம் என்று எல்லாபுரத்தையும் சொல்லிக் கொடுத்தார் என்று இரட்டை அர்த்தத்தில் கூறியிருந்தார் அந்த பேட்டி இப்பொழுது வைரலாக துவங்கி இருக்கிறது.

Copyrights © 2025 Cinepettai. All rights reserved.

Exit mobile version