Connect with us

வெவரமாயிட்டா கஷ்டம்… அவர் இப்படியே இருக்கட்டும்.. யுவனை ஏமாற்றிய அமீர்!..

yuvan ameer

Cinema History

வெவரமாயிட்டா கஷ்டம்… அவர் இப்படியே இருக்கட்டும்.. யுவனை ஏமாற்றிய அமீர்!..

Social Media Bar

தமிழ் சினிமாவில் பல பாடல்களுக்கு சினேகன் இசையமைத்து உள்ளார் என்ற போதும் பலருக்கும் அவரை பிக்பாஸ் வழியாகதான் தெரியும். சினேகன் தமிழ் சினிமாவில் பல ஹிட் பாடல்களுக்கு வரிகளை எழுதியுள்ளார்.

மேலும் யுவன் சங்கர் ராஜாவின் நெருங்கிய நண்பர் ஆவார். தற்சமயம் பருத்திவீரன் திரைப்படம் தொடர்பாக அமீருக்கு ஆதரவாக குரல் கொடுத்திருந்தார் சினேகன்.  சினேகன் ஒரு பேட்டியில் கூறும்போது யுவனுடன் அவரது நட்பு எவ்வளவு ஆழமானது என கூறியிருந்தார்.

அதில் அவர் பேசும்போது யுவன் சங்கர் ராஜா கவிஞர்களின் இசையமைப்பாளர். அதில் எந்த மாற்ற கருத்தும் இல்லை. கவிஞர்களுக்குள் எப்போதுமே ஒரு போட்டி இருக்கும். உன் பாட்டு ஹிட்டா என் பாட்டு ஹிட்டா என்கிற கேள்வி இருந்துக்கொண்டே இருக்கும்.

நான் அடிக்கடி கூறுவேன். அவன் இவன் என்று எவன் இசையமைத்தாலும் யுவனுக்கு இருக்கிற இடத்தை சிவனுக்கும் கொடுக்க முடியாது என கூறுவேன். அமீரும் நானும் யுவன் குறித்து பேசும்போது சின்ன பையன் மாதிரியே இருக்காரே என கேட்கும்போது, அவர் அப்படியே இருக்கட்டும் விட்டுருங்க அப்பதான் நல்ல பாட்டு வரும் என கூறினார் அமீர்.

ஆனால் யுவன் சங்கர் அவரிடம் வேலை பார்த்த கவிஞர்களிலேயே வச்சு செஞ்சது என்னைதான். ஆனால் அதையெல்லாம் தாண்டி நாங்கள் நல்ல நண்பர்கள் என கூறியிருந்தார் சினேகன்!.

To Top